Student reps from the erstwhile Rajah Muthiah Medical College met with the Hon'ble CM & thanked him profusely for the fee restructuring, bringing RMMC under the aegis of Health Dept & announcing RMMC as Cuddalore Medical College. Hon’ble @KPAnbalaganoffl, CS, HS, DME were present
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1

எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் ��ுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவர்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
எங்களது கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி ஐயா அவர்களுக்கும் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் அவ���்களுக்கும் ஆதரவளித்த அத்துணை நண்பர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest

அன்பானவர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏.
இன்று பாராளுமன்றம் கூடுகிறது. மத்திய அரசிடம் எடுத்து கூறும் முக்கியமான மக்களின் பிரச்சனைகளை நீங்கள் என்ன என்று கருதுகிறீர்கள் என்பதை எனக்கு டுவிட்டர் மெசேஜ் மூலமாக அனுப்பவும். நன்றி
அன்பானவர்களே ��ங்கள் அனைவருக்கும் வணக்கம் 🙏.
இன்று பாராளுமன்றம் கூடுகிறது. மத்திய அரசிடம் எடுத்து கூறும் முக்கியமான மக்களின் பிரச்சனைகளை நீங்கள் என்ன என்று கருதுகிறீர்கள் என்பதை எனக்கு டுவிட்டர் மெசேஜ் மூலமாக அனுப்பவும். நன்றி