இன்று கொரானா பாதிப்பு 3லட்சம் & உயிரிழப்பு 5ஆயிரம் தாண்டிய நிலையில், நான் 4 மாதமாக கூறிவரும் கருத்தினை மீண்டும் வலியுறுத்துகிறேன்: அரசின் தவறான வியூகம் & மேலாண்மையால் வெளிப்படையாக தகவல்கள் வெளியிட இயலாத நிலை உள்ளது. அடிப்படையில் மாற்றம் வராமல் இந்த பேரிடரின் முடிவை கணிக்க இயலாது.
@HRajaBJP அண்ணா தமிழ்நாட்டு இந்து மக்களுக்கு எதாவுது நல்லதை செய்திருக்கிறீர்களா? திமுக இந்துக்களுக்கு எதிராக இருந்தால் ஏன் இந்து மக்களுக்கு நல்லதேயே செய்திருக்க வேண்டும். நான் அறிந்ததில் #BJP என் தமிழ்நாட்டு இந்து மக்களுக்கு எதிராவே செய்திருக்கிறார்கள். மக்களை மதத்தை சொல்லி ஏமாற்றாதீர்கள்
சிங்கம்புணரியில் Drகலைஞர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினத்தைமுன்னிட்டு
Drகலைஞரின்திருவுருவப்
படத்திற்கு மாலைஅணிவித்து அஞ்சலிசெலுத்தி முன்கள பணியாளர்களுக்கு அரிசி காய்கறி வழங்கியும், வள்ளலார்அறக்கட்டளை முதியோர் இல்லத்தில் மதியஉணவும் ��ழங்கினேன்.
#எங்கெங்கும்கலைஞர்
திராவிட முன்னேற்ற கழகத்தின் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் அருமை அண்ணன் கேஆர்.பெரியகருப்பன் M.L.A அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் செயல்பாடு குறித்து வாழ்த்து செய்தி
#dmkitwing
தலைவர் @mkstalin அவர்களின்
ஆணைக்கிணங்க பெத்தகுடி கிராமத்தில் மின்கம்பத்தில் அடைகாக்கும் குருவிக்காக 35நாட்கள் இருளில் வாழ்ந்த கிராம மக்களின்மனித நேயத்தை ஊக்குவிக்கின்ற வகையில் 50000 ரூபாய் ரொக்கமாக வழங்கினேன்
@arivalayam
மத்திய அரசுக்கு கவனமெல்லாம் மாநில அரசை கவிழ்ப்பது தானே தவிர ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பற்றிய சிந்தனையோ நாட்டின் வளர்ச்சியை பற்றியோ இல்லை.சீனா இந்தியாவை வளைப்பதை பற்றி சிந்திக்கிற போது இவர்கள் இந்தியர்களை ஒழிப்பதற்கு சிந்திக்கிறார்கள்
#BJPFailsIndia@ptrmadurai@s_palani
மத்திய அரசுக்கு கவனமெல்லாம் மாநில அரசை கவிழ்ப்பது தானே தவிர ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பற்றிய சிந்தனையோ நாட்டின் வளர்ச்சியை பற்றியோ இல்லை.சீனா இந்தியாவை வளைப்பதை பற்றி சிந்திக்கிற போது இவர்கள் இந்தியர்களை ஒழிப்பதற்கு சிந்திக்கிறார்கள்
#BJPFailsIndia@ptrmadurai@s_palani
காலையில் கோவிட் நோய்த்தொற்று பரவல் குறித்த 24ம் தேதி அறிக்கையை வெளியிட்ட பின் நாங்கள் சொன்னபடி 25.07.2020க்கான வரைபட அறிக்கையை இந்த இணைப்பில் பதிவேற்றியுள்ளோம்.
https://t.co/jk0TQ8qdUk
நாளை முதல் புதிய கோணத்தில், இன்னும் தெளிவான விவரங்களுடன் வரைபட அறிக்கை வெளியிடப்படும்.
வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் வேதரத்தினம் அவர்கள் பா.ஜ.கவிலிருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் இன்று கழகத்தில் இணைந்தார்.
அவர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக எல்லா வகையிலும் பின் தங்கியிருக்கும் தமிழகத்தை மீட்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்!
"பக்தி என்பது தனிமனித உணர்வு - இயக்கம் என்பது பொதுவுரிமை சார்ந்தது என தெளிவாக உணர்ந்தவர்கள் தமிழக மக்கள்;
'பகுத்தறிவு பிரச்சாரத்தை தொடருவோம் - பக்தி பிரச்சாரத்தை தடுக்க மாட்டோம்' என பொது மேடையில் பெரியார் முன் சொன்னவர் கலைஞர்"
- திரு. ப.திருமாவேலன் அவர்கள் கட்டுரை.
#kalaignar
பல மன்னர்கள் ஆட்சியே முடிவுக்கு வந்துவிட்டது,
அதிகாரத்தில் இருக்கும் பொழுது நாம் வந்த வழி மறக்க செய்யும்
நாம் தான் என்ற எண்ணம் எழும் மறந்து விடாதீர்கள்!
ஒடுக்குமுறையை கையாண்ட ஆ���்சியாளர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை!
#பதில்வேண்டும்பழனிசாமி
#SavePeoplesFromTN
@ptrmadurai
Sadly, not atypical of "accuracy" of Rating agency estimates
I interacted w/ all 4 @ Wall St pre-GFC
But best description I ever heard was Larry Summers in '12. Can't quote verbatim to respect privacy (pvt mtg), but it alluded to their lack of courage, timeliness & usefulness🤣