மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்��ு பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் ��ிஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
எத்தனை எத்தனை சோதனைகள்!
எத்தனை எத்தனை வலிகள்!
எத்தனை எத்தனை போராட்டங்கள்!
தமிழக மக்களின் நலனுக்காக அனைத்தையும் தாங்கி, தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர், நம் தலைவர் தளபதி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை தமிழக வெற்றிக் கழகத்தை ஏளனமாக பார்த்த பலரும், இன்று தங்களின் மாபெரும் வெற்றியை கண்டு வியப்பில் வாய் அடைத்து போயுள்ளனர்.
இந்த வெற்றி ஒரே நாளில் கிடைத்ததல்ல; கடந்த 33 ஆண்டுகளாக தாங்கள் காட்டிய அர்ப்பணிப்பு, தொலைநோக்கு பார்வை மற்றும் மக்கள் நலன் சார்ந்த அரசிய���் பயணத்திற்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாகும். இது தங்களின் ��னிப்பட்ட வெற்றியை தாண்டி, தமிழக மக்களின் நம்பிக்கைக்கும் மாற்றத்திற்கான எதிர்பார்ப்பிற்கும் கிடைத்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகும்.
தங்களின் தலைமையில் தமிழகம் வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலனில் புதிய உச்சத்தை அடையும் 💪 கட்சியின் ஒரு சட்டமன்ற உறுப்பினராக, தங்களின் மேற்பார்வையிலும், அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின் க���ழ், மக்களுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என்பதை உறுதியளிக்கிறேன்.
தங்களின் தலைமையில் தமிழகத்தின் பொற்காலம் தொடங்கட்டும்; தமிழக மக்களின் கனவுகள் அனைத்தும் நனவாகட்டும்.
மேலும், இந்த வெற்றியின் இறுதிக்கட்டத்தில் உறுதுணையாக நின்ற கூட்டணி கட்சிகளுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி தமிழக வெற்றிக் கழகத்தை எந்த தீய சக்தியாலும் தடுக்க முடியாது! நாளை முதல்வராக பொறுப்பேற்கும் உங்களின் தலைமையில் தமிழகம் புதிய வரலாறு படைக்கட்டும் ❤️
டாக்டர். TK. பிரபு
காரைக்குடி ��ட்டமன்ற உறுப்பினர்,
சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்,
தமிழக வெற்றிக் கழகம்.