நம் தலைமுறைக்கான தலைவன்,
வெற்றித் தலைவர் C. ஜோசப் விஜய்
@CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு C. ஜோசப் விஜய் என் பாசதிர்க்குறிய அன்பு அண்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
மக்கள் நலனையே உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு, தமிழ்நாட்டின் மண்ணுக்கும், மக்களுக்கும் தங்களது சேவை தொடர்ந்து சிறக்க, இறைவன் நல்ல ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் அளவற்ற மகிழ்ச்சியை அருள வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
தங்களது பயணம் மேலும் பல வெற்றிகளை அடைந்து, மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கட்டும்.
@TVKVijayHQ@actorvijay
#HBDThalapathi
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
வெற்றித் தலைவர்
“#தளபதி_விஜய்” அண்ணாவின் வெற்றிக்காக,
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து வேட்பாளர்களுக்கும் ஆதரவாக,
தமிழ்நாட்டின் பல தொகுதிகளுக்கு சென்று,
ஒரு மாநில நட்சத்திர பேச்சாளராக 24 மணி நேரமும் tireless-ஆக உழைத்து,
என் பிரச்சாரப் பணியை நேர்மையாக நிறைவேற்றியுள்ளேன் 🙏
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
@tvkvijayhq@BussyAnand@AadhavArjuna@KASengottaiyan@arunraajkg@CTR_Nirmalkumar@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
NTK வை வழக்கமா Soft ஆ கடந்து போற மனுசன, Wanted ஆ வம்பிழுத்து, கேட்டு வாங்கி கட்டிக்கிட்டாங்க போலருக்கு.
4: 36 Mins of Nonstop bullets Firing by Prof Kalyanasundaram.
Burst Mode 🥵
தமிழக வெற்றிக் கழகத்தின்
மூன்றாம் ஆண்டு தொடக்க விழா,
வெற்றியை நோக்கி வீர நடை போட்டு
முன்னேறி கொண்டிருக்கிறது.
வெற்றித் தலைவர் @actorvijay அண்ணா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில்,
வீரத்தோடும், விவேகத்தோடும் உழைப்போம்..
வெற்றி நிச்சயம்...!
தமிழக வெற்றிக் கழகத்தின்
தலைவர், மாநில நிர்வாகிகள்,
மாவட்ட செயலாளர்கள் மற்றும்
கழகத் தோழர்கள் அனைவருக்கும்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@tvkvijayhq@BussyAnand@KASengottaiyan@AadhavArjuna@CTR_Nirmalkumar@arunraajkg@Jagadishbliss
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
28 ஜனவரி 2026 மாலை 5.00 மணி சென்னை YMCA, ராயப்பேட்டையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
வெற்றித்தலைவர் தளபதி @actorvijay அண்ணா வழியில்
ஆளும் கட்சியின் தவறுகளை மக்களுக்கு புரிய வைப்போம், நேர்மையான முறையில்
ஒற்றுமையாக உழைப்போம்
வெற்றி நிச்சயம் 👍
@TVKVijayHQ
#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
நேற்று காலை நமது #தமிழக_வெற்றிக்_கழகத்தின் உயர்மட்ட மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு பொதுச்செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் @KASengottaiyan அண்ணன் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து வணங்கி பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தபோது 💐🙏
#SoundaraRaja
#MannukkumMakkalukkum
#TVKVijay #TVK
காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது 🔥
நாளை தீர்ப்புல வாங்குன சம்பளத்துலயே என் புள்ள விஜய் மூனு கிலோ அரிசி பருப்பு புடவை துணி மணிவாங்கி கொடுத்தவன் ~ பெண் 🤟
#TVKVijay
இன்று நமது #வெற்றித்தலைவர் தளபதி "#விஜய்" அண்ணா அவர்களின் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர், அன்பு அண்ணன் #Nஆனந்த்@BussyAnand அவர்களை நேரில் சந்தித்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சிறப்பான தருணம் 😍🙏
நல்லதே நடக்கும் 👍
@TVKVijayHQ#TVKThalaivarVijay
#தமிழகவெற்றிக்கழகம்
#SoundaraRaja
#MannukkumMakkalukum
#TVKVijay #TVK
ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடி வெற்றி கண்ட இந்தியாவின் முதல் அரசி, எங்கள் கொள்கைத் தலைவர், #வேலு_நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி,அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தி வணங்கியபோது @soundar4uall@TVKVijayHQ@arunraajkg
அறிவில்லாதவன் தான் அறிவாலயத்திற்கு போவான்.🤪
காங்கிரஸ் இல்லை என்றால், திமுகவால் ஜெயிக்க முடியுமா?
திமுக தனியாக நின்று தேர்தலை சந்திக்க முடியுமா?
திமுகவை நாங்கள் தான் தூக்கி சுமக்கிறோம்.திமுக புதைக்கப்படும் காலம் வெகு விரைவில்...
- @TrichyVelusamy அதிரடி 😎
TVK தலைவர் புரட்சி தளபதி விஜய் அவர்கள் அளித்த அங்கீகாரம் பெரும் பெருமையாகும்.
—-
TVK leader Puratchi Thalapathy Vijay graciously recognized a Village Boy like me.
@TVKVijayHQ@TVKPartyHQ@BussyAnand@imrajmohan