#ஆழ்ந்த_இரங்கல்
பூக்கடை #K_S_மகேந்திரன் அவர்கள் மறைவிற்கு தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரை இழந்து வாழும் குடும்பத்திற்கு என்றும் உறுதுணையாக என்றும் தஞ்சை தெற்கு மாவட்ட அஇஅதிமுக நிற்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் @Cvsekarmlaoffl அவர்கள் தலைமையில், மண்டல செயலாளர் அண்ணன் #அறிவொளி அறிவுறுத்தலின்படி பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு (IT Wing) ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்.
தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்தாய்வு மற்றும் ஆலோசனை கூட்டம் இன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்று வருகிறது.
அதிராம்பட்டினம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக கலந்து கொண்டோம்.
#AIADMK#ITWING#THANJAISOUTH#MGR#AMMA#EPS#FayasADMK
புனித ரமலான் நோன்பு காலத்தின் ஈகையும், இறை அச்சமும் நம் வாழ்வை மேன்மையுறச் செய்யட்டும். பசி தந்து பாடம் புகட்டிய இப்பொற்காலம் முடிந்து, மகிழ்ச்சி பொங்கும் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஈகைத் திருநாள் மற்றும் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துகள்!
#eidmubarak2026
@Airtel_Presence I have already tried this method and it is not just me who is in this situation, the same situation is also happening to Airtel users in our town. My Airtel Fiber Net is in the same situation.
கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பதவி ஏற்கும் பாசத்திற்குரிய அண்ணன்
#N_S_சரவணன் அவர்களுக்கு
பணி சிறக்க வாழ்த்துகிறேன்
வாழ்த்துக்களுடன்
பயாஸ் அகமது
மாவட்ட தலைவர், வர்த்தகரணி
தஞ்சை தெற்கு மாவட்டம்
@highlight