நேற்று
Kaldan Samudhra Palace நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த கழக பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
முன்னாள் முதலமைச்சர்
மாண்புமிகு அண்ணன்
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களை வரவேற்றபோது.
#edappadipalaniswami#edappadiyaar#mamallapuramragavan
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சதுரங்கப்பட்டினம் சட்ராஸ் பகுதியில் மகிமை அன்னை ஆலயம் 52 ஆம் ஆண்டு குடும்ப பெருவிழா நிகழ்ச்சியில் கலந்த��� கொண்ட போது.
🌱
#admk #aiadmk #edappadipalaniswami #edappadiyaar #mamallapuramragavan
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
ஆடி மாதத்தை முன்னிட்டு பட்டிக்காடு
நத்தம்,கரிகைச சேரி
வெண்புருஷம், ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்த போது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
மாமல்லபுரம் பேரூராட்சி
வெண்புருஷம் மீனவர் பகுதியில் அம���ந்துள்ள அங்கன்வாடி பள்ளிக்கு
குழந்தைகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் புதிதாக ஸ்மார்ட் டிவி வழங்கினேன்.
ளர்.
மாமல்லபுரம் பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று எனது ஏற்பாட்டில்,
திரு.குகன் Managing Director Fangs technology Pvt Ltd. அவர்களது தலைமையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட மேசைகள் மற்றும் நாற்காலிகள் வணங்கிய போது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற
தொகுதி சார்பாக
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 107 வது பிறந்த நாள் விழா மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராக முனைவர் திரு.வைகைசசெல்வன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வின் போது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் பாசத்துக்குரிய அண்ணன் திருக்கழுக்குன்றம்
திரு. எஸ்.ஆறுமுகம் அவர்கள் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்
திருமதி K.மரகதம்குமரவேல்
இன்று
கழக பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
முன்னாள் முதலமைச்சர்
மாண்புமிகு அண்ணன்
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களை சந்தித்து
எனது தம்பி திரு G.ஜீவரத்தினம் அவர்களுடைய
திருமண நிகழ்ச்சி அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்ற போது.
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்ற போது.
✨
என்றும் கழகப்பணியில் மாமல்லபுரம் G. ராகவன் https://t.co/Wzip0wmrMW
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
தம்பி திரு R.தினேஷ்குமார்
ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர்,
கிளை கழக செயலாளர் அவர்களின் திருமண அழைப்பிதழை கழக பொதுச்செயலாளர்
சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
முன்னாள் முதலமைச்சர்
மாண்புமிகு அண்ணன்
புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கி வாழ்த்து பெற்��� போது.
✨
என்றும் கழகப்பணியில் மாமல்லபுரம் G. ராகவன் https://t.co/Wzip0wmrMW
மாமல்லபுரம் சிறப்பு நிலை பேரூராட்சி துணைத் தலைவர் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள சதுரங்கப்பட்டினம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியபோது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்
மாமல்லபுரம் பேரூராட்சி 15 வது வார்டு வெம்புருஷம் பகுதியில் பொங்கலை முன்னிட்டு
இன்று பொது மக்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய போது.
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தில் அமைந்துள்ள அனுபுறம் ஊராட்சியில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாளை முன்னிட்டு கழகக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியபோது.