தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு...
பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று? - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #TamilNaduPolitics #PoliticalAlliance
இந்தியப் பொருளாதாரம்: வீழ்ச்சியா? நெருக்கடியா?
தற்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் இந்தியப் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகள்;
திட்டமிடப்படாத பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை மற்றும் அத��் பாதிப்புகள்: 2016-ல் கொண்டுவரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை எவ்வித முறையான திட்டமிடலும் இன்றி, ரிசர்வ் வங்கியைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட ஒன்றாகும்.
பொருளாதாரச் சரிவு: கருப்புப் பண ஒழிப்பு, கள்ள நோட்டு ஒழிப்பு, தீவிரவாத ஒடுக்குமுறை என அரசு கூறிய காரணங்கள் எவையும் நிறைவேறவில்லை. மாறாக, 99.3% பணம் வங்கிக்குத் திரும்பியது.
சிறு தொழில்கள் முடக்கம்: முறைசாரா ப��ருளாதாரம் மற்றும் ரொக்கப் பணத்தை மட்டுமே நம்பியிருந்த சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் (MSMEs) இதனால் மிகக் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
அவசர ஜி.எஸ்.டி (GST) அமலாக்கம்: பணமதிப்பிழப்பின் பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்குள், ஜி.எஸ்.டி வரி முறை அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டது.
மாநில உரிமைகள் பறிப்பு: இது மாநில அரசுகளின் நிதிச் சுயாட்சியைப் பறித்துள்ளது. மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு முறையாகவும் சரியான நேரத்திலும் வழங்குவதில்லை.
கார்ப்பரேட்டுகளுக்கான வரிச் சலுகை, வரிக்குறைப்பு: 2019-ல் பெருநிறுவனங்களுக்கான (Corporate Tax) வரி விகிதம் 30%-லிருந்து 22% ஆகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகை கிடைத்துள்ளது.
மறைமுக வரி உயர்வு: கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுத்த சலுகையால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி (மறைமுக வரிகள்) உயர்த்தப்பட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தியைப் பெருமளவில் பாதித்துள்ளது.
வரலாறு காணாத வேலையின்மை: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.
தேவைக் குறை���ு: மக்களின் வருமானம் குறைந்ததால், சந்தையில் பொருட்களுக்கான தேவை (Demand) சரிந்துள்ளது. வாங்குவதற்கு ஆ��் இல்லாததால் நிறுவனங்கள் உற்பத்தியைக் குறைத்து வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கல்: லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் (LIC, வங்கிகள், ரயில்வே, விமான நிலையங்கள்) கார்ப்பரேட்டுகளுக்குத் தாராளமாக விற்கப்படுகின்றன அல்லது குத்தகைக்கு விடப்படுகின்றன.
வங்கி வாராக்கடன் (NPA): கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய பெருந்தொகை கடன்கள் 'வாராக்கடன்' என தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால், அதன் சுமை சாமானிய மக்கள் மீது ஏற்றப்படுகிறது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் உலகளாவிய சூழல் மட்டுமல்ல; அரசின் தவறான கொள்கைகளான பணமதிப்பிழப்பு, அவசர ஜி.எஸ்.டி மற்றும் கார்ப்பரேட் ஆதரவுப் போக்குகளே ஆகும். அரசு உண்மையான தரவுகளை மறைத்து, போலியான பிம்பத்தை உருவாக்குகிறது.
பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார அறிஞர் #IndianEconomyCrisis #Unemployment #ModiFailed #CJP
நீண்ட நாள் கோரிக்கைக்குக் கிடைத்த வெற்றி! ஒன்றிய அரசுப் பணிகளில் மாநில மொழி அறிவு அடிப்படைத் தகுதியாகச் ச��ர்க்கப்பட வேண்டும் என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (SSC) உதவித் தணிக்கை அலுவலர் மற்றும் உதவிக் கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் இத்தகுதி சேர்க்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. நமது தொடர் கோரிக்கைக்குக் கிடைத்த பெரும் வெற்றி! தமிழ்நாட்டின் குரலுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி! தோழர் சு. வெங்கட��சன் எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM
ஒன்றிய அரசின் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாநில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி தமிழ்நாட்டின் தனித்துவமான முயற்சிக்குக் கிடைத்தது.
தமிழக மாணவர்கள் கொண்டாட வேண்டிய இந்த வெற்றியின் மகிழ்வைப் பகிர்வதில் பெருமைகொள்கிறேன்.
#SSCCGL #TamilNadu #LanguageRights #மாநிலமொழிஉரிமை #SSC #Success #TamilPride #மாநிலமொழி
100 நாள் வேலைத் திட்டத்தில் கரு விழித்திரை ஸ்கேன் செய்யும் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம்!
#Theekkathir | #MGNREGA | #Virudhunagar
ஒன்றிய அரசின் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் மாநில மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற முயற்சிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வெற்றி தமிழ்நாட்டின் தனித்துவமான முயற்சிக்குக் கிடை���்தது. - தோழர் @SuVe4Madurai மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SSCCGL #TamilNadu #LanguageRights #மாநிலமொழிஉரிமை #SSC #Success #TamilPride #மாநிலமொழி More: https://t.co/wlK2sUEH59
இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள தோழர்.வன்னியரசு, திரு.ஷாஜகான் இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்க���றோம். தோழர் பெ.சண்முகம், மாநிலச் செயலாளர், #CPIM #TVKGovt #VCK #IUML #TamilNadu