🚨Ian Bishop Criticises the IND vs WI 2nd ODI Guwahati Pitch🚨
Ian Bishop:🗣️ Honestly, this is not an ideal pitch for world cricket. The Guwahati surface is one of the flattest ODI pitches I've ever seen. More than 800 runs were scored, and the chasing team reached the target with 39 balls to spare.
Seriously, pitches like this take the charm out of cricket. We need more competitive surfaces that offer something for the bowlers as well. On pitches like this, bowlers have almost no chance.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் அ��்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பிய யூடியூபர் பிஸ்மி மீது சட்ட ந��வடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மதுரை மாநகர கமிஷனர் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருவரையும் சந்தித்து யூடியூபர் பிஸ்மி பரப்பி வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்று ஆதாரங்களுடன் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இரு உயர் அதிகாரிகளும் நிச்சயமாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்!
நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒரு வாரத்தில் அடுத்த கட்ட நட���டிக்கை கண்டிப்பாக பாயும்!
மதுரை மாவட்டம்
நாம் தமிழர் கட்சி
Most runs in T20 cricket - Kieron Pollard.
Absolute legend. Comes back from IPL as MI’s batting coach and in his first match here in MLC scores an entertaining unbeaten 💯
What an unbelievable player.
LAW is for people and people are not for LAW 🤷♂️🤷♂️
WE WILL ENSURE THE CHILDREN AND WOMEN SAFETY AND READY TO FACE ANY CONSEQUENCE FOR THAT 🔥🔥
@Seeman4TN 🔥🔥
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அக்குழந்தை தமிழ் போல இனிமையுடனும், தமிழர் புகழ் போல உயர்வுடனும், நலமுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!
அன்பு காரைக்குடி தொகுதி மக்களுக்கு... எத்தனையோ தேர்தல்களில் எண்ணற்றவர்களைத் தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்பியிருப்பீர்கள்.
ஆனால் இத்தேர்தலில் முக்கிய பொறுப்பு உள்ளது. மண்ணிற்காகவும் , மக்களுக்காகவும் போராடும் செந்தமிழன் அண்ணன் சீமானை சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தலையாயக் கடமையாகக் கொள்���ுங்கள். இயற்கை வளங்களைக் காக்க, பல்லுயிர் வளத்தை மேம்படுத்த தன் குரலை உரக்க இம்மண்ணில் ஒலித்துக் கொண்டிருக்கும் அண்ணன் அவர் பிறந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உங்களின் பேரன்பை வாக்குகளாகச் செலுத்தி அன்பு அண்ணன் செந்தமிழன் சீமானை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
#KaraikudiAssemblyconstituency #karaikudivoters #velvanvivasayi #karaikudintk @Seeman4TN @_ITWingNTK
Heartbreaking and unfair — an entire team’s passion reduced to this. I request you all with honesty, please don’t watch, share, or discuss the film here. Respect their work. I stand with my friends and condemn the act, it’s unforgivable!
#JanaNayagan