True follower of Ajithkumar || Tutiyan || 💪believe on my own 🤘|| Love photography ||Single || Microbiologist || Versatile Designer || Artist || LOT TO COME
EXCLUSIVE #Gladiators TRAILER! 🥶🔥
The wait is OVER… Get ready for a trailer packed with MASS, madness & pure goosebumps! 💥🏎️
GOOSEBUMPS GUARANTEED. 💯🔥
#AjithKumar#DareDevil
மாதத்தில் இரண்டு ஞாயிற்றுக்கிழமையாவது, குறைந்தபட்சம் 90–100 கி.மீ. சுற்றளவில் இருக்கும் ஏதாவது ஒரு மலைப்பகுதி, கோயில், சுற்றுலாத் தலம் அல்லது உங்களுக்குப் பிடித்த இடத்திற்காவது சென்று வாருங்கள்.
இதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொள்ளுங்கள். எப்போதும் வீட்டுக்குள்ளேயே இருந்து சாப்பிட்டு, தூங்கி, பொழுதைக் கழிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல. ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக ஒரு “Me Time” தேவை.
அந்த ஒரு நாளை உங்களுக்காக ஒதுக்குங்கள். வெளியே செல்லுங்கள், புதிய மனிதர்களிடம் பேசுங்கள், இதுவரை பார்த்திராத புதிய இடங்க��ைப் பாருங்கள், புதிய உணவுகளைச் சுவையுங்கள். வேலைப்பழு, டார்கெட், pressure என தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து ஒரு நாள் வெளியே வந்து, உங்களுக்காக ஒரு புதிய அனுபவத்தை வருவாக்கி கொள்ளுங்கள் அதில் எந்த தவறும் இல்லை 💯
ஏனென்றால், வாழ்க்கை என்பது நாட்களை கடந்து செல்வது மட்டும���்ல..நினைவுகளைச் சேர்த்துக்கொள்வதும் தான்.
அந்த ஞாயிற்றுக்கிழமையை அடுத்த வாரம் நினைத்துப் பார்க்கும்போது, “அந்த நாள் இவளோ நல்லா இருந்துச்சு” என்று சொல்லும் அளவுக்கு ஒரு அழகான நினைவையாக மாற்றிக்கொள்ளுங்கள் ❤️
ஒருமுறை ஜோதி சீசனில் நண்பன் இயக்குநர் அ.வினோத்துடன் சபரிமலைக்குப் போயிருந்தேன். கூட்டம் ஆரவாரித்தது. ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்கிற கோஷம�� பெரிதாக, ஜோதி தெரியத் தொடங்கியது. வினோத் ஜோதி பார்க்க, நான் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் இது…
அறைக்கு வந்த பிறகு வினோத்திடம் காட்டினேன். எதைப் பார்த்தும் ரசிக்கிற சிலிர்க்கிற வழக்கம் இல்லாத வினோத், அந்தப் புகைப்படத்தை நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார். வேறேதும் சொல்லவில்லை.
அடுத்த இரண்டாவது வருடம்… அவர் பிறந்த நாளில் வினோத் கழுத்தி���் நான் ஒரு பிரமாண்ட மாலை போட, “இதெல்லாம் வேணாம். சபரிமலையில் நீ எடுத்த போட்டோவை எனக்கு வாட்ஸாப் பண்ணு. அதுதான் எனக்கு நீ கொடுக்கும் சிறந்த பரிசு” என்றார். கொஞ்சமும் தாமதிக்காமல் அவருக்காக நான் பிரேம் செய்து எடுத்து வந்திருந்த அந்தப் புகைப்படத்தை நீட்டினேன். “அதான்யா நீ…” என ஆரத் தழுவிக் கொண்டார் வினோத்.
இன்று வினோத் பிறந்த நாள். பார்க்கவில்லை, பேசவில்லை, வாழ்த்தவில்லை; எந்தப��� பரிசும் கொடுக்கவில்லை. நண்பன் நினைவாய் என் தென்னந்தோப்பில் இன்று நடப்படுகிற ஒரு மாங்கன்றில் ஜோதி தெரிகிறது. சாமியே சரணம் ஐயப்பா…
10 Years of Kidaari 🔥
அண்ணன் சசிக்குமார் நடிச்ச தரமான படங்களில் ஒன்னு...
ராஜதந்திரம் படத்தில் நடிகரா நல்ல வரவேற்பு கிடைச்ச அடுத்த வருஷமே இசையமைப்பாளரா களமிறங்கி தர்புகா சிவா சம்பவம் பண்ணி இருப்பார். அதுவும் முதல் படத்துலயே தரமான பின்னணி இசை குடுத்துருப்பார்.
திரைக்கதையும் அட்டகாசமா இருக்கும்.
சசிக்கு��ார் & நிகிலா விமல் ஜோடி அவ்ளோ அழகா இருக்கும்.
அதுவும் தல காலு புரியலையே பாட்டு வர்றதுக்கு முன்னாடி நிகிலா வந்து சசிக்குமாரை கட்டி பிடிக்கிற சீன் ❤️
படத்துக்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைச்சுருக்கனும்...
தமிழ் சினிமாவின் Underrated படங்களில் ஒன்னு
எனக்கு பிடிச்ச படங்களில் எப்பவும் இடம் பிடிக்கிற படம் இது...
10 YEARS OF #KIDAARI
with its raw soul, rooted characters, powerful emotions, and unforgettable journey.
Thank you all for ur support
#10YearsOfKidaari
விஜய் சேதுபதி அந்த ஊசி குப்பிய கொடுக்கும் போது குனிஞ்சு வாங்கிட்டு என் மவனும் டாக்டர் தான்னு சொல்ற காட்சிக்கு மட்டுமே 10 ஆஸ்கர் கொடுக்கலாம் @realradikaa வுக்கு 🥺🙏What A Performance , What A Writing
#10YearsOfDharmadurai@seenuramasamy
Dear Friends,
To me, a film's true success or failure lies in whether it continues to live in the court of the people. With your overwhelming love, #Dharmadurai enters its 10th year today!
My heartfelt gratitude to Mr. RK Suresh & Mr. Venkat (Elder brother of RK Suresh) for giving me the opportunity to direct this film, and to every brilliant artist & technician whose art gave it soul.
@VijaySethuOffl@tamannaahspeaks@thisisysr@aishu_dil@studio9suresh@Vairamuthu@ctcupdates@onlynikil@SunTV@sunnxt@trendmusicsouth
#10YearsOfDharmadurai #DharmaduraiDecade
2017/16 when he was shooting for Vivegam 🥴
Had this film been directed by @vishnu_dir instead would have been an instant classic still cannot believe he actually gave the most mediocre director Siva his entire career and peak years of almost 1 whole decade as a platter 🤡