முதல்வர் விஜய்யை நேரில் பார்த்ததும், பெண் ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். இதை கவனித்த முதல்வர் விஜய், உடனடியாக அந்தப் பெண்ணின் தலையில் அன்புடன் கை வைத்து ஆறுதல் தெரிவித்தார்.
#CMVijay#Vijay#TVK#TamilNaduGovernment#Vertripayanam#TamilNews#ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்