TN Day 1 - Red giant >> #Varisu
விஜய் சர்க்கார் படம் பண்ணும் போதே சொன்னேன் இது திருப்பி அடிக்கும் அப்போ இருக்கு னு..
இன்னைக்கு விஜய் நோ ஒன் ஹா னு கேள்வி கேட்கும் அளவுக்கு வச்சி செஞ்சிட்டானுக..
வாழ்த்துக்கள் @ramk8060 and co...
#varisu#Thunivu
ஈழ விடுதலை போராட்டத்தின் மிகப்பெரிய துரோகிகள் யாருன்னா புலிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும்,முன்னாள் போராளிகளின் நல்வாழ்வுக்காகவும் விட்டுட்டு போன முதலீடுகளை, சொத்துக்களை திருடிய, அபகரித்த கூட்டம் தான்.