சமீபத்தில் திருமணம் நடந்த கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு கோவை மண்டலச் செயலாளர் அன்பு அண்ணன் @RamaAIADMK அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அருமையான தருணம்
நான் அடிப்படையில் ஒரு விவசாயி; இன்றும் விவசாயம் செய்து வருகிறேன். விவசாயிகளின் கஷ்டம் என்னவென்று எனக்கு நன்றாகவே தெரியும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026
Glad to have interacted with Hon’ble Union Minister for Industries and Commerce @PiyushGoyal Avl, ahead of his campaign, discussing AIADMK’s achievements and development strides in Coimbatore.
போன மாசம் : தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டமே இல்லை!
இந்த மாசம் : போதைப் பொருட்கள் கர்நாடகாவில் இருந்து ஈசியாக தமிழ்நாட்டுக்குள் வந்துவிடுகிற��ு!!
கஞ்சா இல்லை என்று சொல்லவில்லை!
- “மாரத்தான்” அமைச்சர் @Subramanian_ma
Heartiest congratulations to #TeamIndia for their emphatic victory over Pakistan in the T20 World Cup 2026 at Colombo! Our proud record against Pakistan continues!
This dominant win secures Super 8 qualification and showcases India’s talent and resolve.
#IshanKishan delivered a
match-winning knock,
supported brilliantly by
Captain #SKY ,
Our unified bowling attack led by #bumrah & #HardikPandya was simply outstanding!
On behalf of the people of
Tamil Nadu and #AIADMK,
salutations to your Efforts !
@BCCI@surya_14kumar@Jaspritbumrah93@hardikpandya7
#T20WorldCup2026
@AIADMKOfficial
சென்னை வியாசர்பாடியில் அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு ஆட்சியாளராக பொம்மை முதல்வர் @mkstalin ,Total Failure என்பதற்கு
இந்த செய்தியே சாட்சி!
அறிவுப்பூர்வமான கல்விக்க�� வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு?
ஆனால், இதையெல்லாம் பற்றி கிஞ்சற்றும் கவலைப் படாத ஒரு முதல்வர் நமக்கு வாய்த்திருப்பது ஆகப்பெரும் சாபக்கேடு!
கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்ப்பது மூலம், ஸ்டாலின் மாடல் திமுக அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்துள்ளது.
இளைஞர்களை, பள்ளி மாணவர்களை அடியோடு சீரழிக்கத் துணை போகும் இந்த விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆண்டுதோறும் நான் தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மாதிரி , வழக்கம் போல "ஓ" போடுவதோடு நிறுத்தாமல், பள்ளி மாணவன் கையில் போதைப்பொருள் வந்தது எப்படி என தீர விசாரித்து, போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த, ஆட்சி மீதம் இருக்கின்ற
2 மாதங்களிலாவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரச�� வலியுறுத்துகிறேன்.
@AIADMKOfficial
��ானும் அண்ணன் @epstamilnadu அவர்களும் அன்று எப்படி அண்ணன் தம்பியாக இருந்தோமோ தற்போது அதுபோலவே ஒன்றிணைந்து விட்டோம்.
நாங்கள் பார்த்த உடனேயே இணைந்து விட்டோம்.
அனைத்தையும் மறந்து ஒன்றுசேர்ந்த பழைய கதையை இனி யார் உருட்டினாலும் நாங்கள் இருவரும் சேர்ந்தே பதில் சொல்வோம்.
அனைத்தையும் மறந்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் கொண்டு வர அனைவரும் இணைந்து ஒன்றாக பயணிப்போம்.
-அமமுக பொதுச்செயலாளர் @TTVDhinakaran அவர்கள்.
இனிமே எங்களை யாரும் பிரிக்க முடியாது 😍😍
நாங்க இனிமே சேர்ந்து தான் இருப்போம் - எடப்பாடியார் 🔥
அம்மாவின் பிள்ளைகள் நாங்க, திமுகவுக்கு வேட்டு வைக்க ஒன்றிணைந்திருக்கிறோம் 🔥
சுயேட்சையாக நின்று கோவை மாவட்டம�� மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் ஆன சசிகுமார்,
தனது ஆதரவு கவுன்சிலர்களுடன் மாண்புமிகு எடப்பாடியார் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழகத்தின் தற்போதைய ஒரேயொரு சுயேட்சை பேரூராட்சி தலைவர் இவரே.
அதிமுக அரசு அறிமுகப்படுத்திய லேப்டாப் திட்டத்தை நான்காண்டு காலம் முடக்கி வைத்துவிட்டு தற்போது தேர்தலுக்காக திமுக அரசு லேப்டாப் தருவதாக அறிவித்துள்ளது!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
விவசாயிகளின் முக்கிய ���ிரச்சனை குறித்து பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது சர்வாதிகார போக்கு.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேச அனுமதி மறுத்த நிலையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
#TNAssembly
”மக்கள் பிரச்னையை பேசிட வாய்ப்பு கொடு, வாய்ப்பு கொடு”...
விவசாயிகள் பிரச்சனையை பேச வாய்ப்பு கொடு...
விவசாயிகளின் முக்கிய ��ிரச்சனை குறித்து பேச முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டது சர்வாதிகார போக்கு.
5 லட்சம் கறிக்கோழி விவசாயிகள் தற்போது பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
கறிக்கோழி வாங்கும் நிறுவனங்களுக்கு சாதகமாக திமுக அரசு செயல்படுகிறது.
விவசாயிகள் பிரச்சனை குறித்து பேரவையில் பேச அனுமதி மறுத்த நிலையில் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்���ள்.
#DMKFailsTN
தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்க அனுமதி மறுத்ததை தொடர்ந்து,
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
#TNAssembly
விடியா திமுக ஆட்சியில்,
பெண்களுக்கு பாதுகாப்பில்லை...
தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை...
எங்கே போச்சு!
எங்கே போச்சு!
சட்டம் ஒழுங்கு எங்கே போச்சு!
ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு செத்துப் போச்சு!
நான்கரை வருட திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.
கொலை,கொள்ளை,திருட்டு,பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை.
திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைபொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது.
இப்படிபட்ட மோசமான ஆட்சி தமிழகத்தில் அகற்றப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் @mkstalin ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TNAssembly
#DMKFailsTN
பெண்களுக்கு பாதுகாப்பில்லை..
தமிழக மக்களுக்கு பாதுகாப்பில்லை.
எங்கே போச்சு?
எங்கே போச்சு?
சட்டம் ஒழுங்கு செத்து போச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin ராஜினாமா செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை முன்னிறுத்தி விவாதிக்க அனுமதி மறுத்த நிலையில்,
மாண்பும���கு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள் தலைமையில் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்.
#TNAssembly