அதெல்லாம் ஒன்றும் இல்லை சகோ. திமுக ஆட்சியில் கவல்துறையை முதல்வர் கையாளவில்லை, முதல்வரை காவல்துறை கையாண்டது அதனால் மக்கலுக்கு பாத்துக்காப்பு கொடுக்க திராணில்லாத ஆட்சி. இப்போ அப்படியெல்லாம் இல்லை. வித்தியாசம் இவ்வளவு தான்
Key outcomes from today’s talks with President Shavkat Mirziyoyev in Tashkent include:
Elevation of India-Uzbekistan relations to a Comprehensive Strategic Partnership.
Boost trade to over 5 billion dollars by 2030.
Increase cooperation in infrastructure, DPI, AI, critical minerals, energy, space and more.
Enhance market access, connectivity, banking and payments.
@president_uz
#SarvapitriAmavasya Shubho Mahalaya Shraddh Mahima
भगवान दत्तात्रेय की उपासना का शास्त्र समझकर लें !
🔅 भगवान दत्तात्रेयके जन्मका इतिहास
🔅 भगवान दत्तात्रेयका कार्य एवं विशेषताएं
ऐसे प्रश्नों का शास्त्र बतानेवाले सनातन निर्मित ग्रंथ ‘दत्त’
🛒 Buy now https://t.co/3KnYqG4FC6
தேசப்பணிக்கும், தெய்வப்பணிக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த, இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் அமரர் திரு. ராமகோபாலன் அவர்களது பிறந்த தினம் இன்று.
இந்து ஒற்றுமை மாநாடுகளை நடத்தி இந்து மக்களுக்கு இடையிலான சாதிய நிலைகளைக் களையச் செய்தவர். இந்து மக்களின் நலனுக்காகத் தனது வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த மாமனிதர்.
விவேகானந்தர் வழிநடந்த வீரத்துறவி ஐயா திரு. ராமகோபாலன் அவர்களின் புகழைப் போற்றி வணங்குகிறோம்!
இந்திய ஜனநாயகக் கட்சியின் தேசியத் தலைவரும், எஸ்ஆர்எம் கல்வி நிறுவன குழுமத்தின் தலைவருமான, அன்ப��� அண்ணன் திரு @iRaviPachamuthu அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசியல், கல்வி, சமூகப் பணிகள் என, தான் மேற்கொள்ளும் அனைத்து மக்கள் நலப் பணிகளிலும் சிறந்து விளங்கும் அண்ணன் திரு @iRaviPachamuthu அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது மேலான பணிகளைத் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
श्रावण (सावन) मास के उपलक्ष्य में (विक्रम संवत अनुसार)
शिवजी की उपासना क्यों और कैसे करें?
भगवान शिव त्रिदेवों में से एक है ।
शिव स्वयंसिद्ध एवं स्वयंप्रकाशी हैं । वे स्वयं प्रकाशित रहकर संपूर्ण विश्व को भी प्रकाशित करते हैं । शिव अर्थात मंगलमय एवं कल्याणस्वरूप तत्त्व । संपूर्ण विश्व में भगवान शिव का विविध नामों से पूजन किया जाता है । शिवजी में पवित्रता, ज्ञान एवं साधना, ये तीनों गुण परिपूर्णतः विद्यमान हैं ।
शिवजी के संबंधित अधिक जाणकारी हेत��� पढे : https://t.co/VItHuWKGX4
Subscribe to our Telegram Channel and share the link : https://t.co/JcslR9fS6w
#savansomvar #HarHarMahadev
இன்றைய தினம் மாலை, கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கலையரங்கத்தில் நடைபெற்ற "பாரதி யார் ? ஓர் புதிய பாதை !" கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் பெரும் மகிழ்ச்சி.
சின்மயா யுவா கேந்திரா குழுவினர் பாரதியாரின் வாழ்க்கை பயணத்தை நாடக ��டிவில் அழகுற அரங்கேற்றியது மனதை நெகிழ செய்தது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே சுயசார்பு பாரதம் பற்றி மிக ஆழமாக பேசியவர் பாரதியார். கவிஞர், சமூக போராளி, சுதந்திரப் போராட்ட வீரர், பெண்ணுரிமை காவலர் என பன்முகம் கொண்ட மாமனிதராய் வாழ்ந்த மகாகவியின் பெருமைகளை கூற வார்த்தைகள் போதாது. சமீபத்தில் பாரத பிரதமர் @narendramodi அவர்கள் பாரதியாரின் படைப்புகளின் தொகுப்பை வெளியிட்டது அவரது பெருமைகளை உலக���ிய செய்யும் பணியின் மற்றொரு முன்னெடுப்பாக இருந்தது.
பாரதியின் வாழ்க்கையை கண்முன் நிறுத்திய இந்த நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த சுவாமி விமலானந்தா அவர்கள், சுவாமி அனுகூலனந்தா அவர்கள், சுவாமி மித்ரானந்தா அவர்கள், திருமதி மேனகா அவர்கள், பிரம்மச்சாரி விக்னேஷ் சைதன்யா ஜி அவர்கள் மற்றும் சின்மயா யுவா கேந்திரா குழுவினருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாரதிய��ரின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.
🔸ɪʀʀᴇᴘʟᴀᴄᴇᴀʛʟᴇ @annamalai_k 𝐉𝐢
தமிழக தொழில்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் இன்றைய முக்கியமான ஒரு கட்டமாக, கோவையில் துவங்கிய Vignesh Machine Tools டெக் சென்டர்! 🛠️
அருவினைத்திறன் மற்றும் நாட்டுப்பற்று ஒருங்கிணைந்த ப��திய யுக்தி — அண்ணாமலை ஜி தலைமையில் 'ஆத்மநிர்பர் பாரத்' நோக்கில் தமிழகம் தன்னிறைவை நோக்கி முன்னேறுகிறது! 🇮🇳💡
A proud leap for Tamil Nadu’s industrial strength under Annamalai Ji’s leadership.
𝐈𝐧𝐝𝐢𝐠𝐞𝐧𝐨𝐮𝐬 𝐢𝐧𝐧𝐨𝐯𝐚𝐭𝐢𝐨𝐧. 𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮. 𝐌𝐚𝐤𝐞 𝐢𝐭 𝐟𝐨𝐫 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭.
🪷🙏🏻🪷
@NaMoInTamil @annamalai_k
@BJP4India @BJP4TamilNadu
✨
#தமிழகத்தின்_சிங்கம் 🦁
#பெண்கள்_பாதுகாப்பு
#தமிழகம்_வளரட்டும்
#தாமரை_மலரட்டும் 🪷
#AnnamalaiForTN
#VoteForProgress
#TNForBetterFuture
#தமிழகம்_முன்னேறட்டும் 🪷.
Delighted to have had the opportunity to inaugurate the State-of-the-art Tech Centre of Vignesh Machine Tools in Coimbatore today.
The facility stands as a testament to the spirit of innovation and Indigenous excellence. Wishing the team continued success in driving technological advancement and the vision of Atmanirbhar Bharat forward.
कोल्हापूर, महाराष्ट्र में आयोजित गुरुपूर्णिमा महोत्सव में सच्चिदानंद परब्रम्ह डॉ. आठवलेजी की आध्यात्मिक उत्तराधिकारिणी श्रीचित्शक्ति श्रीमती अंजली गाडगीळजी की वंदनीय उपस्थिति !
इस महोत्सव में उन्होंने साधकों को मार्गदर्शन किया एवं उनकी भेंट ली।🌸✨
#GuruPurnima
Today evening, attended the combined core committee meetings of @BJP4TamilNadu Kaniyakumari East & West districts presided over by @BJP4TamilNadu State President Thiru @NainarBJP avl.
திமுக ஆட்சியின் மீதான அதிருப்தியையும், கோபத்தையும் தமிழக மக்கள் வெளிப்படையாகக் காட்டும்போதெல்லாம், போலி தமிழ்ப்பற்று நாடகமாடி, பிரிவினையைத் தூண்டுவது திமுகவின் ஆதிகால வழக்கம்.
திமுகவின் தொடர்ச்சியான இந்து மத விரோதப் போக்கை எதிர்த்து, மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில் கூடிய பல லட்சம் தமிழக மக்களின் உணர்வு, திமுகவை ஆட்டம் காண வைத்திருக்கிறது. உடனே சில வாடகை வாயர்களைத் தூண்டிவிட்டு, ஏற்கனவே பல முறை விளக்கமளித்த மொழி வாரியான நிதி ஒதுக்கீட்டைக் குறித்து பொய்யான பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார் முதலமைச்சர் திரு @mkstalin.
அரைத்த மாவையே நீங்கள் மீண்டும் மீண்டும் அரைப்பதனால், இதோ மொழி வாரியாக வழங்கப்படும் நிதி தொடர்பாக நான் விளக்கமளித்த காணொளி உங்கள் பார்வைக��கு முதல்வர் திரு @mkstalin அவர்களே.
தமிழகத்தில் பல முறை ��ட்சியில் இருந்தும், மத்தியில் பசையான அமைச்சர் பதவிகளை வகித்தும், அப்பா, மகன், பேரன் என தலைமுறை தலைமுறையாக தமிழ்ப்பற்று என்று வெறும் வாயிலேயே வடை சுட்டுக் கொண்டிருப்பதைத் தவிர, கேரளா மாநிலத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திர மாநிலத்திலோ, புதிய தமிழ் பல்கலைக்கழகங்கள் அமைக்க என்ன முயற்சி எடுத்தது திமுக? யார் உங்களைத் தடுத்தார்கள்?
நீங்கள் மத்திய அரசில், அமைச்சர் பதவி வாங்கிக் கொண்டு, உலகம் போற்றும் ஊழல்களைச் செய்து கொண்டிருந்த 2006 - 2014, 8 ஆண்டுகளில், நீங்கள் அங்கம் வகித்த மத்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கிய நிதி ₹675.36 கோடி. தமிழுக்கு வெறும் ₹75.05 கோடி மட்டுமே. அப்போது எங்கு சென்றது இந்த வாடகை வாய்கள்?
கடந்த ஆண்டு, தமிழகப் பள்ளிக்கல்வித்துறை, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு ₹ 11.68 கோடி ரூபாய் செலவிட்டதே. அது எதற்காக என்று கூற முடியுமா?
जळगावमध्ये विक्रम भावे यांच्या पुस्तक प्रकाशन सोहळ्याला अभूतपूर्व प्रतिसाद! सभागृह खचाखच भरलं, सर्व प्रती विकल्या गेल्या.
आमदार राजू मामा भोळे व माजी महापौर सौ.भोळे यांची उपस्थिती होती.
भावेंच्या स्वाक्षरीसाठी व फोटोसाठी सर्वजण स्टेजपाशी गर्दी करत होते.
வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்கள் விதைத்த விதை இன்று விருட்சமானது!!
லட்சக்கணக்கான முருக பக்தர்களும், தேச பக்தர்களும் சங்கமித்த வரலாற்று சிறப்பு மிக்க முருக பக்தர்கள் மாநாட்டை இன்றைய தினம் மதுரையில் வெகுசிறப்பாக நடத்தி சாதனை பட���த்த இந்து முன்னணி பேரியக்கத்தின் தலைவர்கள் மற்றும் கார்யகர்த்தகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆர்வத்தோடு வருகை தந்து முருக பக்தர்கள் மாநாட்டை வெற்றி மாநாடாக, வரலாற்று சிறப்பு மிக்க சாதனை மாநாடாக மாற்றிய சனாதன உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெ��ிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டிலே கலந்துகொண்டு ஆசி வழங்கிய துறவியர் பெருமக்கள், சங்பரிவார் இயக்கத் தலைவர்கள், சிறப்பான முறையிலே முருக பக்தி பாடல்களை மேடையிலே அரங்கேற்றி கலைநிகழ்ச்சிகளை நடத்திய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முருக பக்தர்கள் மாநாட்டிலே கலந்துகொண்டு சிறப்பித்த அனைவரும் பத்திரமாகவும், கவனமாகவும் அவரவர் ஊர்களுக்கு செல்ல வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்து எழுச்சியே தேசிய எழுச்சி என்பதை நிரூபிக்கும் வகையில் இன்றைய முருக பக்தர்கள் மாநாடு அமைந்திருந்தது எல்லாம் வல்ல இறைவனின் அனுக்ரஹமும், வீரத்துறவி இராம.கோபாலன் ஜி அவர்களின் ஆன்மாவின் ஆசியும் தான் காரணம் என்பதும் நிதர்சனம்.
ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்!!