Thanks @anirudhofficial for spending 7,903 minutes with me in 2022. I couldn’t stop listening to Vikram - Title Track. #SpotifyWrapped https://t.co/C90Ig46xE4
பரம்பரை சொத்து இல்லாமல் ..
பணக்கார அப்பா இல்லாமல் ..
வீழ்ந்தால் உதவ சொந்தங்கள் இல்லாமல் ...
தனியாய் நின்று முன்னேறி வந்திருந்தால் ..
தட்டிக் கொடுத்துக்கொள்ளுங்கள் உங்களை !
நீங்களும் ஆயிரத்தில் ஒருவன் !