@NewsTamilTV24x7@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu
PMK விற்கும் பார்சல் ரெடி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க
இனி நாம் நம் கட்சி தொண்டர்களை வைத்து நம் கட்சியை வலுப்படுத்தினால் போதும். நம்பிக்கையை நம் கட்சியில் தான் இனி அதிகம் வைக்க வேண்டும். அதன் மூலம் மட்டுமே நம் உழைப்பும் இருக்க வேண்டும்
@NewsTamilTV24x7@imrajmohan - கட்சி பெருமையை, அதிமுக, திமுக இப்படியே பேசிக் கொண்டிருக்காமல் கொஞ்சம் உங்கள் துறைகள் மீது கவனம் செலுத்தி அதன் பிரச்சனைகளை சரி செய்யுங்கள். சும்மா எப்ப பாரு, இன்னும் தொலைக்காட்சி பட்டிமன்ற பேச்சாளர் போலவே பேசிக் கொண்டு இருக்கிறீர்கள்.
@AIADMKOfficial@AIADMKITWINGOFL
@polimernews நல்ல அனுபவம் உள்ள ஆட்கள் இல்லாததால் நம்ம வீட்டு நன்றியுள்ள .............. குடுக்கலாம் என்று தான். அவர் மூலம் நாமும் சில விஷயங்களை செய்யலாம் என்பதாலேயே.. எல்லாம்
ஆக்கப்பூர்வமாக சிந்திக்க பழகுங்கள். சும்மா சொன்னதையே சொல்லி பெருமை படாமல்