Top Tweets for #CpiM
திருப்பரங்குன்றம் பிரச்சினையில், அரசியல் சாசனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில், தமிழகத்தின் மத நல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்புப் பேரணி, இடதுசாரி கட்சிகள் சார்பில் இன்று கடலூரில் நடைபெற்றது. #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் உரை. #Thiruparankundram
More: https://t.co/FFx54FFS74

நிலைப்பாட்டை மாற்றியது ஏன்?
நியாயமான தொகுதி மறுவரையறையை கோரிவந்த காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, உள்ளிட்ட கட்சிகள் எப்போதிருந்து, ஏன் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டனர்?
- ஊடகவியலாளர் தேவேந்திரன் பழனிசாமி கேள்வி.
#Delimitation #Congress #VCK #CPI #CPIM #FairDelimitation #KalaignarSeithigal

കൊലവിളിയിൽ കടുത്ത അതൃപ്തിയിൽ കണ്ണൂർ പാർട്ടി | DNA | TI Madhusoodanan | MV Govindan | CPIM Kannur | Payyannur | Big TV Malayalam
#DNA #TIMadhusoodanan #MVGovindan #CPIM #Payyannur #Kannur #BigTV #BigTVMalayalam #BigTV24x7 #BigTVLive
“Justice will never bow before an unjust verdict!”
— Comrade Su. Venkatesan, M.P.
#SuVenkatesan | #Thiruparankundram | #DeepamIssue
| #CPIM |
മണ്ഡല പുനർനിർണയ ബില്ല്; DMKയെയും NCPയെയും വിമർശിക്കാതെ CPIM
#DelimitationBill #CPIM #DMK #NCP #INDIAAlliance #IndianPolitics #ReporterTV #ReporterLive
உச்சநீதிமன்றத் தீர்ப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது!
நவம்பர் 28 இன்று தமிழகம் முழுவதும் மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி!
திருப்பூரில் இடதுசாரி கட்சிகள் பேரணிக்கு அனுமதி மறுத்து வலுக்கட்டாயமாக கைது செய்த காவல்துறையினர். #CPIM #TamilNadu #SupremeCourt #Thiruparankundram#Tiruppur #Police More : https://t.co/4VJ3vo8eED
Friedrich Engels was born on November 28, 1820. He was the greatest thinker in human history and Karl Marx's lifelong collaborator and friend. We honor his legacy and his scathing critique of capitalism and the ruling class, which prioritizes profits over people's lives. #CPIM

மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு பேரணி!
#Tirupparankundram | #Rally | #CommunalHarmony | #LeftParties | #CPIM | #CPI | #CPIML

திருப்பரங்குன்றம், குழப்பம் ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக அனைத்து நல்லிணக்க சக்திகளும் இணைந்து நிற்க வேண்டும். - தோழர் @kbcpim அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Thiruparankundram #TamilNadu #TNGovt More : https://t.co/h5EGkQfhQZ
தவெக என்றால் வலியுறுத்தல் ..
திமுக என்றால் வேண்டுகோள்.. 🤷♂️
தோழர்களின் புரட்சி, திமுக என்றால் புரட்டாசி விரதம் இருக்க போய்விடும் 🤷♂️
#TVK #Vijay #CPIM @Shanmugamcpim
தொகுதி மறு வரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

‘മുഖ്യമന്ത്രി പദവി ദുരുപയോഗം ചെയ്യുന്നു’; കൊലവിളി പ്രസംഗത്തിനെതിരെ കേസെടുക്കണമെന്ന് പി രാജീവ്
#prajeev #cpim #vdsatheesan #kairalinews

யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை தி.மு.க தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்; சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம்
#CPIM #Shanmugam #DMK #Stalin #Delimitation
https://t.co/wQpuczOVvs
#SIR மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பறித்து வரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் அமலான நாளான நவம்பர் 26 அன்று 'அரசியல் சாசனம் வழங்கிய வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு' நிகழ்வு #CPIM கடலூர் மாவட்டக்குழு சார்பில் நேற்று நடைபெற்றது. #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR

Happy Birthday Comrade❤️✊
#cpim

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிக்கு 'வடக்கு அச்சம் தவிழ்த்தான்' புதிய பெயர் அறிவிப்பு: அரசுக்கும் பெ.சண்முகம் பாராட்டு
#Srivilliputhur #VadakkuAchamThavirthan #TamilNaduGovernment #PShanmugam #CPIM #SocialJustice #CasteEquality #Maalaimalar

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்கச் சொன்ன கட்சி மார்க்சிஸ்ட் கட்சி தான்! - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Kallakurichi #TvkMLA #TVK #TNGovt More : https://t.co/AzHYJSSgHG
திருப்பரங்குன்றம் தீபம் : உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயமானதல்ல; தமிழக அரசின் உறுதியான நிலைப்பாட்டிற்கு #CPIM பாராட்டு. - தோழர் உ.வாசுகி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #Thiruparankundram #TamilNadu #TNGovt More : https://t.co/rtqZpdLgdS
Kerala: धनराज केस में 10 साल बाद कोर्ट का फैसला, 3 को हुई उम्रकैद, जानिए पूरा मामला | CPI (M)
#kerala #KeralaNews #kannur #RSS_challenge #CPIM #KeralaPolitics #CourtDecision #IndianJudiciary #JusticeSystem
पूरी वीडियो देखने के लिए लिंक पर क्लिक करें...
https://t.co/7McLAe3EWB
अमेरिका के 25% टैरिफ की धमकी पर भड़की माकपा, मोदी सरकार से कहा- दबाव में न करें व्यापार समझौता https://t.co/FslMLjJ07g
#CPIM #IndiaUSTrade #USTariffs #TradeTalks #ModiGovernment #IndianEconomy #TradePolicy #EconomicSovereignty #IndianPolitics #NewDelhiNews
உறுப்பினர் தோழர் நூர் முகமது அவர்கள் நிறைவுரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர். செல்லசுவாமி, கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
#CPIM
#padmanabhapurammla
#நவம்பர்26
#kanyakumari
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 26 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வைத்து #CPIM விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நானும், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன் ஆகியோர் சிறப்புரையாற்றினோம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் உறுதிமொழியை முன்மொழிந்தார். நகரச் செயலாளர் எம்.ஜெயபாரத் நன்றி கூறினார். உள்ளிட்டு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR
#SIR மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பறித்து வரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் அமலான நாளான நவம்பர் 26 அன்று #CPIM கடலூர் மாவட்டக்குழு சார்பில் இன்று 'அரசியல் சாசனம் வழங்கிய வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு' நிகழ்வு விருதாச்சலம், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, கீரப்பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR

#SIR மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பறித்து வரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் அமலான நாளான நவம்பர் 26 அன்று விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் #CPIM விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் இன்று 'அரசியல் சாசனம் வழங்கிய வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு' நிகழ்வு #CPIM மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR

#SIR மூலம் தேர்தல் ஆணையம் வாக்குகளைப் பறித்து வரும் நிலையில், அரசியலமைப்புச் சட்டம் அமலான நாளான நவம்பர் 26 அன்று, #CPIM மாநிலக் குழு அலுவலகத்தில் 'அரசியல் சாசனம் வழங்கிய வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழியேற்பு' நிகழ்வு #CPIM மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் #CPIM மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், மூத்த தலைவர்கள் வே.மீனாட்சிசுந்தரம், ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, வெ.ராஜசேகர், வில்சன் சிந்தன், கே.சரவணன், தென்சென்னை மாவட்டச் செயாலாளார் ஆர்.வேல்முருகன் & மாநிலக்குழு அலுவலக கிளை மற்றும் சமூக ஊடக கிளை தோழர்கள் கலந்து கொண்டனர். #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR

இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 26 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வைத்து #CPIM விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் உறுதிமொழியை முன்மொழிந்தார். நகரச் செயலாளர் எம்.ஜெயபாரத் நன்றி கூறினார். உள்ளிட்டு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR More : https://t.co/cm7ZrKfWBa
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட தினமான நவம்பர் 26 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வைத்து #CPIM விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் #CPIM மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.முத்துக்குமார் உறுதிமொழியை முன்மொழிந்தார். நகரச் செயலாளர் எம்.ஜெயபாரத் நன்றி கூறினார். உள்ளிட்டு 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #CPIM #வாக்குரிமைபாதுகாப்புதினம் #வாக்குரிமையைபாதுகாப்போம் #SaveVotingRights #SaveDemocracy #RightToVote #StopSIR


ടി.ഐ.മധുസൂദനന്റെ കൊലവിളി; നിയമപരമായി എന്ത് ചെയ്യാമെന്ന് ആലോചിക്കുന്നുവെന്ന് ആഭ്യന്തര മന്ത്രി രമേശ് ചെന്നിത്തല
#RameshChennithala #TIMadhusoodanan #KeralaPolitics #CPIM #UDF #PoliticalControversy
Last Seen Hashtags on Sotwe
BoyForSale
Seen from Malaysia
buyingcontent
Seen from Italy
TikTok
Seen from Jordan
เรียงควเมีย
Seen from Thailand
Jinxtober2025
Seen from United States
cd fuck
Seen from New Zealand
키리
Seen from Korea
Omegle Minichat Monkeyapp
Seen from United States
女主女贝
Seen from United States
dance nsfw
Seen from United States
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
239.6M followers

Barack Obama 
@barackobama
118.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers


























