மசகான் டாக் நிறுவனம் தூத்துக்குடியில் அமைய விருந்த கப்பல் கட்டும் திட்டத்தை ஆந்திராவுக்கு மாற்றிவிட்டது என நேற்று செய்தி வெளியிட்டிருந்தபோது சிலர் அது போலி செய்து என திட்டிக் கொண்டிருந்தார்கள்
இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் 15 வது பக்கத்தில் விரிவான செய்தியாக வந்துள்ளது
படித்து தெரிந்து கொள்ளவும்
கடந்த இரண்டு மூன்று நாட்களாக சென்னை மட்டுமில்லாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது
மக்கள் சாலைகளில் வந்து போராடத் தொடங்கி இருக்கிறார்கள்
ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வீட்டில் இருக்க முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
சிலர் பியூஸ் கட்டைகளை பிடுங்கி செல்வதாக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறுகிறார் அது எப்படி மாநிலம் முழுவதும் இப்படியான பீயூஸ் கட்டைகளை புடுங்க முடியும்?
கடந்த ஒரு மாசமா இருக்குற மின்வெட்டு பிரச்சினையை திமுக கவுன்சிலர் நினைச்சா சரி பண்ண முடியுமாம்,
ஆனா சட்டம் ஒழுங்கு பிரச்சினையை CM சரி பண்ண முடியாதாம், தனி மனித ஒழுக்கம்தான் சரி பண்ணுமாம்..
என்னடா லாஜிக் தற்குறிகளா.
விஜய் கட்சிக்கு ஒரு பிரச்சனை தான் சேர ஒடச்சானுங்க, பல்டி அடிச்சானுங்க, விதவிதமா சப்போர்ட் பண்ணாங்க
இப்ப சொந்த கட்சில ஒரு எம்பி ஓட நாமினேஷன் ரிஜெக்ட் ஆயிருக்கு. ஊரே திரண்டு கண்டனம் தெரிவிக்கிறது
இந்த மாணிக்கம் பய சக்கரவர்த்தி பய இதுவரைக்கும் வாயை கூட திறக்கல. இதாண்டா உங்கள் லட்சணம்
பெத்த அப்பனுக்கு நல்ல மகனா இல்லை
கட்டிய மனைவிக்கு நல்ல கணவனா இல்லை
பெத்த பிள்ளைங்களுக்கு நல்ல அப்பனா இல்லை
நீ எல்லாம் தனி மனித ஒழுக்கம் பத்தி பேசலாமா..?
What bro it’s very wrong bro
Current கட் ஆனா விஜய்க்கு ஃபோன் போட்டு கேளு, நிர்மலுக்கு ஃபோன் போட்டு கேளு, EB கு ஃபோன் போட்டு கேளு, அதென்னடா திமுக ஆளுக்கு ஃபோன் பண்ணி கேக்குற... லட்டுக்கு மட்டும் அங்க லவடாவுக்கு இங்கேயே என்று பொதுமக்கள் கேள்வி....
பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத
கல்வித்துறையில் இமாலய சாதனையை செய்து விட்டு அதில் பயனடைந்த அதில் வெற்றி கண்ட பெண் குழந்தைகளை வைத்து ஸ்டாலின் விழா நடத்திய போது சூட்டிங் என்று கேலி செய்த தற்குறி கும்பல்
354கோடி செலவில் 2500புதிய காவல்துறை பெண்களை வைத்து
ஆரம்பிக்கும் போதே ஷூட்டிங் நடத்திய விஜய்
😂தற்குறி😂
ஆதவின் லாட்டரி பிசினஸில் சம்பாதிக்கலாம் எனக்கூறி கூட்டுப்பாலியலால் ஏமாற்றப்பட்ட தவெக பெண் கட்சியிலிருந்து நீக்கம்..
கூட்டணிக்கட்சியால் எதிர்ப்பு கூட பதிவு செய்ய முடியவில்லையாம்😔
தோழர் பாலபாரதி பதிவு
பாதிக்கப்பட்டவர் ஓர் இளம்பெண்.
தவெக வைச்சேர்ந்தவர்.
அவரிடம் பாலியல் குற்றம் புரிந்தவர்கள்
குற்றவாளிகள்.
அவர்களும் தவெகவைச்சேர்ந்தவர்கள்.
இந்தக் குற்றவாளிகளை கேரளாவில் மறைத்து வைத்தவர் ஒரு MLA.
இவர் தமிழ்நாட்டைச்சேர்ந்த தவெக எம்எல்ஏ.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கேட்டுப் போராடியது ஜனநாயக மாதர்சங்கம்.
குற்றவாளிகளை கைது செய்தது தவெக அரசாங்கம்..நல்லது.
இதுவரை இது ஒரு நீண்ட தொடராக நினைத்து படித்திருப்பீர்கள்.
ஆனால் பாருங்கள் ...
பாலியல்குற்றவாளிகளாக மாறியவர்களை தவெக விலிருந்து அக்கட்சிநீக்கவில்லை.
அவர்களைப்பாதுகாத்த தவெக எம்எல்ஏ மீதும் நடவடிக்கையில்லை..
அடடா என கவலைப்படுகிறீர்களா?
படாதீர்கள்...
அதற்குபதிலாகபாதிக்கப்பட்ட அப்பெண்ணை தவெகவிலிருந்து நீக்கி உள்ளார்கள்...
இது யார் சொன்னது?
அந்தப் பெண்ணே தான்..!
ஊர் ஸ்ரீவைகுண்டம்
பெயர் சரவணன் எம்எல்ஏ தவெக
இது ஒரு "குட்டி" ஸ்டோரி அல்ல...!
குட்டீசுகளுக்கான ஸ்டோரியும் அல்ல.
பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ஓடி ஓடி ஊடக வாயிலாகஉழைத்தவர்கள் இப்போது கண்ணுக்கெட்டிய தூரம்வரை காணவே இல்லை... !
#TVKVijayFails
கல்வித் துறையில் எனது 26 வருட அனுபவத்திலும், என் கணவரின் 40 வருட கல்விப் பணியிலும், ஒரு பள்ளியின் Recognition Renewal-க்காக ₹3,00,000 வழங்கிய அனுபவம் எங்களுக்கு இல்லை.
விதிமுறைகளின்படி தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், ஆய்வுகள் ஆகியவற்றை பூர்த்தி செய்து அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டதே தவிர, இதுபோன்ற தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதில்லை.
தனிப்பட்ட உண்மையான அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன்; இத்தகைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும். - Nithya Eraiyanbu Facebook post.
#educationminister #renewalofrecognition
Yes, Nithya Eraiyambu’s views are based on many years of experience in education and deserve respect. Speaking from personal experience, she has simply asked for a fair and proper investigation. Such issues should be examined carefully, and the truth should come out in the interest of transparency and accountability.
#Education #TamilNadu #PrivateSchools #Transparency #Accountability
இனிமே பெண்களுக்கு எதிரா நடக்க போற குற்றங்களுக்கு, where is the 'சிங்கபெண்' னு troll ஆக போறத தவிர, வேற ஒன்னும் நடக்க போறது இல்ல 🙄
CM sir, மக்கள் முழிக்கிற வரை, you continue with your great கிரிகாலன் magic show 👌🏼
சென்னையில் கடந்த 5 நாட்களாக தொடர் மின் வெட்டு! எந்த ஒரு நூலாண்டியாவது குற்றம் சொன்னானா என்று பாருங்கள் மக்களே! திமுக அல்லாத ஆட்சியில் எந்த கஷ்டம் வந்தாலும் அதை சகித்து கொண்டு ஏற்று கொள்ளும் மனப்பான்மையில் இருக்கானுங்க 😂😂
சென்னை மக்களே…
நேற்று இரவு கரண்ட் இல்லாமல் நீங்கள் அவதிப்பட்ட போது காணாமல் போயிருந்த ஆச்சரியக்குறி MLA-க்கள் அனைவரும் அனைவரும் தற்போது ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆஜராகியுள்ளனர்.
மக்கள் தவித்தபோது Absent ஆனவர்கள், அரசு விழாவை சிறப்பிக்க மட்டும் Present ஆகியுள்ளனரே… அடடே… ஆச்சரியக்குறி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
முதல் வெற்றி. வெளியே வந்து பிரஸ்மீட் கொடுத்து, நான் அவனில்லை என்ரு அழாத குறையாக கதறி தன்னிலைவிளக்கம் கொடுக்க வைத்திருக்கிறது மக்கள் சக்தி.
#ஜான்#பிரிட்டோ