@sunnewstamil DMK government லாம் இருந்திருந்தா, கோரிக்கையே வைக்க தேவைப்படிருக்காது automatica எல்லாம் நடந்திருக்கும், இந்நேரம் condolences post வந்திருக்கும் . ஆனா இப்போ 🤦🏾
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்��டும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
"த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது.. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்" - கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்ட் முத்தரசன்
#Theni | #TVK | #CPI | #Mutharasan | #PolimerNews
@SiluvaM_@VSK_Talks குவாரி side ல நல்லா பணம் பாக்க போறனுங்க, இவ்ளோதான் hint , temporary யா மூடின குவாரிய தெறக்கப்போறனுங்க, எப்டி தெறக்கப்போறனுங்கனு #DMK should be more vigilant, அதை வெளிய கொண்டுவரும்போது , இவன் கண்டிப்பா சிக்குறான்.