நேற்று நடைபெற்ற கூட்டணி கட்சிகள���ன் கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களை வரவேற்று எனது வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியை அஜிதா ஆக்னலுக்கு ஒதுக்காததால் தவெக ஆதரவாளர் தனது காரில் உள்ள கட்சி கொடியை கழற்றி வீசியதோடு, கட்சி சின்னத்தையும் காரிலிருந்து வெளியே வீசி தனது ஆதங்கத���தை வெளிப்படுத்தி உள்ளார்.
#Thoothukudi #AjithaAgnel #Election2026 #TVKCandidates #Newstamil24x7
That's another podium for Ajith Kumar Racing in Europe for the @24hseries 12h of Mugello
P3 in the 992 AM category for our 3 lions
Next stop Spa-Francorchamps in Belgium for the 12h of Spa
இன்று (02.11.2024) கேரளா மாநிலம், வயநாட்டில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி @priyankagandhi அவர்களுக்கு வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட போது..
இந்நிகழ்வின் போது தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான திரு.ரூபி ஆர்.மனோகரன், தமிழ்நாடு காங்கிரஸ் துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.கோபிநாத் அவர்கள், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராபர்ட் புரூஸ், மாநில பொதுச்செயலாளர் திரு.தளபதி பாஸ்கர், கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு.வி.எம்.சி.மனோகரன் மற்றும் அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
#Wayanadinte_Priyanka
@INCIndia@INCSandesh@kharge@RahulGandhi @RGWayanadOffice
(1/4)
இதுக்கு தான் எங்களின் பெருந்தலைவர் காமராசர், உங்களின் அண்ணா உட்பட அனைத்து தலைவர���களும் தலைப்பாடாக அடித்து கொண்டனர்.... படிக்க சொல்லி. இந்த மாதிரி அரைவேக்காட்டுத்தனமான படித்துவிட்டு குப்பை கருத்தை கொண்டு வந்து வாந்தி எடுப்பது.... அண்ணாவை எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்ந்து கொள். தவறில்லை. அதற்காக எங்கள் பேராசான் பெருந்தலைவரை இகழ இந்த உலகில் எவனுக்கும் அருகதை இல்லை..!!
இந்தா இதை படி.... 👇
காமராஜர் வசித்த தி.நகர் வீடு! அங்காடித் தெருவின் கதை பகுதி-9
https://t.co/dZGEhcrdWU
I’m confident Wayanad will get its best MP in Priyanka.
Her dedication shines through—she’s already setting priorities, planning how to tackle issues, and focusing on unleashing Wayanad’s full potential.
She’ll be more than a representative; she’ll be your sister, your daughter, and a fierce advocate for every one of you.
வயநாட்டில் போட்டியிடும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி @priyankagandhi அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @SPK_TNCC அவர்கள் தலைமையில் கல்பெட்டா பகுதியில் வீடு வீடாக பிரச்சாரம்.
📍கேரளா வயநாடு
@INCKerala@RahulGandhi@kharge