On July 1, the World Bank reclassified Sri Lanka, Vietnam, and the Philippines from lower-middle-income to upper-middle-income economies.
Their latest GDP per capita stands as follows:
Vietnam: $4,970
Philippines: $4,850
Sri Lanka: $4,670
India transitioned into a lower-middle-income country in 2009 and has remained in that category for nearly two decades. Our current national GDP per capita is approximately $2,800.
Meanwhile, Tamil Nadu has consistently focused on balancing economic growth with social welfare. By the end of this year, the state is projected to reach a GDP per capita of around $6,500- the highest among India’s large states.
As a state in India, Tamil Nadu has already surpassed the average income levels of these newly elevated upper-middle-income countries.
India’s national average of $2,800 masks more than it reveals. On one side, you have states like Tamil Nadu at $6,500; on the other, states like Uttar Pradesh and Bihar hover around $1400 and $950, respectively. Consequently, India remains a country with stark regional inequality while still being relatively poor overall.
Furthermore, as noted recently, Tamil Nadu and Kerala maintain some of the lowest internal inequality rates in the nation.
That is why I keep repeating this point: the next 15 years represent a critical, "make-or-break" economic window for India.
- d Muthu krishnan
Mutual fund distributor
ஊழல் புகாருக்கு ஆளான அதிகாரி பணியில் இருப்பதும், (ராஜலட்சுமி) அவரை விசாரணை செய்யும் அதிகாரி (விமலா) சஸ்பெண்டில் இருப்பதுமாதான ��ினோதத்தை கேள்விப்பட்டிருக்கிறீர்களா !!! தமிழகம் முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த சாதனை இது. !!!
திருமதி விமலா லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3 பிரிவில் பணியாற்றுகிறார். விமலாவை சஸ்பெண்ட் செய்யும்போது, ஜாய் தயாள் DSP என்பவரை, விமலாவின் பணியை சரிவர மேற்பார்வை செய்யவில்லை என்று ஊட்டிக்கு மாற்றியதாக Times of India செய்தியாளர் செல்வராஜ் தெரிவிக்கிறார்.
https://t.co/RpLHuB2XOI
விமலா பணியாற்றுவது லஞ்ச ஒழிப்புத்துறையின் CSU 3. இந்த பிரிவின் DSP கந்தசாமி. ஜாய் தயாள் பணியாற்றுவது Chennai City IV. விமலாவை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்று பணிமாற்றம் செய்யவேண்டும் என்றால் கந்தசாமியைத்தான் இடமாற்றம் செய்திருக்க வேண்டும்.
சம்பந்தமே இல்லாமல் ஜாய் டிஎஸ்பி ஏன் ஊட்டிக்கு மாற்றப்பட்டிருகிறார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது !!!
லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் நியமனத்தில் நாளுக்கு நாள் முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் அதிகரித்து வருகிறது.
கவனத்தில் கொள்வாரா விஜய் ? @CMOTamilnadu 6/6
��ேர்மையான அதிகாரியான விமலா, சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தனக்கு நேர்ந்த அநீதியை முறையிட்டார். சென்னை உயர்நீதிமன்றம், விமலாவின் பணி இடைநீக்கத்தை “உள்நோக்கம் கொண்டது” என்று கூறி தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
5/6
தங்கம் செ���்த முதல் வேலை, மாதம் 30 லட்சம் மாமூல் கொடுத்த ராஜலட்சுமி மீது சொத்துக்குவிப்பு வழக்கை பதிவு செய்த விமலா என்ற நேர்மையான ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்தார் அருண். அதோடு ஜாய் தயாள் என்ற DSPயை ஊட்டிக்கு மாற்றினார் அருண்.
“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார்” என்று அருண���டம் மாத மாமூல் வாங்கும் Times of India Selvaraj போன்றோர் தகவலை பரப்ப, இசெய்தி உண்மையா இல்லையா என்பதை விசாரிக்காமலேயே பதிப்பித்தார் செய்தியாளர்கள்.
4/6
ராஜலட்சுமி வசூலில் கொடிகட்டி பறக்கும் விஷயம் அவர் உடன் பணியாற்றும் பல உதவி ஆய்வாளர்களுக்கு தெரியவந்தது. காவல்துறை முழுக்க இத்தவகவல் பரவியது.
தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் அவர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வழக்கை பதிவு செய்தவர் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் விமலா.
இவ்வழக்கு பிப்ரவரி 2026 ல் பதிவு செய்யப்படுகிறது. ராஜலட்சுமி வீட்டில் சோதனை செய்யப்படுகிறது. வழக்கு விசாரணை நடக்கிறது.
முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் (அருண்) லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நியமிக்கப்படுகிறார். ஒரு சில நாட்கள்தான் அந்த தங்கம் பொறுமையாக இருந்தது.
3/6
ராஜலட்சுமி என்று ஒரு உதவி ஆய்வாளர் 1999 ல் பணியில் சேர்ந்தார். பணியில் சேர்ந்தது முதல், ��வரது முழுநேர வேலை “வசூல், வசூல் மற்றும் வசூல்”.
பொருளாதார குற்றப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வு பிரிவு, என்று பல பிரிவுகளில் மாறி ராஜலட்சுமி வந்து சேர்ந்தது விபச்சார தடுப்பு பிரிவு. இப்பிரிவில் ராஜலட்சுமியின் மாத மாமூல் 50 லட்சம். இதில் 30 லட்சம் மாதம்தோறும் அருணுக்கு சென்றது. இத்தொகையை மாதம்தோறும் வாங்கி அருணிடம் தந்தவர் அருணின் முகாம் உதவியாளர் ஐயப்பன். 2/6
தமிழக முதல்வர் விஜய் கண்டெடுத்த தங்கம் செய்த வேலை !!!
அருண் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பொருத்தமானவர் இல்ல��� என்று மிகப்பெரிய எதிர்ப்பு அலை கிளம்பியது. ஆனால் இன்னமும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனராகவே தொடகிறார். அந்த தங்கம் செய்த வேலை என்ன என்பதை பார்ப்போம். 1/6
DVAC WOMAN INSPECTOR SUSPENDED FOR SEEKING BRIBE DURING VIGILANCE INQUIRY
A woman police inspector attached to the Directorate of Vigilance and Anti-Corruption (DVAC) was placed under suspension after an internal inquiry found that she had sought a bribe from a person against whom she was conducting a preliminary vigilance inquiry. A Deputy Superintendent of Police (DSP), suspected of colluding with her, was transferred to the Nilgiris district.
According to police sources, Inspector Vimala was recently inducted into the DVAC and was assigned to conduct a preliminary inquiry against a government official. During the course of the inquiry, she sought a bribe from the person under investigation.
The misconduct came to light during internal monitoring by the anti-corruption agency. The matter was brought to the attention of DVAC Director A. Arun by Deputy Inspector General of Police N. Devarani.
Following the complaint, a detailed inquiry was conducted and the findings were submitted to the DVAC headquarters. Based on the report, the department placed Inspector Vimala under suspension pending further action.
Police sources said DSP Joy, who was suspected of having links to the incident, was transferred to the Nilgiris district as part of the administrative action taken by the department.
The DVAC has not disclosed the identity of the government official involved in the preliminary inquiry.
#CrimeSelvaraj
எங்கள் போராட்டங்கள்; எங்கள் வலிகள்; எங்கள் இழப்புகள் !!
கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் அனுபவித்த எண்ணற்ற துயரங்களும் சோதனைகளும்—உண்மையைப் பேசியதற்காகவும், திமுக, அதன் அமைச்சர்கள், அடிவருடிகள் மற்றும் ஆளும் குடும்பத்தின் ஊழலை அம்பலப்படுத்தியதற்காகவும்.
எங்கள் இந்த வேதனைக்கு இப்போது முடிவு வந்துவிட்டதா? இந்த மாநிலத்தின் மற்ற குடிமக்களைப் போல நாங்களும் இனி சுதந்திரமாக வாழ ��ுடியுமா?
அல்லது, இந்தப் போராட்டத்தின் அடுத்த அத்தியாயம் இப்போதுதான் தொடங்குகிறதா?
https://t.co/igyyDyWDqa
This is what happens when bureaucrats, instead of political leaders, are permitted to dominate both the party and the government.
The officials who once wielded immense influence over key government decisions have smoothly transitioned into comfortable roles in the new administration, while the party president, @mkstalin has been left high and dry.
EVMஇல் எந்த பட்டனை அழுத்தினாலும் அந்த வாக்கு ��ரு குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளருக்கு செல்லும்படி EVM இல் Manipulate செய்ய முடியும் என்று கூறுகிறார் Tulip சாப்ட்வேரின் முன்னாள் சிஇஓவும் அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமாவிற்கு Technical Consultant ஆக இருந்த திரு. மாதவ் தேஷ்பாண்டே
I propose that the Goondas on Savukku Shankar be revoked immediately, and his bail application not be opposed.
I also propose that false cases foisted by the CORRUPT and EVIL DMK Govt. on possible 250-300 (or perhaps more?) people on speech related 'crimes' be quashed in a single go through a Government order by way of withdrawing all the cases in various courts.
My expectations from the TVK govt:
- Register DVAC cases based on ED's letters alleging corruption in MAWS dept and investigate them thoroughly
-Complete DVAC probes against Vaithilingam,Vijayabaskar,SP Velumani and other former AIADMK ministers
-Ensure 0 bribes-for-jobs in TN govt
-Take strict action against illegal sand mining
-Take a long hard look at Transport corporations. Take @UngalSoththu 's help
-Improve digital governance and transparency. Create websites and apps for all govt departments and share information. Start with Greater Chennai Police. There's immense will among bureaucrats, they are waiting for political will. Transparency and accountability will improve delivery of public services and reduce frivolous RTI petitions
- Please appoint Vice-Chancellors to TN Universities. They are in an absolute mess. Start with University of Madras
- Address the issue of painkiller tablet abuse among TN's youngsters. It's worse than ganja. Top police officers know the solutions. They will execute it as well.
-Please do something for the resettled slum dwellers in Kannagi Nagar, Ezhil Nagar, Perumbakkam and other areas. Their houses are in a complete mess. They have voted for you with great hopes.
@TVKPartyHQ@actorvijay
The ECI already holds this data in structured form. It chose to release scanned images instead — effectively locking out public scrutiny. We broke that barrier. Here's everything we found, in full, open to verification: https://t.co/dwwZ1vgiEq