செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில் உலகத்தரத்தில் அமைக்கப்படவுள்ள பல்லுயிர் பாதுகாப்புப் பூங்கா குறித்து ஆலோசனைக் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
Finally an update on the much touted 345 Crs world-class biodiversity conservation park at Kadambur near #Chennai in association with Royal Botanical Gardens. Designs have been finalised and funds will be from World Bank. Hopefully work starts soon...🤞
#Chennai#Parks