Top Tweets for #EdApp
🏢 ₹2,000 Cr Kochi launch! Launches Purva Cityspire in Edappally, Kochi—featuring 1,056 premium 2 & 3-BHK homes across six 33-floor towers (starting at ₹1.44 Cr) with 40+ lifestyle amenities! 🌴📈
Details 👇 https://t.co/0KDR1ZiFTH
#Puravankara #RealEstate #StockMarketIndia
💥போன MLA திரும்ப வர வேண்டும் என்று கோர்ட்டில் மனு தாக்கல் செய்கிறார்.
இது என்னய்யா புதுசா இருக்கு? 😂
#EdappadiyaarRocked
Edappadi K. Palaniswami 🔥
#BREAKING | "5 ஆண்டுகள் முடியும்போது ரூ.20 லட்சம் கோடியாக கடன் இருக்கும்" -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #TNAssembly | #EdappadiPalanisami

#BREAKING | "மாற்றம் எனச் சொல்லி ஏற்கனவே இருக்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள்” -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #EdappadiPalanisamy | #TNBudget2026

- Grabbed tribal land.
- 12 protesters killed by headshots (Sterlite, தூத்துக்குடி) -AIADMK Edappadi's gift to Vedanta.
- Paid crores to destroy Rahul Gandhi.
Then Modi gave JAL deal to Adani.
Agarwal built crony capitalism.
Today it swallowed him whole.

Binary Search is easy until variations start appearing.
@Codehurdle13 has released a 10-part Binary Search playlist covering
all major variations used in @Codeforces and @LeetCode
Concepts from roughly 800 to 1900 Codeforces and LeetCode Hard-level Binary Search logic
20+ well-curated problems
Focus on why it works, not just templates
Playlist link: https://t.co/eDapp7FUEX
If Binary Search ever felt confusing, start here.
எந்தெந்த துறைகளில் ஊழல்?
திமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநர் ஆர்.என் ரவியிடம் பட்டியலை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
#EdappadiPalaniswami #EPS #RNRavi #ADMK #DMK #TNGovt #TamilNews #NewsTamil #NewsTamil24x7

”செல்போன் ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கு AI சந்தா இலவசமாக கிடைக்கும் நிலையில், அதே AI சந்தாவை 6 மாதத்திற்கு மட்டுமே வழங்கப் போவதாக தெரிவித்துள்ளது அரசு. இதெல்லாம் எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை என்பது மாணவர்களுக்குத் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
ஏர்டெல் நிறுவன சிம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு Perplexity AI க்கான சந்தா ஓராண்டு இலவசம். இது ஏர்டெல் நிறுவனத்துக்கும், பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்துக்குமான ‘வணிக’ ஒப்பந்தம்.
தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்கும் மடிக்கணினிகளில், அதே Perplexity AIக்கான சந்தாவை 6 மாதத்துக்கு இலவசமாக வழங்குவது, தமிழ்நாடு அரசுக்கும், பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்துக்குமான ஒப்பந்தம்.
1. இதற்கு ஏர்டெல் சிம் அவசியமில்லை
2. ஏர்டெல் சிம் வைத்திருப்பவர்கள் அதில் ஓராண்டுக்கும், அரசு லேப்டாப்பில் 6 மாதங்களுக்கும் என 1.5 ஆண்டுகள் இந்த Perplexity AI ஐ பயன்படுத்த முடியும்.
இந்த அறிவெல்லாம் தங்களிடம் இல்லை தரைப்பாடியாரே…தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்!
#freelaptop #mkstalin #EdappadiPalaniswami #laptopscheme2025 #PerplexityAI #dmk #DravidianModel

கழகத் திருவிழாவாக, தொண்டர்களின் எழுச்சியைப் பறைசாற்ற தயார் நிலையில் காத்திருக்கும் கழக செயற்குழு- பொதுக்குழு அரங்கம்!
#அஇஅதிமுக_பொதுக்குழு
Edappadi K. Palaniswami
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
AIADMK's IT Wing
TVLR North ADMK KPM #
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர்
புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்,
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருஉருவப் படத்திற்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
#

பெருந்தன்மையின் மொத்த உருவம் எடப்பாடியார்
#EPSfor2026 #EdappadiPalanisamy #EPSfor2026CM #ADMK4TN #EPS #tnpolitics #EPSEnumNaan #ADMKfor2026 #ByeByeStalin #dmkuruttugalumthiruttugalum #DMKDestroyedTN #DMKFailsTN #மக்களைக்_காப்போம் #MakkalukkanaMudhalvar #தமிழகத்தை_மீட்போம்
எடப்பாடியார் 🩵🩵
.
.
.
.
#EdappadiPalaniswami #EPS #ADMK #admkofficial #likeforlikes #admk_official_60
I remember the first structured business I built. 2023... It was a Mindfulness programme for exec Women. Got a yoga instructor, some lady that talked about aura(things I never understood), TikTok accounts...a lot of them, discord and PayPal. Oh the videos were hosted on Edapp

கரூர் சம்பவத்தை வைத்து எடப்பாடி பழனிச்சாமி அரசியல் செய்கிறார் என்று கூறிய TTV.தினகரனுக்கு இந்த தீர்ப்பு சமர்ப்பணம்
#EdappadiPalaniswami
#TTVDhinakaran #vijaythalapathy #CBI

தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் - திமுகவினரின் அப்பா ஆவேசம்.
துணை அப்பா என்ன சொல்வாரோ தெரில 😂
#DMKFailsTN #aiadmk #admkofficial #EdappadiPalaniswami #epstamilnadu

முதலமைச்சர் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட இ.பி.எஸ் வெள்ளை தாளை எடுத்து காட்டிய அமைச்சர் டி. ஆர். பி. ராஜா..
தமிழ் நாட்டில் முதல் அறிவாளி
#TRPRaja | #Minister | #DMK | #EdappadiPalaniswami | #ADMK | #PolimerNews #sunnews
கொள்கை இல்லாமல், அரசியலுக்கான அடிப்படை நேர்மை இல்லாமல் உருவாகும், நடக்கும் கட்சியின் நிலைமை இதுதான்...
அமைதிப்படை அமாவாசை காட்சி கண் முன்னே நிஜமாகியது...
#ADMKFailsTN
@AdmkFaiIs
#EdappadiPalanisamy
#KASengottaiyan

My first digital product was so bad 😂😂. Looking back at that course I hosted on Edapp, I still wonder why people bought it
முதுகில் குத்துவது எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை #EdappadiKPalaniswami
#PremalathaVijayakanth @premallatha
அண்ணே... நாகராஜ் அண்ணே..!!! நல்லாருக்கியாண்ணே..!!
#EdappadiPalanisamy
#Annamalai
#ShortTermMemoryLoss

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
239.7M followers

Barack Obama 
@barackobama
118.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.7M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
98.6M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
91.7M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.9M followers

Lady Gaga 
@ladygaga
75.4M followers

Virat Kohli 
@imvkohli
73.3M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.6M followers

Neymar Jr 
@neymarjr
66.3M followers

Bill Gates 
@billgates
65.1M followers

Selena Gomez 
@selenagomez
63M followers

The Ellen Show
@theellenshow
62.1M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.6M followers










