Top Tweets for #IFFCo
#CropDemonstration #Tenkasi #Kallakurichi தென்காசி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெண்டை மற்றும் மஞ்சள் பயிர்களில் #IFFCO நானோ யூரியா, நானோ டி.ஏ.பி. மற்றும் சாகரிகா திரவ உரத்தை கொண்டு இலைவழி தெளித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. @IFFCO_Coop @KiritkrJPatel @iffcoyogendra @S_Kulshreshtha1 @BharatUrvarak @doa_tn @tnhorticulture @Tanfed_CC1959

#Tiruvarur மாவட்டம், திருவீழிமிழலை கிராமத்தில் உள்ள பருத்தி வயலில், குருணை உரங்களுக்கு மாற்றாக #IFFCO நானோ யூரியா, நானோ டி.ஏ.பி. மற்றும் சாகரிகா திரவ உரங்களை இலைவழித் தெளிப்பாகப் பயன்படுத்தியதில் சீரான பயிர் வளர்ச்சியைக் கண்ட விவசாயி, தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.@IFFCO_Coop @KiritkrJPatel @iffcoyogendra @S_Kulshreshtha1 @BharatUrvarak @doa_tn @tnhorticulture @Tanfed_CC1959
Zinc is an essential micronutrient that plays an important role in healthy crop growth. IFFCO Nano Zinc helps address Zinc deficiency and supports flower and fruit development.
Adopt IFFCO Nano Zinc today.
#IFFCO #IFFCONanoFertilisers #IFFCONanoZinc

ज़िंक फसलों की स्वस्थ बढ़वार और फूल-फल बनने में सहायक है। इफको नैनो ज़िंक की कमी पूरी करने में मदद करता है। आज ही अपनाएँ। अधिक जानकारी के लिए नज़दीकी इफको केंद्र से संपर्क करें।
#IFFCO #IFFCONanoFertilisers #IFFCONanoZinc

For better results, it is important to have a few rain-free hours after a foliar spray. If it rains within 8 hours of spraying IFFCO Nano Urea Plus, repeat the spray.
Adopt IFFCO Nano Urea Plus today.
#IFFCO #IFFCONanoFertilisers #IFFCONanoUreaPlus

फोलियर स्प्रे के बाद कुछ घंटों तक वर्षा न होना बेहतर परिणाम के लिए महत्वपूर्ण होता है। यदि इफको नैनो यूरिया प्लस के छिड़काव के 8 घंटे के भीतर बारिश हो जाए, तो दोबारा छिड़काव करें।
आज ही इफको नैनो यूरिया प्लस अपनाएँ।
#IFFCO #IFFCONanoFertilisers #IFFCONanoUreaPlus

Behind every successful journey is a teacher who believed in our dreams, guided us at every step, and inspired us to achieve more. Today, we express our heartfelt gratitude to every mentor who shapes our lives. Warm Teachers' Day wishes from IFFCO!
#IFFCO #TeachersDay

शिक्षक हमारे जीवन को ज्ञान, मार्गदर्शन और प्रेरणा से नई दिशा देते हैं। उनके समर्पण और योगदान के प्रति आभार व्यक्त करते हुए, इफको की ओर से सभी शिक्षकों को शिक्षक दिवस की हार्दिक शुभकामनाएँ।
#IFFCO #IFFCONanoFertilisers #TeachersDay

#NanoAwarenessMeeting #Thanjavur #Perambalur #Madurai மாவட்டங்களில், ரெங்கநாதபுரம், பொம்மனாபாடி மற்றும் #PACCS அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் #IFFCO நானோ உரங்கள் குறித்து விவசாயிகள் கருத்தரங்குகள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சிகளில் இப்கோ நானோ திரவ உரங்கள், உயிர் உரங்கள், நேச்சுரல் பொட்டாஷ், பயோ டிகம்போசர் மற்றும் சாகரிகா திரவ உரம் ஆகியவற்றின் பயன்பாட்டு முறைகள் மற்றும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.மேலும், சங்கட் ஹரன் பீமா யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது. @IFFCO_Coop @KiritkrJPatel @iffcoyogendra @S_Kulshreshtha1 @BharatUrvarak @doa_tn @tnhorticulture @Tanfed_CC1959

May the divine grace of Lord Krishna fill your home with love, health, and prosperity on this auspicious day. Warm Janmashtami greetings to everyone from the IFFCO family! 🙏
#IFFCO #IFFCONanoFertilisers #HappyShreeKrishnaJanmashtami
श्रीकृष्ण के जन्मोत्सव की खुशी में हर ओर भक्ति और उल्लास छाया है। आइए, मुरलीधर के आगमन की खुशियाँ प्रेम और भक्ति के साथ मनाएँ।
इफको की ओर से सभी को जन्माष्टमी की हार्दिक शुभकामनाएँ। 🙏
#IFFCO #HappyShreeKrishnaJanmashtami
Get the maximum benefits of IFFCO Nano DAP through foliar spraying. Do not apply it through soil or drip irrigation; use it as a foliar spray.
Adopt IFFCO Nano DAP today. For more information, contact your nearest IFFCO centre.
#IFFCO #IFFCONanoFertilisers #IFFCONanoDAP

May the blessings of Shri Krishna bring prosperity to every home, happiness to every heart, and abundance to every field.
IFFCO-MC wishes you and your loved ones a blessed Krishna Janmashtami.
#HappyJanmashtami #KrishnaJanmashtami #Festival #Agricultur #iffco #iffcobazar #iffcomc

Stronger roots, better harvest. IFFCO Sagarika, with seaweed-based bio-nutrients, supports root strength and nutrient absorption for healthier crop growth and improved yields.
Choose IFFCO Sagarika for better crop quality and yield.
#IFFCO #IFFCONanoFertilisers #Sagarika

#Thanjavur மாவட்டம் நெற்பயிரில் குருணை உரங்களுக்கு மாற்றாக #IFFCO #NanoUrea #NanoDAP திரவ உரங்களை இலைவழி தெளித்ததில் சீரான பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பெறுவதாக விவசாயி தன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
@IFFCO_Coop @KiritkrJPatel @iffcoyogendra @S_Kulshreshtha1 @BharatUrvarak @doa_tn @tnhorticulture @Tanfed_CC1959
फसल की बेहतर बढ़वार और गुणवत्ता के लिए स्वस्थ जड़ें जरूरी हैं। समुद्री शैवाल आधारित इफको सागरिका जड़ों की सक्रियता और पोषक तत्वों के अवशोषण में सहायक है।
बेहतर बढ़वार के लिए आज ही इफको सागरिका अपनाएँ।
#IFFCO #IFFCONanoFertilisers #Sagarika

#FarmersMeeting #Erode ஈரோடு மாவட்டம் வேம்பதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இப்கோ கள அதிகாரி அவர்களால் #IFFCO நானோ உரங்கள் குறித்து விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நானோ திரவ உரங்கள் , உயிர் உரங்கள்,நேச்சுரல் பொட்டாஷ் மற்றும் சாகரிகா திரவ உரங்களை பயன்படுத்தும் முறை மற்றும் நன்மைகள், பயன்படுத்துவதால் மண் ஆரோக்கியம் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்று விளக்கமளிக்கப்பட்டது. மேலும் சங்கட் ஹரன் பீமா யோஜனா காப்பீட்டுத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.
@IFFCO_Coop @KiritkrJPatel @iffcoyogendra @S_Kulshreshtha1 @BharatUrvarak @doa_tn @tnhorticulture @Tanfed_CC1959

VTV Newsને પૂરા થયા ભરોસાના 15 વર્ષ, ઈફ્કોના ચેરમેન દિલીપ સંઘાણીએ કર્યા VTVની કામગીરીના વખાણ
#VTVNews #VTV15Years #DilipSanghani #IFFCO #VTVDigital
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.6M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.1M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
89.9M followers

Taylor Swift 
@taylorswift13
83.8M followers

Lady Gaga 
@ladygaga
75.3M followers

Virat Kohli 
@imvkohli
73.1M followers

Kim Kardashian 
@kimkardashian
70.8M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.1M followers

Bill Gates 
@billgates
65M followers

Selena Gomez 
@selenagomez
62.9M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers











