Top Tweets for #Chithuvj
உன் குணங்கள்
அத்தனையும்
எனை உயர்த்தும் நலங்களே.
வெஞ்சினங்கள்
அனைத்தும் கூட
வகைப்படுத்தி
வளப்படுத்தவே!
யாவும் சோபனம்
நீ யாதுமான என் மதுபானம்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

காற்றெங்கும்
ஞாபக துகள்கள்
கற்றை கற்றையாய்
ஒப்பித்து நிற்கும்
சமாதான உரையாடல்கள்
மருந்தென உடன்பட்டுக்கொள்ளும்
புகைப்படங்கள்
இதோ எல்லாவற்றையும்
ஒதுக்கி வைத்துவிட்டு
பக்கம் அமர்ந்து கொள்வதற்காய்
பறக்கிறேன்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #RememberingVJChitra |

உடுப்புக்கு கஞ்சனாகி
உணவுக்கு இரையாகி
சொருகும் கண்ணுக்குள்
காதல் விடுபடாது
ஒரு தூக்கம்.
போதுமே இவ்வாழ்வெனக்கு!
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

நீயென் மலருக்குள் பிறந்த மணம் அவ்வப்போதில்
மண்ணுக்குள் புதைந்த
மழை வாசம்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

நீயும் நானும்
நெருக்கடி நேரத்தில் வந்த
நற்செய்திகள்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

உன்னை நான்
ரசிக்க துவங்கியது
முதலாய்
என்னை நானே
முதல் முதலாய்
காதலிக்க துவங்கினேன்.
ஏனென்று கேளேன்!
நீ என்பதன் விளக்கத்தில்
நான் தான் வீற்றிருந்தேன்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

கண் முன் எதையும் அலட்சியம் செய்கிறேன் நான்.
எதுவும் அசைத்து பார்க்கிறது எனை.
பின் எதற்கும் முடிவு சொல்கிறது உந்தன் குரல்.
என்றும் அருகில் ஆளுகை முற்றத்தில்
-முடிவிலி
"அன்பரசி நீ"
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

நீர்க்குமிழிகள் ஓரம்
நீர் கால்கள் நனைத்து
நீந்தா குறை தீர
நீண்ட நாள்
கனவொன்றை நிறைவேற்றி
காதல் நீள்ந்ததே!
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

உன்னிடத்திலே சரண் புகுதலென்பது
என்னிடத்தும் எனை காத்துக்கொள்ளுதல்.
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

நீ இல்லாம சிரிப்பே வரல, நீ இருந்தா சிரிப்பு நிக்கல 🤭♥️
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |
என் அன்பே, உன் புன்னகையில் என் உலகம் மலர்கிறது 🥰
@chithuofficial
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |
அகிம்சையாக உள்ளே நுழையும்
சில நினைவுகள்
வெளியேறும் போது
போர்க்களமாக்கிவிட்டு
செல்கிறது மனதை.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

ஒரு சின்ன சிரிப்பு... ஆனா அதுல எவ்ளோ கதை இருக்கு தெரியுமா? 😌
@chithuofficial 🤍🦋
#VJChitra | #ChithuVJ |
காதலென்று
எதைச் சொல்கிறீர்.
கூடி உண்பதையா,
கூடித் துயில்வதையா.
காதலென்பது
கூடித் தொலைவது
கூடித் தேடுவது.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

பின்னந்தலையை அழுத்தாத வரை முத்தம் இனிப்பதில்லை.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

எவ்வளவு தூரம் பயணிக்க முடியும்
என்ற கவலை எல்லாம் இறகிற்கில்லை
அது விரல் கோர்த்திருப்பது காற்றோடு.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

கனவென்பது உண்மையின் மீது அகலாத திரையைப் போல படிந்தே கிடக்க வேண்டும். காதலுக்குத் தான் அத்தகைய கனவை உருவாக்கும் வல்லமை உண்டு. அதனாலேயே கைகூடாத காதலுக்கு பெருந்தண்டனையைக் கனவுகளே அளிக்கின்றன.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#ChithuVJ #JusticeForVJChitra

இப்போதைய
தட்டுப்பாடு
பற்றாக்குறை
எல்லாம்
உன் காதல் மட்டும் தான்.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

நிலத்தை செதுக்கும் கலப்பை நீ! உழவன் சுமக்கும் நம்பிக்கை நீ! வர்ணம் பூசிய கொம்புகளோடு இன்று வலம் வரும் தெய்வமே
உழைப்பால் உயர்வோம்! நன்றியால் வாழ்வோம்!
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |

எனக்குள் செய்து கொண்ட
ஒத்திகைகள் எல்லாம்
உன் முகம் பார்த்ததும்
காற்றை எதிர்கொள்ளும்
காய்ந்த சருகை போல்
உதிர்ந்து விடுகிறது.
@chithuofficial
~ என்றும் உன் நினைவில் நான்
Miss you..!
#VJChitra | #ChithuVJ | #JusticeForVJChitra | #RememberingVJChitra |
Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.8M followers

Barack Obama 
@barackobama
119.2M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
111.1M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.8M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
91M followers

KATY PERRY 
@katyperry
87.9M followers

Taylor Swift 
@taylorswift13
81.8M followers

Lady Gaga 
@ladygaga
73.3M followers

Virat Kohli 
@imvkohli
70.3M followers

Kim Kardashian 
@kimkardashian
69.9M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
64M followers

Neymar Jr 
@neymarjr
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.4M followers

CNN 
@cnn
61.9M followers

Selena Gomez 
@selenagomez
61M followers

X 
@x
60.8M followers