Top Tweets for #AIRDHARMAPURI

🎙️ AIR Dharmapuri conducted the written test for RJ auditions today with great enthusiasm! 📝 Valuation is currently underway. Best of luck to all the aspiring Radio Jockeys! Stay tuned for the next steps. 🌟 #AIRDharmapuri #RJAuditions #RadioTalent"

#dharmapurifm #airdharmapuri #dharmapuri102_5_mhz இன்றைய உணவு ஆரோக்கியமானதா அலட்சியமானதா தேசிய ஊட்டச்சத்து வார சிறப்பு நேரலை நிகழ்ச்சி

#dharmapurifm #airdharmapuri #dharmapuri102_5_mhz காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற விவசாய தொழில்நுட்பங்கள் V.தவமணி இணை பேராசிரியர் ஆமணக்கு மற்றும் மரவள்ளி ஆராய்ச்சி நிலையம் ஏத்தாப்பூர் அவர்களின் உரை.

வானலையில் வசந்தம் - குடல் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியம்- குடல் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் Dr M சீனிவாசன். விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பைசு அள்ளி தருமபுரி #airdharmapuri #AkashvaniDharmapuri

உங்கள் களம்-உழைப்போம் உயர்வோம்:
S.சக்திவேல் அவர்களுடன் நேர்முகம் #airdharmapuri #akashvanidharmapuri #உங்கள்களம்

வானலையில் வசந்தம்- அருங்காட்சியம் எனும் அற்புதம் தொலைபேசிவழி நேரலை நிகழ்ச்சி #airdharmapuri #akashvanidharmapuri #வானலையில்வசந்தம்

பெண்களுக்கான தொழில் கல்வி வேலை வாய்ப்பு. ஓசூர் சந்திர சூடேஸ்வரன் அவர்களுடன் நேரலை #akashvanidharmapuri #airdharmapuri #அடுத்ததுஎன்ன

உங்கள் களம் - களத்தில் சந்திப்போம்-
1.தருமபுரியைச் சேர்ந்த மாவட்ட அளவிலான வில்வித்தை பயிற்சியாளர் S.நந்தகுமார்
2. தருமபுரியைச் சேர்ந்த தேசிய அளவிலான வில்வித்தை வீராங்கனை N.பிரகதீஸ்வரி ஆகியோருடன் நேர்முகம் கேட்கலாம். #akashvanidharmapuri #airdharmapuri #உங்கள்களம்

Vayal Veli - இயற்கை வேளாண்மை - வழவச்சனூர் வேளாண் கல்லூரி மாணவிகள் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி #akashvanidharmapuri #வயல்வௌி #airdharmapuri

உங்கள் களம்: ஏற்றம் தரும் எண்ணங்கள்:
பாளையம் புதூர் கோம்பை காமராஜ் நகர் பகுதியை சார்ந்த அரசு பள்ளி மாணவி எஸ் ரத்னா தேவி அவர்கள் உடன் நேர்முகம். #akashvanidharmapuri #airdharmapuri #உங்கள்களம்

வானலையில் வசந்தம் :
அடுத்தது என்ன?
தர்மபுரி பைசுஹள்ளி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியின் கணித துறை பேராசிரியர் டாக்டர் எம் கோவிந்தராஜ் அவர்கள் பங்கேற்கும் நேரலை. #akashvanidharmapuri #airdharmapuri #வானலையில்வசந்தம்

விவசாய அரங்கம்: அதியமான் வேளாண் கல்லூரி மாணவர்கள் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி #akashvanidharmapuri #airdharmapuri #விவசாயஅரங்கம்

உங்கள் களம்-உழைப்போம் உயர்வோம்:
பாலக்கோடு,பேஹரஹள்ளி P.பழனிசாமி அவர்களுடன் நேர்முகம்... #akashvanidharmapuri #airdharmapuri

வானலையில் வசந்தம்-
தொழில்நுட்பத்தால்! அடிமை ஆனோமா? ஆட்டி படைக்கின்றோமா? #akashvanidharmapuri #airdharmapuri

விவசாய அரங்கம் : வயல்வெளியில் பூச்சி பாதுகாப்பு - M. செல்வம் அவா்களுடன் நோ்முகம் #akashvanidharmapuri #airdharmapuri #விவசாயஅரங்கம்

செம்மறி ஆடு வளர்ப்பு பற்றி காரியப்பனஹள்ளி கே ரத்தினவேல் அவர்களுடன் நேர்முகம். #வயல்வெளி #செம்மறிஆடுவளா்ப்பு #Airdharmapuri

விவசாய அரங்கம்:
கேழ்வரகு மற்றும் மல்லிகைப்பூ சாகுபடி பற்றி நீலா அவர்களுடன் நேர்முகம். #விவசாயஅரங்கம் #கேழ்வரகுசாகுபடி #Airdharmapuri

நல்வாழ்விற்கான இரு துளிகள் - போலியோ சொட்டு மருந்து முகாம் - நேரலை- தருமபுரி மாவட்ட தாய் சேய் நலஅலுவலர் K ஈஸ்வரி #வானலையில்வசந்தம் #Airdharmapuri

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.1M followers

Barack Obama 
@barackobama
119.1M followers

Cristiano Ronaldo 
@cristiano
112.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.2M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91.4M followers

KATY PERRY 
@katyperry
88.7M followers

Taylor Swift 
@taylorswift13
82.6M followers

Lady Gaga 
@ladygaga
74.1M followers

Virat Kohli 
@imvkohli
71.6M followers

Kim Kardashian 
@kimkardashian
70.3M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64.5M followers

Neymar Jr 
@neymarjr
64.5M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.8M followers

Selena Gomez 
@selenagomez
61.8M followers

X 
@x
60.8M followers



