உண்மையிலே ராஜ்மோகன் Btech IT முடித்து இருந்தால் அதை ஏன் affidavit ல சொல்லாமல் மறைக்கணும்?? கட���சியின் அனைத்து அறிவிப்புகளிலும் btech IT என்று ஏன் குறிப்பிடனும். டிகிரி முடிக்காமல் இன்று வரை ஏன் அரியர் வைத்துள்ளார் என்பதை வெளியே சொல்ல முடியாது என்பதாலா
தஞ்சை தவெக MLA விஜய் சரவணன் BBA படித்துள்ளார் என்று தனது அதிகாரபூர்வ செய்திக்குறிப்பில��� தவெக பொய்யான தகவலை வெளியிட்டுள்ளது. விஜய் சரவணன் தாக்கல் செய்த அபிடவிட்டில் அவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக கூறியுள்ளார்!
கல்வி என்பது ஒரு கும்பலின் பிடியில் இருந்தது துரோனாச்சாரியார் காலத்தில் இருந்து ராஜகோபாலச்சாரியார் காலம் வரை அதான் நிலை
ஆனால் சமூகநீதி, அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையில் வந்த திராவிடம் அதை உட��த்தது இன்றுவரை அந்த ஆரியத்தை எதிர்த்து நிற்கிறது
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
தலைக்கேறிய போதையா���் பறிபோன உயிர்!
சேலம்: எடப்பாடி அருகே நேற்றிரவு மது போதையில் சாலையின் நடுவே படுத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர் மீது அந்த வழியாக வந்த டேங்கர் லாரி ஏறி அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது
#Salem | #CCTV | #Edappadi
தென்காசி மாவட்டம் புளியங்குடி அரசு பணிமனையில் இருந்து நெல்லை புறப்பட்ட அரசுப் பேருந்து எண் 1505, லேசான மழைக்கே தாங்காமல் மழைநீர் ஒழுகும் நிலைக்குச் சென்றது. அந்த வழியில் சாலையும் சரியில்லாததால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். பயணிகள் அனைவரும் நின்றபடியே பயணம் செய்த காட்சி, வைரலாகி வருகிறது.
#Tenkasi | #Rain | #GovtBus