பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட குழந்தைகள் பெண்களின் வீடுகளுக்கு செல்ல மாட்டார்
அது குறித்து பொறுப்பேற்று அறிக்கை வெளியிட மாட்டார்
பிரச்சனை பெரிதாகும் போது திசை திருப்ப இதுபோன்ற சில்லறை தற்குறி வேலைகளை செய்யும் விஜய்
CM Sir ஓடாதிங்க Sir
சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்குது சார்
பதில் சொல்லுங்க சார்
Reels போட மட்டும் நேரம் இருக்கா CM sir
கரூரில் தொடங்கிய ஓட்டம் இப்போ வரைக்கும் நிக்கல
CM Sir ஓடாதிங்க Sir
சட்டம் ஒழுங்கு சந்தி சரிக்குது சார்
பதில் சொல்லுங்க சார்
Reels போட மட்டும் நேரம் இருக்கா CM sir
கரூரில் தொடங்கிய ஓட்டம் இப்போ வரைக்கும் நிக்கல
24 மணி நேரத்தில் 12 பாலியல் வன்கொடுமைகள் நடந்திருக்கின்றன.
நீங்கள் appoint செய்ததாக சொன்ன efficient officers என்ன செய்கிறார்கள் முதலமைச்சர் அவர்களே?
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த குழந்தைகளைப் பெற்றவர்களுக்குத் தெரியாமலேயே வேறு இடத்தில் அடக்கம் செய்யும் அளவுக்கு நீங்கள் நடத்தும் ஈவு இரக்கமற்ற காட்டாட்சி வீழ்வது உறுதி!
#WhySilentCM?
@mkstalin தமிழ்நாட்டின் நலனுக்கு முற்றிலும் எதிரானது பாஜக & தவெக.
கடந்த ஒரு மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு குற்றங்கள் அதிகரிப்பு⚠️
Fake Narratives செய்து மக்களை ஏமாற்றி,மந்திரம் போட்டு தடுப்போம் என கூவி#இப்ப தமிழ்நாட்டை வட இந்தியாவை விட படு மோசமாக்கிய விஜய்..
@mkstalin 34 நாட்களில் 207 பாலியல் குற்றங்கள்
Avg ah 6 பேர் தமிழ்நாட்டில் ஒரு நாள் பாதிக்கப்படுகின்றனர்
விஜய் வாய திறக்க மாடிக்கிறார்
சிங்கப்பெண்படை ரீல்ஸ் போட்டு விளையாடிக்கொண்டிருக்கிறது
@mkstalin குழந்தைகள் அடம் பிடித்து பெற்றோர்களை வலுக்கட்டாயமாக ஓட்டுப் போட சொன்ன ஆட்சி இது ஆனால் அந்த குழந்தைகளே தற்போது ப**லிகடா ஆகி நிற்கிறார்கள்
சின்ன பசங்க வெள்ளாமை வீடு வந்து சேராதுன்னு சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை 💯
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
எப்பவும் போல கண்ண மூடிட்டு இது மாஸ்னு பரப்பிட்டானுங்க
Later they all realize அது சரக்கு கலந்து வச்ச Cup குடிக்கிறதுக்கு வச்சதோடு சேர்ந்து போய்டுச்சு
உடனே Protocol டெலிட் பண்ணுங்கன்னு சொல்லி
தவளை தன் வாயாலயே கெட்டுருச்சு
பல நாள் திருடர்கள் நிச்சயம் ஒரு நாள் அகபடுவார்கள்
சென்னை உயர்நீதிமன்றமா.
நான் கூட மதுரை உயர்நீதிமன்றமோனு பயந்துட்டேன்...
இப்போ உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி பண்ணி TVK கட்சிய காப்பாத்த போகுதா
இல்ல
செங்கோட்டையன் ஜெயிச்சது செல்லாதுன்னு சொல்லி நீதிய நிலை நாட்டப் போகுதா
இல்ல
எனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஜகா வாங்க போகுதா
இல்ல
தேர்தல் ஆணையத்து கிட்ட கேள்வி கேட்கிறேன்னு நைசா அடுத்த அஞ்சு வருஷத்துக்கு இந்த பஞ்சாயத்தை இழுத்தடிக்க போகுதானு தெரிஞ்சிரும்...
மீடியாவையும் மைக்கையும் வச்சிக்கிட்டு அண்ணன் எழுந்து விட்டார் அண்ணன் பல் துலக்கி விட்டார் அண்ணன் சாப்பிட்டுவிட்டார் குளித்து விட்டார் சூ போட்டு கொண்டு இருக்கிறார் என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்த மீடியாக்களை செருப்பை விட கீழாக மதித்து தவெக தற்குறி வீடியோ போட்டு இருக்கான் பார்த்து சந்தோஷமடையுங்கள் மீடியாக்களே...!