கடந்த ஆண்டு அண்ணன் தளபதி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் இருக்கு இன்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டார் .இதனை தேனிமாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு சமர்பிக்கிறேன் .@TheniYouthWing @TheniPrakashh
18வயதுஆகிவிட்டதா??
நவம்பர்13,14மற்றும்நவம்பர் 27,28ஆகியதேதிகளில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட வாக்கு சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் முகாம் நடைபெறுகிறது... கீழ்காணும் பட்டியலில் உள்ள அடையாள சான்று,வயது ��ான்று மற்றும் முகவரி சான்றிதழிலோடு சென்று
சற்றுமுன்
தளபதி விஜய் அண்ணா அவர்கள் வாழ்த்துக்களோடு மாநில பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்Ex.MLA அவர்களின் நல்வழியில் முடிச்சூர் 12 வார்டு வேட்புமனுத் தாக்கல் திருமதி H.விஜயா ஹரி அவர்கள் @EcrSms@TheniPrakashh
சற்றுமுன்
தளபதி விஜய் அண்ணா அவர்கள் வாழ்த்துக்களோடு மாநில பொதுச்செயலாளர் அண்ணன் புஸ்ஸி N.ஆனந்த்Ex.MLA அவர்களின் நல்வழியில் முடிச்சூர் 12 வார்டு வேட்புமனுத் தாக்கல் திருமதி H.விஜயா ஹரி அவர்கள்
தளபதி விஜய் அண்ணாவின் நல்வாழ்த்துக்களுடன் இன்று பிறந்தநாள் விழா காணும் தேவாரம் இளைஞரணி பேரூர் செயலாளர் #ஆனந்த் அவர்களுக்கு தேனி மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...!!❤️
#TheniYouthWingVMI#Master#Beast@actorvijay https://t.co/fuDwrdbwht
தளபதியாரின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் வடுகபட்டியை சார்ந்த #மூன்று குடும்பங்களுக்கு @PTTVOnlineNews வாயிலாக அறியப்பட்ட செய்தியை அறிந்து தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் R.S. பிரகாஷ் அண்ணன் தலைமையில் #ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி,காய்கறிகள் வழங்கப்பட்டன.
#TheniYouthWingVMI
தளபதியாரின் 47-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியகுளம் வடுகபட்டியை சார்ந்த #மூன்று குடும்பங்களுக்கு @PTTVOnlineNews வாயிலாக அறியப்பட்ட செய்தியை அறிந்து தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் R.S.#பிரகாஷ் அண்ணன் தலைமையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்டன.
#TheniYouthWingVMI
���கில இந்திய மக்கள் இயக்கத்தின் பொதுசெயலாலாராக நியமிக்கபட்ட அன்பு அண்ணன் திரு புஸ்ஸி .ஆனந்த் அவர்களை நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தபோது. நன்றி தினமலர் நாளிதழ் 🙏
@TheniPrakashh @TheniYouthWing
@actorvijay @BussyAnand
அகில இந்தியத் தலைமைத் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பூசி என் ஆனந்த் அவர்களை சந்தித்த தருணம் தேனி மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் அவர்களுக்கும் போடி நகர இளைஞரணி தலைவர் அருண் பாண்டி அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மென்மேலும் வளரும்...