#FlySpiceJet The worst airlines right now. There is no accountability regarding flight cancellations/rescheduling/connecting flights!!!!#neverflyspicejet
#Watch | "8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க. தனி விமானம் லேட்டா வந்துச்சா? காலதாமதமா வராம இருந்திருந்தா, தண்ணி, உணவு இல்லாம மக்கள் செத்திருப்பாங்களா?
ஆகவே, விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு"
-வேல்முருகன் எம்.எல்.ஏ., தவாக
#SunNews | #TVKVijayStampede | #KarurStampede
கரூரில் நடந்துள்ள துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகளையும் - வதந்திகளையும் பரப்ப வேண்டாம்.
அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
#KarurTragedy
“படித்தவர்கள் உள்ள வளர்ந்த மாநிலம்தானே நாம்... ஒரு நடிகரை பார்க்க கோயில், சர்ச், மசூதி, மின்மாற்றி மேலயெல்லாமா ஏறுவீங்க? தயவுசெஞ்சு பாதுகாப்பு இல்லனா எந்த கூட்டமா இருந்தாலும் வெளிய வந்துடுங்க. டிவி, யூ-ட்யூப்ல உங்க தலைவனை பார்த்துக்கலாம். உங்க குடும்பத்துக்கு ந��ங்க மட்டும்தான் இருக்கீங்க. பாஜக கூட்டமாவே இருந்தாலும், பாதுகாப்பு இல்லனா வராதீங்க...”
- மனம் நொந்து வேதனையோடு வேண்டுகோள் வைத்த தமிழ்நாடு பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை!
#Karur | #KarurTragedy | #TVKCampaign | #Annamalai | #BJP
@DrSharmila15 What politics going at international level we don't know.
Country economy is equally important as country's safety.
We can't go against US irrespective of BJP or Congress is the ground reality