Top Tweets for #ERODE
அடையாள அட்டையில் சாதியை இணைக்கும் செய்தி தவறானது.. அவ்வாறு ஒரு போதும் நடக்காது அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
#Erode | #Sengottaiyan | #TVK | #PolimerNews
ஈரோடு: இயக்குநர் பாக்யராஜ் மறைவுக்கு அவரது சொந்த ஊர் மக்கள் புகைப்படத்துடன் ஊர்வலமாக சென்று அஞ்சலி
#Erode #Bhagyaraj
Bhagyaraj Passed Away | கண்ணீருடன் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்திய சொந்த ஊர் மக்கள் https://t.co/gUAQDbDMgY
#kbhagyaraj #erode #kbhagyarajrip #BhagyarajDeath #DirectorBhagyaraj #cinema #thanthitv #kbhagyarajdeath #Bhagyaraj
என்னோட கணவரும் பாக்கியராஜ் சாரும் நெருங்கிய நண்பர்களா இருந்தாங்க..! ஒரு கை ஓசை படம் முழுவதும் எங்க தோட்டத்தில் தான் எடுத்தார்..
இருவரும் பிரதோஷம் அன்னைக்கு மறைந்து போய்டாங்க.. பாக்கியராஜின் சிறுவயது நண்பரின் மனைவி கண்ணீர் மல்க பேட்டி
#Erode | #Bhagyaraj | #PolimerNews
இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் நிகழ்வுகளை முன்னிட்டு, கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் நம் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்த போது.
@mkstalin
#KEPrakash #DMK #Erode #ErodeMP

”இந்தியாவில் இருக்கும் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது” தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக 'ஜனநாயகன்' பட தயாரிப்பாளரான கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணாவை நியமனம் செய்தது குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் கொடுத்த பதில்.!
#Erode | #TVK | #Minister | #Sengottaiyan | #PolimerNews
#WATCH | ஈரோடு மாவட்டம் வெள்ளாங்கோவில் கிராமத்தில் இயக்குநர் பாக்யராஜ் பயின்ற பள்ளி
#Bhagyaraj #erode #RIPBhagyaraj #School #News18TamilNadu
#WATCH | அன்னைக்கு அவர் ரூ. 7500 கொடுத்ததால தான் வெள்ளாங்கோவில் கிராமத்துக்கு உயர்நிலை பள்ளி வந்தது - இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு அவரது சொந்த ஊர் மக்கள் அஞ்சலி
#RIPBhagyaraj #Erode #Bhagyaraj #News18TamilNadu
On a personal level, this is deeply regrettable.
There are two reasons.
Director Bhagyaraj is someone who viewed the late Chief Minister MGR as a god until the very end.
He hails from the Erode district, where I was born.
💔
#Bhagyaraj #RIP #MGR #Erode

நூல் விலை உயர்வு- ஜவுளி உற்பத்தியாளர்கள் கவலை
#erode #YarnPrice #Nakkheeran #textileindustry
https://t.co/ax8tRdQ977
Stroke Rehabilitation @ThulirPhysioed , uses robotic gloves, targetted exercises, and task-oriented neuro training to improve coordination, and functional movements for better independence. #thulirphysio #thulirspinecare #strokesurvivor #strokerehabilitation #strokerehab #erode

மியூச்சுவல் பண்டு என்றாலென்ன?
Comment or DM "MF" to start your Investment journey
#Chennai #Coimbatore #Madurai #Tiruchirappalli #Tirunelveli #Salem #Erode #Thanjavur #Vellore #Kanchipuram #Cuddalore #Thoothukudi #Dindigul #Kanyakumari #Tiruppur #Sivagangai #Namakkal #Karur #Nagapattinam #Ramanathapuram #Pudukkottai #Theni #Perambalur #Ariyalur #Krishnagiri #Dharmapuri #Virudhunagar #Tenkasi #Kallakurichi #Tirupathur #Ranipet #Mayiladuthurai #Chengalpattu #Villupuram #Nilgiris #Tiruvarur #Tiruvallur #Tiruvannamalai
"விண்ணப்பம் இருக்கிறது"
நயினாருக்கு செங்கோட்டையன் பதிலடி
மருத்துவ கல்லூரிக்கு விண்ணப்பித்தது தொடர்பான விமர்சனம் குறித்து சவால் விடுத்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
#Sengottaiyan #NainarNagendran #TVK #Erode #Gobichettipalayam #ThanthiTv
ஈரோட்டில் 74 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 19 ஏக்கர் பரப்பளவில் புதிதாக கட்டப்பட்ட சோலார் புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் கிடப்பில் போடப்பட்டுள்ளதை அம்பலப்படுத்திய நியூஸ் தமிழ் செய்தி குழு
CommercialComplex | Infrastructure
#Newstamil24x7 #Erode #BusStand #Solar
"அடக்கி வாசிக்க வேண்டும்" – நயினார் நாகேந்திரனுக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி
Sengottaiyan | 26 June 2026
#Erode #NainarNagendran
40 வருடம் ஆண்ட கட்சிகளை எதிர்க்கட்சியாக அமர வைத்தார் விஜய்.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!
KASengottaiyan | TVKMinister
#Newstamil24x7 #Erode
#JUSTIN நயினார் நாகேந்திரன் அமைச்சர் பதவிக்கு விண்ணப்பம் போட்டது நாடறிந்த உண்மை; அந்த விண்ணப்பம் என்னிடம் உள்ளது - வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
#Sengottaiyan #Erode #NainarNagendran #Minister #TVK #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
அடக்கி வாசிக்க வேண்டும் என சொன்ன நயினார் நாகேந்திரன்... அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதிலடி
#Erode | #TVK | #CMJosephVijay | #Minister | #Sengottaiyan | #BJP | #NainarNagendran | #PolimerNews
முதலமைச்சர் பேச மாட்றாருனு சொன்னாங்க.. பேச ஆரம்பிச்சதும் எழுந்து ஓடிட்டாங்க.. அவரு பேசாம இருக்க வரைக்கும் தான் உங்களுக்கு ஆபத்து இல்ல... அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்
#Erode | #TVK | #CMJosephVijay | #Minister | #Sengottaiyan | #PolimerNews
Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.6M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Cristiano Ronaldo 
@cristiano
110.4M followers

Narendra Modi 
@narendramodi
107M followers

Rihanna 
@rihanna
97.6M followers

NASA 
@nasa
92.2M followers

Justin Bieber 
@justinbieber
90.9M followers

KATY PERRY 
@katyperry
87.6M followers

Taylor Swift 
@taylorswift13
81.4M followers

Lady Gaga 
@ladygaga
72.9M followers

Kim Kardashian 
@kimkardashian
69.7M followers

Virat Kohli 
@imvkohli
69.7M followers

YouTube 
@youtube
68.7M followers

Bill Gates 
@billgates
63.8M followers

Neymar Jr 
@neymarjr
62.5M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

X 
@x
60.8M followers

Selena Gomez 
@selenagomez
60.7M followers













