மரியாதைக்குரிய @tvk��ட்சியில் அரசு பணியாளர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்ல .. ஒரு ஃபோன் இருந்தா போதும் யாரு யாரு வேணா மிரட்டலாம் .. ஒரு அமைச்சரே என் பேரை சொல்லி ஆய்வு பண்ணுங்கன்னு சொல்றாப்�� .. இன்னொருத்தர் நீ சாப்ட்ருக்க நான் சாப்டல அதனால கேள்வி கேட்காம கிளம்புனு சொல்றாப்ல.. இது தான் உங்க மாற்றம் ..
பாவம் அந்த நடத்துநர் வயசானவரு .. எவ்ளோ பதட்டம் ஆகுறாரு இவனுங்க ஏதாவது பொய் செய்தி போட்டு வைரல் பண்ணிடுவானுங்க அவர் இத்தனை வருஷ அனுபவம் சம்பளம் எல்லாம் பாதிக்கப்படும்னு ஒரு பயம் வருதுல ..
நாடு நாசமா போச்சு ..
#WATCH | “PM SHRI திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கான சாத்தியங்களை ஆலோசித்து முடிவெடுக்கப்படும்”
RSS இயக்கத்தின் மாணவர் அமைப்பான ABVPன் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் விஜய் சொன்னது
அரசு தரப்பில் சந்திப்புக்கான புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், வெளியே வந்து பேட்டியளித்த ABVP அமைப்பினர்
#SunNews | #TVKVijay | #ABVP | #PMShri
#நான்முதல்வன் திட்ட ஆசிரிய���்கள், startup TN, SPI ஊழியர்கள் உள்ளிட்டோர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் மிகுந்த வேதனையளிக்கின்றன.
இது UPSC CSE Prelims தயாராகும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்! புத்தொழில் துடங்க நினைக்கும் இளைஞர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம் உள்ளிட்ட பல மக்கள் பணிகளையும் பாதிக்கும் !
இதை எங்கள் கழகத் தலைவர் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.
#DravidianModel திட்டங்களில் ஒன்றைக��� கூட சீர்குலைக்க முயற்சித்தால் அதை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம் என்பதை இதன் பின்னால் இருப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைக்கும் வளர்ச்சிக்கும் எங்கள் போராட்டம் தொடரும்.
#DMK #திமுக

@TVKVijayHQ Which lot of people celebrating your victory shows what dangers you brought into the beautiful State TN😞
தவெக வினரை விட, சங்கிஙள் கொண்டாடும் வெற்றி, எதை உணர்த்தது னு அப்பட்டமா தெரிது. 🙄🙄🙄
கொஞ்சம் porunga TVK ians, உங்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது🙆🙆
TVK ஆட்சி அமைக்கும்,..
RSS BJP அதிகாரம் செய்யும்.
தமிழ்நாடெங்கும்
வன்முறை கட்டவிழக்கப் படும்,..
பெரியார் இயக���கங்கள் சூறையாடப்படும்,
கல்வி சீரழிக்கப்படும்,
அரசு பொதுத்துறைகளிலும் வடகத்தவர்கள் நுழைக்கப்பட்டு சீரழிக்கப்படும்,..
வன்கொடுமைகள��� தலைவிரித்தாடும்,..
ஏற்கெனவே சொன்னது தான்
TN doesn't deserve mkstalin and #DMK
திமுக தோற்றால் கூப்பு திமுகவுக்கு அல்ல?
தமிழ்நாட்டுக்கு தான்...
91-96 ஜெயா ஆட்சி+ UP யோகி ஆட்சியின் combo வை தமிழ்நாடு மக்கள் பார்ப்பீர்கள்.
விசில், இரட்டை இலைக்கு ஓட்டு போட்டவன் கதறும் போது நாங்கள் கண்டிப்பா ரசிப்போம்...
இனி தமிழ்நாடு தமிழ் மக்களும் மீள வாய்ப்பே கிடையாது...
ஜனநாயகம் இனி வீழும்...😋