டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் வாழ்க்கை மற்றும் துணைவேந்தர், அமைச்சர், அரசியல் தலைவர் எனப் பல்வேறு தளங்களில் அவர் ஆற்றிய சாதனைகளை மையமாகக் கொண்டு ஒரு கருத்துக்கட்டுரையை எழுதினேன். இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்துவதில் அவர் மேற்கொண்ட இணையற்ற முயற்சிகளை அதில் சிறப்பித்துக் கூறினேன். 2019-இல் அரசியலமைப்பின் 370 மற்றும் 35(A) ஆகிய பிரிவுகள் நீக்கப்பட்டது, அவரது முயற்சிகளுக்குச் செலுத்தப்பட்ட ஒரு பொருத்தமான அஞ்சலியாகத் திகழ்கிறது.
https://t.co/OpBm1OFzdj
வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள்.
தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம்.
https://t.co/rCWtlUVMtU
Some journeys become even more special when they come full circle. ❤️✨
Delighted to reunite with Superstar #Rajinikanth once again for #Dharman. Grateful for all your love through the years, and I can't wait to share this new journey with you all. 🙏✨
@ikamalhaasan@Dir_Ashwath@RKFI@SureshChandraa@AbdulNassarOffl@eswari.velayutham
@DoneChannel1@turmericmediaTM
#RKFIMahendran
✨ Credits
📸 Photography: G Venket Ram @venketramg
👗 Styling: Chaitanya Rao @chaitanyarao_official
🎨 Post-production: Disha Shah @disha_dee
💄 Makeup: Meera @themakeupartist.meera
💇 Hairstylist: Phiphi @phiphi_shimray
👗 Outfit: Bandana Narula @bandananarulaofficia
👜 Bag: Amethyst @AmethystCienna
ஆன்மீகமும், அறிவியலும், மனிதநேயமும் ஒன்றிணைந்த, நமது பாரதத்தின் சிந்தனையை உலக அரங்கில் உயர்த்திய, சுவாமி விவேகானந்தர் அவர்களது நினைவு தினம் இன்று.
இளைஞர்களிடம், தன்னம்பிக்கை, துணிச்சல், ஒழுக்கம் மற்றும் தேசப்பற்றினை போதித்த மகான் விவேகானந்தர் அவர்களது சிந்தனைகள், என்றும் நம் வாழ்க்கைக்கு ஒளிவிளக்காக நிலைத்திருக்கட்டும்.
One man. One runway. Infinite aura ✨️
No one... literally NO ONE in Indian cinema can deliver this kind of raw, bone-chilling goosebumps with a single long shot 🥶🌋
The silence screams. The shadow dominates 🛐
#Rajinikanth#Jailer2