@CMOTamilnadu அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் நிதி வரம்பை உயர்த்தி, குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களின் முழுமையான கல்விச் செலவையும் அரசே ஏற்கக் கோரி மனு.
அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டுக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் நிதி வரம்பை உயர்த்தி, குறைந்த வருமானம் கொண்ட மாணவர்களின் முழுமையான கல்விச் செலவையும் அரசே ஏற்கக் கோரி மனு.
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu .
சமூகநீதி நீதித்துறை அமைச்சர் @VanniArasu_VCK .
Mr.எச்ச ராஜா
பகவத்கீதையை வைத்து அமெரிக்காவில் அல்ல நிலாவுலையே பதவி ஏத்துக்கிட்டலும், தமிழ் நாட்டில் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது! @HRajaBJP@annamalai_k
Mr.@americai ராஜா இந்து மத வேத புத்தகமான மனுவில் இருந்து குறிப்பு எடுத்து பேசுகிறார்.. உங்களுக்கும் குறிப்பு வேண்டும் என்றால் நான் எடுத்து தருகிறேன் 😂 நீங்களும் அப்படி ஒரு பதிவு போடுங்கள்.
இந்துக்களை, இழிவாகப் பேசும் மாற்று மதத்தை சேர்ந்த @dmk_raja போன்றோரின், பிரிவினைவாத பேச்சை @INCTamilNadu தலைவர்கள் @KS_Alagiri, உரத்த குரலில் கண்டிக்காமல் இருப்பது தான் @INCIndia வீழ்ச்சிக்கு முக்கிய காரணம். மதத்தின் பெயரா���் ராசாவை @CMOTamilnadu கைது செய்ய வேண்டுகிறேன்.