துரோகம் செய்த மற்றும் பலர்காக உஙக ஒட்டு #விஜய்
நீங்களே அதிமுக எம்எலே அமைச்சர் பதவி தரேன் ஆசைகாட்டி தான் ராஜினாமா பண்ண வைச்சீங்க நீங்க எல்லாம் துரோகம் பத்தி பேசலாமா #அதிமுக தொண்டன் ✌✌✌✌✌
”மக்களுக்கு துரோகம் செய்து விட்டேன்
என அழுதாரா என தெரிவில்லை”
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பரப்புரை
#Premallatha#DMDK#DMK#Dharapuram#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
ஒரு கூத்தாடியை பார்க்கும் போது முண்டியடித்து ஓடுவார்கள் ஒரு தலைவனை பார்க்கும் போது தான் நெஞ்சில் அன்பும் மரியாதையும் மதிப்பும் வரும்
இன்றைக்கு இருக்கும் தமிழ்நாட்டில் ஆளுமை என்றால் அது நீங்க மட்டும் தான் தலைவரே 🔥🔥🔥🔥🔥
5000 பேருக்கு தான் அனுமதி அந்த 5000 பேரை சீரா உள்ளே விட்டாலோ அல்லது சுய கட்டுப்பாட்டோடு சுய ஒழுக்கத்தோடு அவர்கள் உள்ளே போனாலோ நாம யாராவது அதைப் பத்தி பேசுவோமா? 5000 பேரை தேக்கி வச்சு ஒரே நேரத்துல தொறந்து விட்டா முண்டி அடிச்சுகிட்டு ஓடும் எங்க எழுச்சியை பார் புரட்சியை பார் கூட்டத்தை பார்ன்னு கெத்து காட்டலாம் 1 லட்சம் பேர் பங்கேற்கும் மாநாட்டுல கூட வந்தது தெரியாம போனது தெரியாமலாம் மாநாடு நடந்துச்சு திமுக அதை சுய கட்டுப்பாடுன்னு நாம பேரு வச்சோம் ஆனா அவங்க அதை 30 பேர் விழான்னு கேலி பேசுனானுங்க இப்படி அடைச்சு வச்சு திறந்து விட்டா தான் கெத்துன்னு காட்ட முடியும்
பாரம்பரியமான தினத்தந்தி பத்திரிகையே இதோ சொல்லிவிட்டது!
தினம் தினம் நடக்கும் கொலைச் சம்பவங்களை அடுத்த நாள் முந்திக்கொண்டு போகின்றன; அப்படித்தான் நேற்று ஒரே நாளில் 8 கொலைகள் நடந்துள்ளன.
தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு இப்படிச் சந்தி சிரிக்கிறது, இந்தத் துப்பு கெட்ட அரசும் தூங்கிக்கொண்டிருக்கிறது. நேற்று வரை தென்மாவட்டங்களில் மட்டும் 141 கொலைகள் நடந்துள்ளன. விரைவிலேயே இந்தத் தவெக ஆட்சியில் கொலைகளின் சாதனை ஆயிரத்தைத் தொட்டுவிடும் போலிருக்கிறது.
முதலமைச்சர் செயல்படுவதில்லை, காவல் துறையும் செயல்படுவதில்லை. இதுதான் தவெக ஆட்சி செய்யும் லட்சணம்!
#TVKFails #TVKExposed
தேமுதிகவுக்கு அதிக இடங்கள் கொடுத்து விட்டார்கள் என்று கோபப்பட்ட கூட்டம் இருக்கிறது ஆனால் கூட்டணி தர்மம் என்றால் என்ன என்பது தெரியாமல் ஓடிப்போன ஓடுகாலிகளுக்கு இந்த வீடியோ சமர்ப்பணம்.
திமுக ஆட்சில CM போகும் போது கடை திருந்து இருந்தா அது நார்மல்
TVK ஆட்சில CM போகும் போது கடை எல்லாம் மூடி இருந்தா மாற்றம்..
மக்கள் கேட்ட மாற்றம் சரியா தானே இருக்கு ஏன் மக்கள் எல்லாம் கதறிட்டு இருக்காங்க