கைது நடவடிக்கைகளால் எங்கள் இளைஞர் அணிச் செயலாளரையோ திராவிட முன்னேற்���க்கழகம் என்னும் மகத்தான இயக்கத்தையோ முடக்கிவிட முடியாது.
எத்தனையோ கைதுகள், சிறைச்சாலை சித்திரவதைகள், ஒடுக்குமுறைகளைக் கண்ட இயக்கம் தி.மு.க.
பாசிச #TVK அரசை வீழ்த்தி ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவோம்!
நடிகரும் நண்பருமான அஜித்குமார் அவர்களுடைய அன்பு தாயார் திருமதி மோகினி மணி அம்மையார் அவர்கள் மறைந்த செய்திக் கேட்டு வருத்தமுற்றேன்.
அஜித் அவர்கள், வாழ்வில் பல்வேறு உயரங்களைத் தொட உறுதுணையாக இ��ுந்தவர் அவருடைய தாயார்.
அவரை இழந்து வாடும் நண்பர் அஜித் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சாதனைத் திட்டங்களால் புதிய சரித்திரம் படைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சர�� @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தர்மபுரியில் இன்றைய தினம் நடைபெற்ற அரசு விழாவில் சுமார் 29 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.255 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினோம்.
மேலும் ரூ.15.39 கோடி மதிப்பிலான 33 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.33.96 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினோம்.
தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்போம்.
நலத்திட்ட உத��ிகளை பெற்ற பொதுமக்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்.
@MRKPanneer @r_sakkarapani #AManiMP
கழக இளைஞர் அணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் அண��ணன் Udhayanidhi Stalin அவர்கள் தலைமையில்
மதுரையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது.
தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!
இளைஞர் படையே—விருதுநகரில் அணிவகுப்போம்!
கழகம் காக்க, தேர்தல் களம் காண!
ஒன்று கூடுவோம்!
வரலாறு படைப்போம்!
M. K. Stalin | Udhayanidhi Stalin
பேரறிஞர் அண்ணாவின் நினைவுநாள் இன்று.
'மக்கள் சக்தியே மகத்தான ஆற்றல்' என்று நிரூபித்த மாபெரும் ஆளுமை. அரசியலைத் தாண்டி கலை, இலக்கியத்திலும் கால் பதித்து பகுத்தறிவையும் தமிழுணர்வையும் விதைத்தவர்.
#RememberingAnna#CNA_is_our_DNA
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை நம் #ChepaukTriplicane தொகுதி மக்கள் சிறப்பாக கொண்டாட, சேப்பாக்கம் ���குதி, 62-வது வட்டம���, சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணன் தெரு பகுதியைச் சேர்ந்த 700 பேருக்கு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கி மகிழ்ந்தோம்.
@nchitrarasu @Madhanmohandmk @iamchsekar #Jegadeesan
நம் #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம் பகுதி, 62 ஆவது வட்டக்கழகத்துக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டை வேதகிரி தெரு பகுதியில் வசிக்கின்ற 600 பேருக்கு பொங்கல் பரிசுகளை இன்று வழங்கினோம். அவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
@nchitrarasu@Madhanmohandmk@iamchsekar #Jegadeesan
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #உங்க_கனவ_சொல்லுங்க திட்டம் மூலம் சாமானிய மக்களின் லட்சியக் கனவுகளுக்கு சிறகுகள் கிடைத்து, மக்கள் உயர - மக்களால் மாநிலம் உயர என்றும் துணை நிற்போம்! ஒன்றாக வெல்வோம்!
#வெல்வோம்_ஒன்றாக
Delighted to have participated in the prize distribution ceremony of the SDAT India International Sailing Regatta held in Chennai. Honorable Chief Minister Thiru @mkstalin Avargal sanctioned ₹2 crores for the successful conduct of this prestigious international sailing event.
India topped the medal tally with 12 medals, including a gold medal in the Optimist Boys category won by Krishna Venkitachalam of Tamil Nadu. A total of 27 sailing athletes from Tamil Nadu participated in the regatta. Congratulated all the medal winners and wished them a bright future.
@SportsTN_ #SatyabrataSahooIAS #JMeghanathaReddyIAS #IndiaInternationalRegatta
சென்னை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் பெரம்பூரில் இன்று நடைபெற்ற பொங்கல் விழாவில், பெரம்பூர் - இராயபுரம் - ஆர்.கே. நகர் தொகுதிகளைச் சேர்ந்த 5000 கழக நிர்வாகிகளுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கி மகிழ்ந்தோம்.
தமிழ்நாட்டைச் சூழும் ஆபத்துகளை தகர்க்கவும், மாநில உரிமைகளைக் காக்கவும் கருப்பு-சிவப்பு கொடியேந்தி களத்தில் சுற்றிச்சுழன்று பணியாற்றிடும் கழக உடன்பிறப்புகளை உற்சாகப்படுத்தி பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களை தொடர்ந்து 2-ஆவது முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கிட அடுத்து வரும் 100 நாட்களுக்கு ஓய்வு - உறக்கமின்றி உழைப்போம் என்று உரையாற்றினோம்.
@rdsekarmla@DrKalanidhiV@JJEbenezer1@idream_murthy #பொங்கல்_விழா
நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119 ஆவது வட்டம், ராயப்பேட்டை, பூரம் பிரகாசம் தெருவைச் சேர்ந்த 500 பேருக்கு தி.மு.கழகம் சார்பில் பொங்கல் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.
நம் தொகுதி மக்களுடன் பொங்கலிட்டு, தமிழர் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.
@Dayanidhi_Maran@nchitrarasu@ARPMkamaraj@iamchsekar #KVMohan
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்பேரில், நம் #ChepaukTriplicane தொகுதியில், பொங்கல் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறோம்.
அந்த வகையில், திருவல்லிக்கேணி பகுதி, 119ஆவது வட்டக்கழகம், இராயப்பேட்டை பாலாஜி நகர் 2-வது தெருவைச் சேர்ந்த 500 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை இன்று வழங்கி மகிழ்ந்தோம்.
கழகமும் - கழக அரசும் வழங்கும் பொங்கல் பரிசுப்பொருட்கள��டன் தைப்பொங்கலை உற்சாகத்துடன் கொண்டாட அவர்களை வாழ்த்தினோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu @ARPMkamaraj @iamchsekar #KVMohan
தைத்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நம��முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119 வது வார்டு, ராயப்பேட்டை BSNL குடியிருப்பு வளாகத்தில் 500 பேருக்கு பொங்கல் பரிசுப்பொருட்களை இன்று வழங்கினோம். அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu @ARPMkamaraj @iamchsekar #KVMohan
நம்முடைய #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதி, 119வது வட்டக்கழகத்துக்கு உட்பட்ட, ��ாயப்பேட்டை வி.எம் தெரு பகுதியில், 500 பேருக்கு பொங்கல் பரிசுப் பொருட்களை இன்று வழங்கினோம்.
பொங்கல் திருநாளின் மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, நம் வாழ்த்தினை தெரிவித்தோம்.
@Dayanidhi_Maran @nchitrarasu @ARPMkamaraj @iamchsekar #KVMohan