சென்னை அண்ணாநகர் பகுதியில் மோதிக்கொண்ட இளைஞர்கள். 😤😤
இளைஞர்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் மோத��க் கொள்ளும் சம்பவம் அடிக்கடி சென்னை அண்ணா நகரில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இரவு நேர கடைகள் தான் என்றும் கூறுகின்றனர். இரவு நேர கடைகள் மூலம் அங்கு பொதுமக்களுக்கு பல்வேறு வகையிலும் இடையூறுகள் இவர்களைப் போன்றவர்களால் ஏற்படுவதாகவும், சாலை முழுவதும் வாகனங்களை நிறுத்திவிட்டு போக்குவரத்துக்கும் மிகப்பெரிய இடையூறை இந்த நபர்கள�� ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வேறு ஏதாவது மோசமான சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக அரசு முழித்துக் கொண்டு இரவு நேர கடைகளை மூடுவதற்கான வழி வகையை செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
@tnpoliceoffl @CMOTamilnadu
@ChennaiRains If only the Chennai salem expressway was executed as planned traffic would have adjusted between 2 National highways. If nhai could execute expressway in Karnataka Kerala why it struggle in TN. Chennai Bangalore expressway also not completed in TN stretch