Top Tweets for #Ennaval
சின்ன கொசுவுக்கு கூட ரத்த தானம்
செய்யும் வள்ளல் நீ
எனக்கு இதய தானம் செய்ய
மறுப்பதேனோ
#ennaval
என் காதலின் வலியை கேட்ட இறைவன் கூட கலங்கினான்;
அவன் கண்ணீரே இன்று மழையாகப் பொழிகிறது.
#chennairain #ennaval
தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாலும்.
தொடர்பு படுத்திக் கொண்டே இருக்கிறது உன்னுடைய நினைவுகள்..
#ennaval
காயப்படுத்தி விடக்
கூடாதென்பதற்காகவே
உனைக் காதலிக்காமலும் இருப்பேன்
அத்தனை பிடிக்கும் உன்னை.
#ennaval
காதலை
நீ வாசிக்கிறாயோ இல்லையோ
உன்னால்
பலர்
வாசிக்கிறார்கள் என்
கவிதைகளை...
#ennaval
சொந்தமாக இருக்க வேண்டும் என்பதை விட,
நீ சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை...
#ennaval
அர்த்தமற்று பேசும்
மழலையின் மொழியே
உலகின் அழகான மொழி
அவள் கூட அந்த
அந்த ரகம் தான்....!!!
#ennaval
மருத்துவம் படிக்காமலே
மருத்துவம் பார்ப்பதில்
கைத் தேர்ந்தவள்
அவள்
ஆம் !
கண்களால் பார்த்தே
எனக்கு கொழுப்பும்
திமிரும் கொஞ்சம்
அதிகம் என்பாள்...
#ennaval
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனும்
மறதியில் தவிக்க வேண்டும்
ஏனெனில்
உன்னை மனதில் சுமக்கும் உரிமை எனக்கு மட்டுமே உண்டு...
#ennaval
அவள் கம்மலில் சிக்கிய கூந்தலை
இழுக்கும் போது..
கோவில் தேரை வடம் பிடித்து
இழுப்பது போல் ரசிப்பேன்!!..
#ennaval

காரணமில்லாமல்
உடைந்து அழும்
போதெல்லாம்....
தேடி வந்து இறுக்க பற்றிக்கொள்ளும் கைகளில் சேர்ப்பது தான்....
பெருங்காதல்
#ennaval
அவளை கொஞ்சிவதில் நான்
சலிக்க மாட்டேன்...
நான் கொஞ்சிவதையும் அவள்
ஒருபோதும் வெறுக்க மாட்டாள்..
#ennaval
அழகான உன்னை இன்னும் பேரழகாய் மாற்றுகிறது என் கண்கள்
#ennaval
மௌனமாக இருந்தாலும்,
ஆயிரம் கவிதைகள் பேசும் அழகு நீ..!!
My version #ennaval
பேசாத பொழுதும்
பேசிக் கொண்டிருக்கிறது
பேசிய நினைவுகள் !!!
Last Seen Hashtags on Sotwe
ชลบุรีนัดเย็ด
Seen from Thailand
抱き枕ぶっかけ
Seen from Japan
วิจาร
Seen from Thailand
게이섹스
Seen from Korea
aidaddy
Seen from France
ピューロ
Seen from Japan
minichat filter:native_video since:2026-09-17
Seen from United States
minichat((((((((((((((((()))))))))))))))))* filter:videos since:2026-09-15
Seen from United Kingdom
minichat(filter:videos)*
Seen from United States
2k10
Seen from Vietnam
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers

