புயலைப் பற்றி ஜெமினி மற்றும் சாவித்திரி பின்வருமாறு குறிபிடுகிறார்கள் :
"ஓயாம காத்து அடிச்சிட்டே இருந்தது. நிறைய நரி ஊளையிடற சத்தம் விட��ம கேட்டுட்டே இருந்தது. புயல் காத்து அப்புறம் நரி ஊளையிடுற சத்தம், மழை எல்லாமே சேர்ந்து ஒருவித திகலாவே இருந்தது.
சினிமால தான் இந்த மாதிரியான காட்சிகள் இருக்கும். அன்னைக்கு நைட் எங்களால தூங்கவே முடியல."
"அடுத்த நாள் காலைல தனுஷ்கோடி மக்கள் எல்லாரும் ராமேஸ்வரம் நோக்கி ஓடிவாறாங்க. அவங்க நிலமைய பார்த்தப்போ தான் புயலோட தீவிரம் முழுசா தெரிஞ்சது.
அவங்க எல்லாரும் கையில பிணங்கள தூக்கிட்டு ஓடி வந்தாங்க. அந்தக் காட்சிய பாக்குறதுக்கே கொடூரமா இருந்தது." தங்கள் பேட்டியில் ஒருவித மிரட்சியுடன் அந்த காட்சியை விவரித்து இருகிறார்கள்.
------------------------
அன்றைய தினம் காணாமல் போனவர்களைப் பற்றிய தகவல் இன்றுவரை கிடைக்கவில்லை. மணலில் புதைந்த பிணங்களும், கடலில் மிதந்த பிணங்களும் ஏராளம்.
அவற்றைத் தேடி எடுக்க மீட்புப் பணியினரால் முடியவில்லை. மேலும் பல உடல்கள் கழுகுகளாலும் மிருகங்களாலும் வேட்டையாடப்பட்டதால் அவர்களை இனங்கான முடியாமல் போயிற்று.
மக்கள் வாழ்வாதரங்களை இழந்த நிலையில் அரசு தனுஷ்கோடியை ''மக்கள் வாழத் தகுதியற்ற நகரம்'' என்று அறிவித்தது.
தன்னுடைய அத்தனை அடையாளங்களையும் அன்றைய ஒருநாள் புயலில் மொத்தமாக இழந்தது தனுஷ்கோடி.
ரயில்நிலையம், தபால்நிலையம், தந்தி ஆபீ��், சுங்கச் சாவடி, மாநிலத்தின் முக்கியமான துறைமுகம் மற்றும் மீன்பிடி நிலையம் என்று தனது அன்றாட வாழ்கையை இழந்து, ''மக்கள் வாழத் தகுதியற்ற...'' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.
தனுஷ்கோடி மக்களுடன் சேர்ந்து, அன்று தொலைந்த தனுஷ்கோடி... இன்று வரை அடையாளம் காணப்படாமல் அப்படியே நிற்கிறது, எஞ்சிய தனுஷ்கோடியின் மிச்சங்களையும் பூர்வகுடிகளையும் சுமந்துகொண்டு.
-------------------------
ராமேஸ்வரத்தில் இரு��்து தனுஷ்கோடி பதினான்கு கி.மீ தொலைவில் உள்ளது. ��ெல்லும் வழியில் வலப்புறம் வெகு அருகில் இந்தியப் பெருங்கடலையும், இடப்புறம் வங்கக் கடலையும் கொண்டுள்ளது.
மக்கள் வாழத் தகுதியற்ற என்று முத்திரை குத்தப்பட்ட தனுஷ்கோடியில் இன்று இருநூறு குடும்பங்கள் வரை வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு மின் இணைப்பு கிடையாது.
இவர்களது இரவும் பகலும் மின்சாரம் இல்லாமல் தான் கழிகிறது, கருக்கல் நேரங்களில் சிமினி விளக்குகள் மட்டுமே தனுஷ்கோடி��்கு வெளிச்சம் தருகின்றன.
"ராமேஸ்வரத்துக்கு போனா தான் நாங்க லைட்ட பாக்க முடியும்" என்றார் என்னுடன் உரையாடிய ஒரு பெரியவர்.
சிலரிடம் ரேடியோ இருக்கின்றன, சிலரிடம் மொபைல் இருக்கிறது, சிக்னல் கிடைப்பது இல்லை, பாடல் கேட்கும் சாதனமாக அதைப் பயன்படுத்துகிறார்கள்.
அடிப்படை வசதி என்று எதுவும் கிடையாது, கடற்கரை மணலில் சில அடி ஆழத்தில் நன்னீர் ஊற்றுகள் இருக்கின்றன, இந்த நீரூற்றுக்கள் தான் இவர்களது நீர் ஆதாரம்.
சமையல் பொருட்கள் அனைத்தையும் ராமேஸ்வரத்தில் இருந்தே வாங்கி வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள�� அனைவரும் காலங்காலமாக தனுஷ்கோடியில் வாழ்ந்து வரும் மீனவர்கள்.
மீன்பிடி தொழில் போக கடல் சிப்பிகளைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்தும் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இந்த இடத்தைவிட்டு செல்ல இவர்களுக்கு மனம் இடங்கொடா காரணத்தால் இங்கேயே தங்கி விட்டனர்.
வெளியிடத்து மக்கள் பெண் எடுக்கவும் கொடுக்கவும் அச்சப்படுவதால் திருமணங்கள் கூட தனுஷ்கோடிக்கு உள்ளேயே நடக்கின்றன.
சுற்ற��ல்லாத் தலமாக்கவும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்ட போதிலும், 'மற்றுமொரு புயல் தாக்கி இதைவிட இன்னும் மோசமான அசம்பாவிதம் எதுவும் நடந்து விடக்கூடாது' என்று அரசாங்கம் பயப்படுவதால் தனுஷ்கோடியின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் தனுஷ்கோடி சென்று வாருங்கள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பயணமாக தனுஷ்கோடி ���ருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை!
#படித்தது
ஒரு முறை தனுஷ்கோடி சென்றிருக்கிறேன்... மேற்சொன்ன படிதான் அப்படியே இருக்கும்
நல்லா வாழ்ந்த மனிதர்களின் சுவடுகள் ஆங்காங்கே...ஒரு வித சொல்ல தெரியாத உணர்வு அனுபவம்
இப்படி தானே பூம்புகார் குமரிக்கண்டம் என நம் மூதாதையர்கள் காலச்சுவடுகளில் தொலைந்திருப்பார்கள் என்கிற ஒருவித சோகமும் தொற்றிக்கொண்டது
பதிவை எழுதியவர் - இரா. இராஜகோபாலன்
(A) Well Marked Low Pressure Area over southwest and adjoining southeast Bay of Bengal
The well marked low pressure area over the central part of south Bay of Bengal moved west-northwestwards
and lay centered over southwest and adjoining southeast Bay of Bengal at 1130 hours IST of today, the 15th
October 2024.
It is likely to move west-northwestwards and intensify into a depression over southwest Bay of Bengal during
next 12 hours. It is likely to continue to move west-northwestwards thereafter and reach near north Tamil Nadu,
Puducherry and adjoining south Andhra Pradesh coasts by 17th October early morning as a depression.
(B) Depression over Westcentral Arabian Sea off Oman coast
The Depression over westcentral Arabian Sea off Oman coast moved northwestwards with a speed of 18
kmph during past 6 hours, and lay centred at 1130 hours IST of today, the 15th October, 2024 over the
same region near latitude 17.5°N and longitude 59.8°E, about 320 km southeast of Duqm (Oman), 360 km
south-southeast of Masirah (Oman), 610 km east of Salalah (Oman) and 840 km east-northeast of Al
Ghaidah (Yemen).
It is likely to move nearly north-westwards towards Oman coast and weaken gradually into a well-marked
low pressure area during next 12 hours.
BIG BREAKING NEWS 🚨 Test Report confirms that Beef Fat, Pig Fat, Fish Oil were used in making famous laddus at Tirupati Temple.
Entire Nation in SHOCK !!
Karnataka Milk Federation said that the Tirumala Tirupati Devasthanams (TTD) board has not purchased ghee from them in the last four years.
It has supplied Nandhini Ghee after NDA Govt took over the Govt in Andhra Pradesh.
CM Chandrababu Naidu claimed animal fat used in Tirupati laddoo during YSR rule.