பட்டாசு ஆலை விபத்துகளில் மனித உயிர்கள் பறிபோன பிறகே முறைகேடான ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் முறைகேடான பட்டாசு மற்றும் ரசாயன ஆலைகளை முன்கூட்டியே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விலைமதிப்பில்லா
இந்தியாவின் முப்படைத் தளபதியாக லெப்டினண்ட் ஜெனரல் திரு.ராஜா சுப்ரமணி அவர்கள் நியமனம்.
தமிழகத்தை சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவின் முப்படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் பெருமை அளிக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இளையதூர் கிராமத்தில் (11-ஏப்ரல்-2026) பழங்குடி இன குடும்பங்கள் வீடு வீடாக சென்று யாசகம் எடுப்பதில் இருந்து மாற்றத்தைக் கொண்டு வர கிரீன் வாய்ஸ் குளோபல் NGO சார்பாக மாதா��்திர மளிகை பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் இளையதூர் கிராமத்தில் (11-ஏப்ரல்-2026) பழங்குடி இன குடும்பங்கள் வீடு வீடாக சென்று யாசகம் எடுப்பதில் இருந்து மாற்றத்தைக் கொண்டு வர கிரீன் வாய்ஸ் குளோபல் NGO சார்பாக மாதாந்திர மளிகை பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
Between rising air pollution and the risks of passive smoking, our respiratory health is under constant threat. Following the vision of our former President Dr. APJ Abdul Kalam, the best solution for pollution is to plant a tree.
significantly improved the safety of the residents and commuters in the area. We truly appreciate the Greater Chennai Corporation's commitment to public safety and infrastructure maintenance.
Thank you, GREEN VOICE GLOBAL (NGO)
On behalf of Green Voice Global NGO, We would like to extend our sincere gratitude to you and your dedicated team at the Zone-11 office for the prompt action taken regarding the manhole at Amman Nagar, Porur.
The timely rectification/replacement of the manhole door has
வழங்கும் நிகழ்வு தொடங்குவது என முடிவு செய்து அதன்படி 21 3 2026 சனிக்கிழமை அன்று அந்த மக்களுக்கு மாதாந்திர மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது இதனை கள்ளக்குறிச்சி மாவட்ட நமது கிரீன்வாய்ஸ் குளோபல் பொறுப்பாளர் திரு வீரமணி அவர்கள் வழங்கினார். இது அந்த சமுதாய ஏற்றத்திற்கான தொடக்க புள்ளி!