ஒரு நூற்றாண்டு காலப் போராட்டத்தால் உயர்ந்த நம் சமுதாயம், கடந்து வந்த வலிகளையும் வரலாற்றையும் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
நாம் தவிர்த்த ஆபத்துகளையும், பெற்ற உரிமைகளையும் இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த வேண்டியது நம் கடமை.
ஏனென்றால், வரலாற்றை மறந்த தலைமுறை ��ன் உரிமைகளையும் இழந்துவிடும்!
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
#WATCH | மகிழ்ச்சி; வாழ்த்துகள்!
தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட ‘குடியரசு’ இதழின் முழுத் தொகுப்பு நூலை இன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிடுவதில் மிக்��� மகிழ்ச்சி. இந்நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
- நடிகர் சத்யராஜ்
#Sathyaraj | #DMK | #MKStalin | #KalaignarSeithigal
#WATCH | "தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் 700 படுகொலைகள்.. இந்த ஆட்சியில் பெண் ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லை!"
-பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டால��ன் பேச்சு
#SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட 'குடியரசு' இதழின் முழுத் தொகுப்பையும் வெளியிட முக்கியப் பங்காற்றிய தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகர் சத்யராஜ்.
#Sathyaraj | #DMK | #AnnaArivalayam | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
தமிழ்நாட்டில் பெண் ஆட்சியருக்கே தவெக MLA-வால் பாதுகாப்பற்ற சூழல் தான் இருக்கிறது எனவும், அதற்கு அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் நீதிபதி அவர்களே எடுத்துரைக்கும் அளவிற்கு தவெக அரசின் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது.
பெண்கள் வேலைக்குப் போகும் இடத்தில் பாதுகாப்பாக இல்லை என்று மேடையில் பேசுனீர்களே விஜய், உங்கள் கட்சியின் MLA மீது என்ன நடவட���க்கை எடுத்தீர்கள்?
MLA மீது நடவடிக்கை எடுத்தால் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்று பயமா டம்மி அவர்களே?
பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சி, ஆறே மாதத்தில் பின்னோக்கிப் போகிறது!
மின்வெட்டு, அரிவாள்வெட்டு தொடங்கி இப்போது போதைப்பொருளும் வன்கொடுமையுமே போட்டி���ாக உள்ளன!
கொள்கையை மறந்த யூ-டர்ன் நிர்வாகத்தாலும், சட்டம் ஒழுங்கு சீர்கேட்டாலும் தத்தளிக்கும் தமிழ்நாடு!
கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
சென்னை அன்பகத்தில், சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட கொளத்தூர், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்ட, பகுதி, வட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட அமைப்பாளர் @VanavilVijay அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ��ளைஞர் அணிச் செயலாளரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், இளைஞர் அணியின் ஆக்கப்பணிகளைச் சீரிய முறையில் மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
#DMKYouthWing #DMK4TN