Under Budget 2026–27, ₹6.6 Crore is allocated to establish 12 Old Age Homes in 12 districts, alongside dedicated Senior Citizen Recreation Centers featuring libraries, yoga, meditation, and indoor sports across 5 districts (Phase 1).
#TNBudget2026_27
இன்று தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026–2027 அறிவிப்பில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு ₹4,414 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஒதுக்கீடு புதிய முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, தமிழ்நாட்டை உலகின் முன்னணி தொழில் மற்றும் முதலீட்டு மையமாக உயர்த்தும்.
#CMJosephVijay #TNBudget2026_27 #TamilNadu
🚨JUST NOW: Today's proceedings of the Tamil Nadu Legislative Assembly have concluded.
The Assembly will reconvene tomorrow (August 6, 2026) at 9:30 AM.
Higher Education Department 2025-2026 Expenditure is 7,454 crs.
திமுக 1,100 கோடி அதிகமா Overstimate பண்ணி 8,504 கோடி பட்ஜெட் போட்டுருக்காங்க.
தவெக சரியா estimate பண்ணி 8,393 கோடி ஒதுக்கிருக்கு.
112 கோடிய வேற துறைக்கு ஒதுக்கியிருக்கு.
சென்னையை சுத்தப்படுத்தி மேம்படுத்தி முன்னேற்றும் திட்டங்கள்🔥
கூவம் அடையாறு 2 திராவிட கட்சிகளும் சீரழித்து விட்டன அதையும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் திட்டங்கள் 👌🏻
Under Budget 2026–27, ₹50 Crore is allocated to set up 20,000 public EV charging stations over 5 years, along with ₹5 Crore in government subsidies for EV charging in residential complexes.
#TNBudget2026_27
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டலில், தமிழகத்தின் கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பாதுகாப்பான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் வெற்றி தமிழகம் பட்ஜெட் 2026–2027-இன் முதன்மைத் திட்டம் தாய் கேர் !
மாநிலம் முழுவதும் உருவாக்கப்படும் சிறப்பு உதவி மையங்கள் மூலம் நெருங்கும் மகப்பேறு காலத்தில் பாதுகாப்பாகத் தங்கியிருந்து பயன்பெறும் வசதி இலவசச் சத்துணவு மற்றும் அவசிய மருத்துவ உதவிகள் தொடர் மருத்துவக் கண்காணிப்பு மற்றும் நிபுணத்துவச் சேவைகள் ஒவ்வொரு தாயின் நலனும், சேயின் பாதுகாப்பும் நமது தமிழக அரசின் தலையாயக் கடமை!
#CMJosephVijay #TNBudget2026_27 #TamilNadu
Where the TVK government's budget truly hits the mark is in youth welfare. The spending has been nearly doubled, from ₹572 crore under DMK to ₹1,051 crore under TVK. No previous Tamil Nadu government has done this!
•TVK's budget allocates funding for 20,000 paid internships in the first phase.
• 12 lakh college students will get industry-aligned skill training.
• 1 lakh unemployed youth are trained this year
• 22,500 vehicle mechanics h EV training over 5 years, because the future is electric.
•AI and ML trades introduced in ITIs - right now, not in 2030.
• 5 lakh youth to be trained in AI by 2031 across colleges, polytechnics and ITIs.
• Free coaching for SSC, RRB and IBPS exams at every District Employment Centre
CM Vijay is simply rebuilding Tamil Nadu's entire workforce pipeline! 🔥
Tamil Nadu used to send its youth away. Engineers to Bengaluru, nurses to the Gulf, and coders to the US. Under Chief Minister Vijay, we are building a strong economy right here at home so our youth can stay!