பெரும்படை நமதே 🖤❤️
எல்லா இளைஞர்களும் தற்கு
றிகள் இல்லை என்று எங்கள் திமு கழகத்தின் GENZ தோழர்கள் புரிய வைக்க வேண்டிய தருணம் இன்று .
#dmkitwing#dmk#mkstalin#genzdmk
நமது கழகத்தின் GENZ உடன்பிறப்புகள் மற்றும் கழகத்தின் உடன்பிறப்புகள் அனைவரும் வருக வருக என்று அழைக்கிறோம்
இடம்: அண்ணா அறிவாலயம்
கலைஞர் அரங்கில் இன்று மாலை 4.00 மணிக்கு.
#genzdmk#dmkyouthwing#dmk