வங்காள மொழி போராட்டம் நடந்தது 1952.
4 மாணவர்கள் தியாகத்தால் இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் சிங்காரவேலர் தலைமையில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது 1937.
நியாயமாக தமிழுக்கு கிடைத்திருக்க வேண்டிய பெருமை இந்த தாய்மொழி நாள்.
- திருட்டுத் திராவிடம் 😡
தமிழ்நாட்டுக்கான டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகத்தைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமித்திருக்கும் தவெக அரசின் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. தனது திரைப்படத்தைத் தயாரித்தார��னும் ஒற்றைக்காரணத்திற்காக, முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசுப்பொறுப்பில் தமிழர் அல்லாத ஒருவரை முதல்வர் விஜய் பணியமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. இதனை வன்மையாக எதிர்க்கிறேன்.
காவிரியாற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் வேளையில், கர்நாடகாவைச் சேர்ந்தவரே டெல்லிக்கான தமிழ்நாட்டுப் பிரதிநிதி என்பது வெட்கக்கேடு இல்லையா? த��ிழே அறியாதவர்களை தமிழ்நாட்டுக்கானப் பிரதிநிதியாக அமர்த்துவது தமிழர்களை இழிவுசெய்யும் அவமரியாதை இல்லையா? இது தவெக அரசு செய்யும் வெளிப்படையான அதிகார முறைகேடாகும்.
ஆகவே, தமிழ்நாட்டுக்கான டெல்லி பிரதிநிதி எனும் பொறுப்பிலிருந்து வெங்கட் நாராயணாவை உடனடியாக விடுவித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu @TVKVijayHQ
தேர்தல் முடிவு வந்ததுல இருந்து சீமான் அண்ணன் விஜய், தவெக ன்ற வார்த்தையக் கூட இன்னும் பேசல, அதுக்கே இந்த தற்குறிக் கூட்டம் ஒப்பாரி தாங்கல
பரந்தூர் விமான நிலையம் பிரச்சினைல இந்த மாதிரி ஒரு சம்பவம் ஆச்சுன்னா இவனுங்க என்ன ஆவானுங்கனு நினைச்சா 😅🤣
📱 செந்தமிழன் பேச்சுக்களை Insta வில் Trend செய்து வரும் Gen Z தலைமுறையினர் . இப்ப தான் இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்க ஆரம்பிக்கின்றார்கள் இளைய தலைமுறை . இதெல்லாம் அவர் பேசி பல வருடங்கள் ஓடிருச்சி 📲