Top Tweets for #DVACRAID
பல்வேறு பணிகளை முடித்து கொடுக்கவும், முடிவுற்ற பணிகளுக்கு பணம் கொடுக்கவும் அலுவலர்கள் சிலர் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து விருதுநகர் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் திடீர் சோதனை.
#Virudhunagar | #DVACRaid

போலியான புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நூலகத்துறை அளித்த புகாரின் பேரில் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
#PeriyarArivulagam | #DVACRaid

பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை
https://t.co/eCSV1zAS4W
#Minnambalam #PeriyarArivulagam #DVACRaid
Breaking News | கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை | Tamil News
#BreakingNews #Coimbatore #DVACRaid #News18TamilNadu #TamilNews
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
#Sathiyamtv #Sathiyamnews #PeriyarArivulagamScam #Coimbatore #DVACraid

#BreakingNews | பெரியார் அறிவுலகத்தில் சோதனை
கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து சோதனை
Periyar Arivulagam | Books Scam | 10 November 2026
#Coimbatore #DVACRaid #NewsTamil24x7

Breaking News | பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை | Periyar Library | DVAC Raid | Tamil News
#BreakingNews #DVACRaid #News18TamilNadu #TamilNews
DMK Durai Murugan | மணல் குவாரி ஊழல் வழக்கு.. துரைமுருகனிடம் விசாரிக்க DVAC திட்டம் https://t.co/HOeYtfXSdR
#duraimurugan #dmk #dvacraid #thanthitv
கரூரில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை! #Karur #DVACRaid #VigilanceRaid #AntiCorruption #KarurNews #WaterResourcesDepartment #TamilNaduNews #BreakingNews #TamilNews #LatestNews #naadhasmedia
மணல் குவாரி தொடர்பான வழக்கில் புதுக்கோட்டையில் முக்கிய புள்ளிகள் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் பரபரப்பு
#Pudukkottai #DVACRaid
#திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை! || Thandora Tamilan
#DVACRaid #DindigulNews #Dindigul #DVAC #Rathinam #TharaniGroups #dmk #tvk #kkrvenkatesh #kkrvenkateshdindigul #rathinamdindigul #gtncollegedindigul

மணல் குவாரி முறைகேடு வழக்கு - சென்னை, திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை..
#DVACRaid #TamilNadu
மணல் குவாரி முறைகேடு தொடர்பாக பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை. திண்டுக்கல் மற்றும் தேனியைச் சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
#SandQuarry | #DVACRaid

மணல் குவாரி முறைகேடு - லஞ்ச ஒழிப்பு சோதனை
எங்கெங்கு? யார் யார் வீட்டில் சோதனை?
#SandQuarryScam #DVACRaid #News18TamilNadu

மணல் குவாரி முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
#SandMiningScam #DVACRaid #ED #TamilNadu #Thentamil
https://t.co/hi3JxFsbic

டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் லஞ்சம்?
#Tiruppur #SubRegistarOffice #bribe #DVACRaid #DigitalPayment #Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy

#BreakingNews
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய சார்பதிவாளர் அலுவலகங்களில் (Sub-Registrar Offices) லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) அதிரடி சோதனை! 🚨🔥
#DVACRaid #TamilNadu #Diwali2026 #AntiCorruption

Last Seen Hashtags on Sotwe
candidass
Seen from United States
女友
Seen from United Kingdom
AMGE
minichatt()************************************************************* * * *filter:native_video()
Seen from United States
sobrina() +filter:native_video
Seen from France
CaughtOnCamera
Seen from United States
MGAI
Seen from Turkey
AI短剧
Seen from Malaysia
sَُex
Seen from Turkey
monson()+filter:videos
Seen from Malaysia
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.3M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.4M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.7M followers

Neymar Jr 
@neymarjr
66.4M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers


















