Top Tweets for #DmkExecutive
திருமங்கலம் அருகே திமுக நிர்வாகி உயிரிழப்பு.. உறவினர்கள் சாலை மறியல்
#Tirumangalam #DMKExecutive #DinkaranNews

தவெக பாடலை ரிங்டோனாக வைத்த இளைஞர் மீது தாக்குதல்.. தட்டி கேட்ட உறவினருக்கும் அடி
More Details: https://t.co/79tGOUgavh
#TVK #Ringtone #DMKExecutive #NewsUpdate #Oneindia #OITamil

அதிமுக நிர்வாகியை கொல்ல முயன்ற திமுக நிர்வாகி!
#DMKExecutive #AttemptMurder #AIADMKExecutive #Pollachi #ZeeTamilNews
https://t.co/PD5VFINw1o
விருதுநகரில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலரை திமுக நிர்வாகியும் கவுன்சிலரும் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது.
#alleged #DMKexecutive #dmkcouncilor #attack #differentlyabledcouncilor #Virudhunagar #stick
#News7Tamil #News7TamilUpdates
அரியலூர் : "எனக்கு 66 வயதாகிறது, 40 ஆண்டுகள் கட்சிக்காக உழைத்திருக்கிறேன், ஆனால் ஆ.ராசாவால் தனக்கு திமுகவில் சீட் கிடைக்கவில்லை .ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பலனடைந்து கொண்டிருகின்றனர் என திமுக நிர்வாகி கண்ணீருடன் குற்றச்சாட்டு
#DMK | #DMKFails | #DMKExecutive | #Ariyalur | #DMKCandidate | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN

திமுக அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி அநாகரீகமாக நடந்துகொண்டதாக கோவை திமுக வார்டு செயலாளர் மீது புகார்
#DMKFails | #WomenSafety | #Coimbatore | #DMKExecutive | #NaalaiNamadhe

திமுக அலுவலகத்திற்கு வரும் பெண்களிடம் ரேஷன் கடைகள் மற்றும் சத்துணவு மையங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி அநாகரீகமாக நடந்துகொண்டதாக கோவை திமுக வார்டு செயலாளர் இப்ராஹிம் மீது புகார்
#DMK | #DMKFails | #WomenSafety | #Coimbatore | #DMKExecutive | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN
@DMKITwing


2 வயது குழந்தைக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை! அதிகரித்த குற்றங்கள்! திமுக நிர்வாகி கொடூரம்
More Details: https://t.co/3d2v9HpSH0
#PocsoAct #TamilNaduPolitics #DMKExecutive #NewsUpdate #Oneindia #OITamil

ஶ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மது போதையில் அலுவலர் நாற்காலியில் அமர்ந்து 'லஞ்சம் கொடுத்தும் டாக்குமெண்ட் வரல, யாரும் லஞ்சம் தராதீங்க' என திமுக நிர்வாகி ஆதங்கம்
#Sriperumbudur #DMKExecutive #Bribe #ViralWatch #Oneindia #OITamil #OIReel
https://t.co/Noxe6KaM6Q
செய்திகளை உடனுக்குடன் பெற நமது ஒன்இந்தியா தமிழ் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்
பையில் மறைத்து வைத்து... நூதன கொள்ளை! திமுக நிர்வாகி கைது!
#DMKexecutive #Arrested #Robbery #Crime #ZeeTamilNews
https://t.co/YxCcmALNZn

ஆரணி அருகே சட்டவிரோதமாக வண்டல் மண் கடத்தல்.. திமுக பிரமுகர் மண் கடத்தி விற்பனை செய்வதாகப் புகார்..!
#Arani #SoilTheft #SandTheft #Mineraltheft #DMKexecutive #quarry #TamilNews #Newstamil #Newstamil24x7
மதுரை : துவரிமான் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற திமுக இளைஞரணி நிர்வாகி கருணாகரன் கைது
#DMK | #DMKFails | #DMKExecutive | #AssaultCase #NaalaiNamadhe | #NaalaiNamadheTN
@DMKITwing

"தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் அதிகசீட்டு பெறுவதில் உறுதியாக உள்ளோம்" - அனில் போஸ்
#Kanniyakumari | #TamilNadu | #assemblyelections | #congress | #AnilBose | #votes | #alliance | #DMK | #privatebankmanager | #money | #DMKexecutive | #arrested | #karur | #tamiljanam
திமுக நிர்வாகி, நெமிலி ஒன்றிய சேர்மன் வடிவேலிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின்
#ZeeTamilNews | #CMStalin | #spoke | #DMKexecutive | #NemiliUnionChairman | #Vadivel
#JUSTIN | "சேலத்தில் திமுக நிர்வாகி சுட்டுக்கொ*ல - துப்பாக்கி கலாச்சாரத்திற்கு மேலும் ஒரு சான்று.." - அன்புமணி குற்றச்சாட்டு..!
#Anbumani #PMK #DMK #Salem #DMKexecutive #Gunculture #Allegation #TamilNews #NewsTamil #NewsTamil24x7
திமுக நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..! CM Stalin | DMK | Tirunelveli | DMK Executives | Election2026 | IBC Tamil
#dmk #MKStalin #tirunelveli #election #election2026 #dmkexecutive #udhanithistalin #ibctamil

எவ்ளோ அடிச்சாலும் தாங்கும் விளம்பர மாடல் ஸ்டாலின்
#DMKGovt | #AIADMK | #DMKDestroyedTN | #DMKExecutive | #DMKFailsTN | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
திமுக வழக்கறிஞரான வில்சன் கரூர் தொடர்பாக மோசடியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு கருத்துருவாக்கத்தை திரிக்க, திணிக்க முயல்கிறார். - அஇஅதிமுக
#KarurStampedeTragedy | #DMKGovt | #AIADMK | #TVKStampede | #TVK | #DMKDestroyedTN | #DMKExecutive | #DMKFailsTN | #NaalaiNamadhe | #NaalaiNamadheTN |
@mkstalin @TVKVijayHQ

9 ஆம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய திருவள்ளூரைச் சேர்ந்த திமுக பிரமுகர் ரமேஷ் மற்றும் சினிமா துணை நடிகர் பாரதி கண்ணன் போக்சோவில் கைது
#Tiruvallur | #DMKGovt | #ChildAbuse | #DMKExecutive | #ulundhaiRamesh | #MKStalin | #DMKDestroyedTN | #StopChildAbuse

Last Seen Hashtags on Sotwe
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers









