தமிழக அரசின் அனைத்து சேவைகளையும், உதவிகளையும் மக்கள் வீட்டிலிருந்தே எளிதாக பெரும் வகையில் மாண்புமிகு @CMOTamilNadu அவர்களால் துவங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க திட்டமான "முதலமைச்சரின் 1100 சேவை எண்" திட்டத்தை தொடர்பு கொண்டு அரசின் சேவைகளை உடனடியாக பெற்று பயனடையுங்கள்.