Evolutionல உலகின் ஒட்டுமொத்த ஆண் இனத்தோட masculinity, patriarchyக்கான பங்களிப்பை எல்லாம் சொகுசா மறைச்சுட்டு, அதுல இருக்குற 10% toxicity, disorders எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு வந்து, ஒட்டுமொத்தமா இதான் ஆணுக்கான இலக்கணம்ன்னு சொல்றத பார்த்து சந்தோஷப்படுற உனக்கு பேர் என்ன தெரியுமா?
Masculinity, Patriarchy, Hero worship னு இயங்கிட்டு இருந்த Mainstream சினிமால 2026 நிஜமாவே Refreshing ஆன வருசம்..
Dorothy, DC, Modha Rathiri, Baththa, Nooru Saami, Thaai kizhavi, Blast nu it’s happy to see films continuously which are against those ideas!!
கரெக்ட். ரெண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. கண்மூடித்தனமா ஒரு விசயத்தை விளைவறியாம மக்கள் கிட்ட கொண்டு போய் சேர்த்துட்டு, நான் புரிஞ்சிகிட்ட மாதிரிதான் நீயும் புரிஞ்சுக்கனும் சொல்றதுக்கு பேரு மடத்தனம்தான்.
ராஜா சார் அவர் இசையமைக்கும் படங்களின் கருத்துக்களோடு ஒத்துப்போக வேண்டிய அவசியமில்லை என்றும், அவருடைய அரசியல் நிலைப்பாடு வேறு என்றும் எனக்கு நன்றாகவே தெரியும். He is simply dedicated to his music and work. And we love his music, as we love him.
கார்த்திக் சுப்புராஜ் #Dorothy-ல் ஒரு “filthy propaganda”-வை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க ராஜாவின் இசையைப் பயன்படுத்திக் கொண்டார் என்று கதறுகிற இவர்கள், 80s, 90s-களில் வரிசையாக வந்த சுயசாதி வெறி / ஆணாதிக்க வெறி கொண்ட கும்பல்களும் ராஜாவின் இசையைப் பயன்படுத்தி, தங்களுடைய சுயசாதி அரிப்பை மக்களிடம் கொண்டு சேர்த்தார்கள் என்பதை ஒப்புக்கொள்வார்களா?
திருநங்கைகள மனிதர்களா பாருங்க, அவங்க வாழ்வாதாரம், சமூக உரிமை அப்ப்டீங்கறத பேசுறத விட்டு, அவங்க sexual kinks அ, heterosexual அ பாத்து enjoy பன்றமாதிரி enjoy பன்னுங்கனு சொல்ல ஆரம்பிச்சிடானுங்க.
திருநங்கைகள மனிதர்களா பாருங்க அப்ப்டீங்கறத எல்லாம் தாண்டி, அவங்க sexual kinks அ எல்லாம், heterosexual அ பாத்து enjoy பன்றமாதிரி இதையும் enjoy பன்னுங்கனு சொல்ல ஆரம்பிச்சிடானுங்க.
ஹீரோ ஹீரோஹின் லிப் லாக் அடிக்கிற சீன பத்தி இதுக்கு முன்ன யாருமே கேட்டதே இல்ல, அத நீ பாத்ததே இல்ல?
இந்த வானவில் தோழர்கள் பன்னத கேட்டா மட்டும் ஏன் பொங்குற? அத நார்மலாதான் பார்க்கனும் என்ன கட்டாயம் இருக்கு? அடுத்து ப்ளோஜாப் தர மாதிரி சீன் எடுத்தா அதுக்கு எல்லாரும் கை அடிக்கனுமா?
what even is this question by the anchor ?? Have any anchor questioned cis-gender couples about their intimate scenes in a film like this before, in any interviews?? This question is unwarranted.
படத்துல இருக்க மற்ற எல்லா detailings, குறியீடு பத்தி எல்லாம் பேசும்போது மட்டும் கார்த்திக் சுப்புராஜ் என்ன மாதிரியான ஜீனியஸ்னு ஆர்காஸம் ஆகுது.ஆனா அந்த முக்கோண டாலர் கழுத்துல மாட்டிருக்கறது, தற்செயலானது இல்லனு சொன்னா, நீ மூளைல யோசிக்கிறயா இல்ல சூத்துல யோசிக்கிறியானு தான் கேக்கனும்
KS used Ilaiyaraaja and the transgender subject as his shield to emotionally sell the film deep into the rural parts of TN and push the LGBTQ+ agenda. Raaja would have had absolutely no clue about any of this propaganda or the ideological baggage being pushed through the film.
Dorothy by anynother composer would have made it a vulnerable movie. Raaja making it rightly acceptable is an important contribution. (That is what KS keep refering as a blessing.) And a whole ecosystem deliberates. Raaja is the OG disruptor not some leechy lousy sound scaper.
இந்த கதையை எப்படியான புரிதலோடு அணுகினால், உண்மையில் அவர்களுக்கான மாற்றத்திற்கான விவாதத்தை முன்னெடுக்கலாம் என்பதை, உங்களின் 10 பக்க ரைட் அப் ஐ விட, எதார்த்தமாக ஒரு transgender சொல்லி இருக்கிறார்.
டோரதி படம் மூன்று இடங்களில் முடிந்திருக்க வேண்டுமென பலரும் விரும்புகிறார்கள். முதலாவது அவளை கொல்லாமல் விட்டுவிட்டு “வறேண்டி” என சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியில் முடித்திருக்க வேண்டும். அல்லது மீண்டும் அவளை தேடிச்செல்கிறான் என்ற தன்மையில் முடிந்திருக்க வேண்டும். அடுத்து அவளை பார்த்து "என்ன ஆனாலும் நீ என் ஃப்ரண்டுதான்" சொல்லி முடிச்சிருக்கனும். இதனை தான் "படம் நல்லாருக்கு ஆனா..." என சொல்லும் பலரும் சொல்வது.
"வறேண்டி"னு சொன்னவுடன் படம் முடிந்திருக்க வேண்டுமென்பவர்கள் மனநிலையில் நாமெல்லாம் நல்லவர் நமக்கு ஏன் நல்லது நடக்கவில்லை என ஆலயங்களில் உருண்டு கொண்டு பாவ புண்ணிய கணக்குகளில் இருப்போரின் மனநிலை. அதாவது விதி. அதுக்கு யார் என்ன செய்ய முடியும் என வாழ்வை வாழ்பவர்கள். தேடிச்செல்கிறான் என முடிய விரும்புவர்கள் மனநிலை " அதுபாவம் தான்” என்ன செய்ய இனி அவ வாழ்க்கை அவ்ளோதான், விதிவிட்ட வழி, கார்த்திக் போய்பார்த்து நல்லா இருந்தா இருகட்டும் என்ற எஸ்கேபிச நிலை தான். மூன்றாவது கொஞ்சம் மாறுபட்ட மனநிலை.
என்ன ஆனாலும் நீ என் பிரண்டு என்பது. சோசியல் மீடியா மனநிலை. நானெல்லாம் கீழத்தெரு பசங்க வீட்ல கூட சாப்டு இருக்கேனு சொல்லும் “உயர்ந்த” மனநிலை. ஆனால் இயக்குநர் வேறு ஒரு தன்மையில் யோசித்திருக்கிறார். நீங்கள் இரவு நேரம் மாட்டுதாவணியில் இருந்து ரிங் ரோடு வழியாக மதுரையை விட்டு வெளியேறும் பாதைகளில் திருநங்கைகள் தொழிலுக்காக நிற்பதை பார்க்கலாம். சரி ஒரு ஆண் ஏன் திருநங்கையை உடலறவுக்கு தேர்வு செய்கிறான். விருப்பமா ? இல்லை காசு மிச்சம். அவ்ளோதான். கொஞ்சம் மலிவு. தன் காமத்தை தீர்த்துக்கொள்ள ஒன்று வேண்டும்.
அதற்காக பணத்தை செலவழிக்க முடியாது. ஆகையால் எளிய சாய்ஸாக இவர்கள் இருக்கிறார்கள். சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சொல்கிறேன், இந்தியாவில் பாலியல் தொழில் சார்ந்த பெண்களிடம் செல்பவர்களிடம் விட திருநங்கைகளில் செல்வோர் அதிகம். ஒரே காரணம் பணம். காமம் இயல்பானது. அதனை தவறென சொன்னால் நான் மூடன் என்பேன். ஆனால் இந்தியாவில் அதன் நிலை இப்படித்தான். மாற்று பாலினத்தோரில் படித்தோர் எண்ணிக்கை குறைவு.
பதின்ம வயதில் மாற்றுப்பாலின உணர்வுகளில் சிக்கி ஒருவிதமான பைத்தியக்கார மனநிலைக்கு சென்று வீட்டைவிட்டு ஓடியோர் எண்ணிக்கைதான் இங்கே 98%. இதில் படிப்புக்கு எங்கே செல்ல. ஆக ஒரே வழி பிச்சை எடுத்தலும், மலிவுவிலை விபச்சாரமும் தான். சரி இவர்களுக்கு வேலை கொடுக்கலாம் என்றால் அரசின் திறன் பயிற்சிகளுக்கு கீழே இவர்கள் கொண்டு வர வேண்டும். அதற்கு பெரிய பட்ஜெட் ஒதுக்க வேண்டும். காரணம் இவர்களின் உடல்மாறுபாட்டை ஒரு நேர்கோட்டில் கொண்டு வரவே தனித்த பயிற்சிகள் வழங்க வேண்டும்.
அதற்கான திட்டமிடல் இந்தியாவில் இல்லவே இல்லை. அப்படியொன்று வரும் வரை இவர்கள் தெருவில் தான் நிற்க முடியும். இந்த சூழலில் அவர்களை சமூகம் ஏற்றுக்கொள்வது ஒன்றுதான் எளிய தீர்வு. சூப்பர் டீலக்ஸ் படத்தில் “ஷில்பா” நிலைமை அதுதான். குடும்பம் ஏற்றுக் கொள்ளாத நிலையில் ஷில்பா என்ற விஜய்சேதுபதி என்ற மாணிக்கம் சிக்கி சீரழிவார். அது காவல் நிலைய தொடங்கி எளிய மனிதர்கள் வரை நீளும். கடைசியாக "நீ ஆம்பளையா இரு, பொம்பளையா இரு, ஆனா வீட்ல இரேன்" என முடியும். அதுவும் ஏற்றுக்கொள்ளுதல் தான்.
அதனாலே சுப்புவை ஏற்றுக்கொள்வது என்ற தீர்வை முன்வைக்கிறார். உறவாக அவர்களை ஏற்றுக்கொள்வது ஒன்று தான் தீர்வு என இயக்குநர் நம்புகிறார். ஆண் பெண் நட்புகள் பல திருமணத்தில் முடிந்திருக்கிறது. அந்த சூழலில் இருந்து ஏற்றுக் கொள்ளுதல் என்பதை தீர்வாக வைத்திருக்கிறார். அந்த முத்தம் பலருக்கும் ஒரு அசெளகரியத்தை கொடுக்கிறது. அதாவது அவர்கள் இன்னும் சுப்புவை “அவளாக” பார்க்க விரும்பவில்லை அல்லது பக்குவப்படவில்லை என்றுதான் பொருள். அங்கே முத்தம் கொடுப்பது கார்த்திக்கும் டோரதியும் தான். அதில் அவர்கள் இருவரும் தெளிவாக இருக்கிறார்கள்.
#Dorothy ❤️
@Spysanjay1@NVedaraman The point is not he scored movie without seeing/ understanding the context. He knew it well. But the visual treatment given by KS is bullshit which wasn’t translated directly as music by raaja. His lyric made audiences to feel subbu as a deity. So, Both are not same.