தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்கள��ம் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த வருடம்.
இதே நாள்.
அதாவது 2025 செப்டம்பர் 27.
என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனை��ான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்.
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி.
நாடே அதிர்ந்த ஒரு கொடூர வழக்கில், கடந்த திமுக ஆட்சியில் விசாரணையே இல்லாமல் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக எழும் கேள்விகளுக்கு இன்று வரை தெளிவான பதில் இல்லை.
யாரைக் காப்பாற்ற இந்த மௌனம்?
உங்கள் ஆட்சியில் ஏன் வி��ாரணை முடக்கப்பட்டது?
தொடர்பு இல்லை என்றால், வெளிப்படையாக பதில் சொல்ல வேண்டியதுதானே?
#வாயத்_தொறங்க_ஸ்டாலின்
சட்டமன்றத்தில பாயிண்டா பேசுவதாக நெனச்சு
அது பார்த்தீங்கனா... இது பார்த்தீங்கனானு பழம் மாறி பேசும் செளமியா அன்புமணி அவர்களே....
வீரமணி சம்பவம் பத்தி எப்போ வாய தொறப்பீங்க மேடம் ???
பெண்கள்,பெண் பிள்ளைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது ஜீரோ டோலரன்ஸ் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கும் பொழுது சொன்ன வார்த்தையை இன்றும் கடைபிடிக்கும் தல���வன் 🔥
நாகை அருகே காடந்தேத்தியில் தவெகவில் இணைந்ததால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு.. விசேஷம், இறப்பு நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என குற்றச்சாட்டு
DMK to TVK | Village Boycott
#Newstamil24x7#TVK#CMVijay
யார் பதில் சொல்லுவீங்க..? இது எல்லாம் என்ன பூஜை பண்ணவா..? ரேசன் பொருட்கள் குறித்து வாணிப கிடங்கில் ஆய்வு..! சாக்குகள் கிழிந்து, எலி புழுக்கைகளுடன் அரிசி இருந்ததால் அதிகாரிகளை லெப்ட் ரைட் வாங்கிய பின் அமைச்சர் வெங்கடரமணன் போட்ட அதிரடி உத்தரவு..!
#Kodaikkanal | #Venkataramanan | #TNGOVT | #RationRice | #TVK | #PolimerNews
மக்களால் கொண்டாடப்பட்ட வெற்றிச் சரித்திரம்
1967 ல் பேரறிஞர் அண்ணா
1977ல் புரட்சித் தலைவர் எம். ஜி ஆர்
1982 ல் ஆந்திர மக்கள் தலைவர் என். டி. ஆர்.
2026 ல் வெற்றித் தலைவர் விஜய்
You missed one iconic dialogue... 👺
Inga rendey rendu peruku naduvula than pottiye onnu TVK innonu BJP - Yahan sirf do logon ke beech hi competition hai ek TVK aur doosri BJP... 👺🔥
ஆபாச திமுக!
“பெண்ணியம்… பெண் விடுதலை…” என்று மேடையில் வசனம் பேசுவார்கள்.
“பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்” என்று மார்தட்டுவார்கள்.ஆனால், ஒரு பெண் “அரசு சிறப்பாக செயல்படுகிறது” என்று சொன்ன ஒரே காரணத்திற்காக, அவரை ஆபாச வார்த்தைகளால் கூட்டமாகத் தாக்குகிறார்கள்.
இதுதான் திமுகவின் பெண் விடுதலைக் க��ட்பாடா?
தங்களது அரசியலைப் புகழ்ந்தால், ஆட்சியைப் பாராட்டினால் அவர்களைப் பாராட்டுவது. எதிர்க்கருத்து கூறினால், அவர் பெண் என்றும் பாராமல், ஆபாச வார்த்தைகளால் வசைபாடி, தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது.
வாதத்திற்கு பதிலாக வசைபாடும் அரசியல் ஜனநாயகம் அல்ல, அது அரசியல் வக்கிரம். பெரியார் பெயரை உச்சரிப்பதால் மட்டும் கொள்கை வந்துவிடாது. பெண்ணை மதிக்கும் பண்பும் வேண்டும்.
பேரறிஞர் அண்ணா காலத்திற்குப் பிறகான திமுகவில் உட்புகுத்தப்பட்ட ஆபாசமும் அவதூறும் திமுகவினரின் DNA -வில் ஊறிப்போய் தற்போதுவரை தொடர்ந்துகொண்டிருக��கிறது.
“அறிவார்ந்த IT Wing” என்று எவ்வளவு சொன்னாலும், மக்களுக்குத் தெரியும்,
அது அறிவார்ந்தது அல்ல… ஆபாச IT Wing என்று!
ஆனால் காலம் மாறிவிட்டது.
மாண்புமிகு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையிலான ஆட்சியில், பெண்களை இழிவுபடுத்தி அரசியல் செய்ய யாருக்கும் இடமில்லை.
பெண்களை இழிவுபடுத்தினால் பதவி, கட்சி, ஆள் என்ற பாகுபாடின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.ஆபாச அரசியலுக்கு இனி சட்டத்தின் மொழியில்தான் பதில்!