Top Tweets for #INDvsENg
#IshantSharma #INDvsENG #TeamIndia
Cricket with Thiru1990 🏏
BEST INDIAN CRICKET MOMENTS - EPISODE 34 🇮🇳
Ishant Sharma 7/74 - Lord'sல் 28 வருட காத்திருப்பை முடித்த spell 🔥
21 July 2014. Lord's. India vs England. Second Test, Day 5.
Lord'sல Test win என்பது Indiaக்கு எப்பவுமே easy கிடையாது. அதற்கு முன்னாடி கடைசியாக India அங்கே Test வென்றது 1986. Kapil Dev captaincyல வந்த அந்த victoryக்கு பிறகு 28 வருடங்கள்.
2014ல் அந்த wait முடிந்தது.
அதுக்கு முக்கிய காரணம்...
Ishant Sharma.
Match ஆரம்பமே Indiaக்கு tough. Green pitchல first bat பண்ண சொல்லப்பட்ட India ஒரு கட்டத்தில் 145/7.
அங்கிருந்து Ajinkya Rahane brilliant 103 அடித்து Indiaவை 295 வரை கொண்டு போனார்.
England replyல 319.
Bhuvneshwar Kumar 6/82.
Englandக்கு first-innings lead வெறும் 24 ரன்.
India second inningsல Murali Vijay ஒரு proper Test innings ஆடினார்.
95 ரன்.
Jadeja aggressive 68.
Bhuvneshwar Kumar 52.
India 342.
Englandக்கு target...
319.
Final day.
Lord's.
Home crowd.
Englandக்கு இன்னும் ஒரு full day.
Match completely India கையில் இருந்ததுனு சொல்ல முடியாது.
England chaseல early wickets போனாலும் Joe Root, Moeen Ali settle ஆக ஆரம்பிச்சாங்க.
இருவரும் சேர்ந்து 101 ரன் partnership.
ஒரு stageல England 173/4.
Target இன்னும் possible.
Root set.
Moeen set.
Indiaக்கு wicket desperately தேவை.
அப்போதான் MS Dhoni, Ishant Sharmaவுக்கு ஒரு clear plan கொடுத்தார்.
Short ball.
Again.
Again.
Again.
Batsman hook பண்ணட்டும்.
Pull பண்ணட்டும்.
Mistake வரட்டும்.
Lunchக்கு முன்னாடி last ball.
Ishant short ball.
Moeen Ali defend பண்ண try.
Ball short-leg side.
Pujara catch.
OUT.
அந்த ஒரு wicket match toneஐ change பண்ணிடுச்சு.
Lunchக்கு பிறகு England batsmen மீது Ishant full short-ball attack.
Matt Prior pull பண்ணினார்.
Catch.
Ben Stokes pull.
Catch.
Joe Root அதுவரை 66 எடுத்து fight பண்ணிக்கிட்டு இருந்தார்.
மீண்டும் Ishant short ball.
Root pull.
Deep square-legல catch.
OUT.
England resistance almost முடிஞ்சது.
அதுக்கப்புறம் Stuart Broadயும் Ishant short ballக்கு wicket கொடுத்தார்.
ஒரு spellல England batsmenக்கு தெரியும்...
Ball shortஆ தான் வரப் போகுது.
Fielders boundaryல readyஆ தான் இருக்காங்க.
ஆனா அந்த trapல இருந்து வெளியே வர முடியல.
Final figures...
ISHANT SHARMA - 7/74.
Career-best Test figures.
அந்த நேரத்தில் England மண்ணில் ஒரு Indian bowler எடுத்த best Test innings figures.
England finalஆ...
223 all out.
India won by...
95 ரன்.
Lord's conquered. 🇮🇳
Indiaக்கு Lord'sல் கிடைத்த இரண்டாவது Test victory.
1986க்கு பிறகு first win.
28 வருட wait over.
இந்த matchல Rahane 103 massive innings.
Murali Vijay 95.
Jadeja 68.
Bhuvneshwar first inningsல 6 wickets.
Team effort தான்.
ஆனா Day 5ல Englandக்கு match கையில் வர வாய்ப்பு இருந்த நேரத்தில், ஒரே bowler அந்த doorஐ close பண்ணினார்.
Ishant Sharma.
Funny thing என்னன்னா, short ball வரப்போகுதுனு batsmenக்கு தெரியாம இல்ல.
எல்லாருக்கும் தெரியும்.
England dressing roomக்கும் தெரியும்.
Crowdக்கும் தெரியும்.
ஆனா wicket மட்டும் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தது.
அதுதான் அந்த spellஓட beauty.
Mystery இல்ல.
Surprise இல்ல.
Execution மட்டும் perfect.
India - 295 & 342
England - 319 & 223
Ishant Sharma - 7/74
India won by 95 ரன்
சில bowling spells swingல match win பண்ணும்.
சில spells paceல win பண்ணும்.
Lord's 2014ல Ishant Sharma ஒரே short-ball planஐ repeat பண்ணி England batting line-upஐ உடைத்தார். 🔥
28 வருடம் காத்திருந்த Lord's victoryக்கு signature போட்ட spell - 7/74. 🇮🇳❤️
Cricket with Thiru1990 🏏

Okay
now I am eligible for 1 @conso_xyz bots
let me see if I can add a few more
with CONSO, BOTS connect to the network through the Miner App
here users can earn ZAPs by completing daily missions, discovering brands, and joining campaigns.

i just came across @conso_xyz and I find it interesting with BOTS concept
Each CONSO BOT works as a mobile node on Sui and gives you a 25% mining boost.
Check if you are eligible
Connect your X account and check eligibility
If you're not eligible, you can submit original posts about CONSO and earn BOTS
gm
just unlocked 1 CONSO BOT from @conso_xyz
feels good
BOTS are designed to act as mobile nodes in the CONSO Network
connecting to the CONSO Miner App where users can mine ZAPs, complete daily missions, discover brands and earn rewards.
you can check your eligibility here
👇
https://t.co/z8GfPTD0l6
वैभव सूर्यवंशी को नजरअंदाज किए जाने पर भड़के आकाश चोपड़ा, BCCI को दी दो टूक सलाह!
https://t.co/YYGxwecE5C
#VaibhavSooryavanshi #AakashChopra #RanjiTrophy #bcci #INDvsENG
#INDvsENG #TeamIndia #LordsTest
Cricket with Thiru1990 🏏
🏏 BEST INDIAN CRICKET MOMENTS - EPISODE 29 🇮🇳
Lord’s 2021 - Shami, Bumrah batல ஆரம்பிச்ச fight, bowlல முடிச்ச India 🔥
16 August 2021. Lord’s. India vs England. Second Test, Day 5.
இந்த match first four days பார்த்த யாருமே final day இப்படி முடியும் என்று predict பண்ணியிருக்க முடியாது. India first innings 364. KL Rahul brilliant 129, Rohit Sharma 83. England replyல Joe Root 180* அடித்து 391 எடுத்தார். Englandக்கு 27-run lead. Match இன்னும் completely open.
India second inningsல Pujara 45, Rahane 61 partnership கொடுத்தாலும் wickets தொடர்ந்து போச்சு. Day 5 ஆரம்பிக்கும்போது India 181/6. Rishabh Pant creaseல இருந்ததால் கொஞ்சம் hope இருந்தது.
ஆனா Pant out.
Ishant Sharma out.
Score...
209/8.
Lead வெறும் 182.
Englandக்கு இன்னும் plenty of time. அந்த situationல England match win பண்ணுவதற்குத்தான் favourites மாதிரி இருந்தாங்க.
Creaseக்கு வந்திருந்தவர்கள்?
Mohammed Shami.
Jasprit Bumrah.
Batting pairன்னு கேட்டாலே opposition happy ஆக வேண்டிய combination.
ஆனா அந்த நாள் நடந்தது completely opposite.
England short balls போட்டாங்க. Bodyக்கு bowl பண்ணினாங்க. Fielders closeஆ வந்து pressure கொடுத்தாங்க. Sledging கூட நடந்தது. Bumrah மீது pressure increase பண்ண try பண்ணினாங்க.
ஆனா ஒவ்வொரு over போகப் போக England frustration அதிகமாயிடுச்சு.
Shami boundary அடிக்கிறார்.
Bumrah defend பண்ணுகிறார்.
Single.
Double.
மீண்டும் boundary.
Lead 200 கடந்தது.
220.
221.
Englandக்கு கிடைக்க வேண்டிய last two wickets வரவே இல்ல.
Shami ஒரு stageல Moeen Aliயை six அடித்து தனது Test fifty complete பண்ணினார்.
Shami - 56 off 70 balls.
Bumrah - 34 off 64 balls.**
இருவரும் சேர்ந்து unbeaten 89-run ninth-wicket partnership. Lord’sல Indiaக்கான ninth wicket record partnership.
India 298/8 declared.
Englandக்கு target 272.
Time around 60 overs.
காலை session ஆரம்பிக்கும்போது England win பற்றி யோசிச்ச team, lunchக்கு பிறகு Test save பண்ண வேண்டிய positionக்கு வந்துடுச்சு.
ஆனா India drawக்காக bowl பண்ண வரல.
Winக்காக வந்தது.
England chase தொடங்கியது.
First over - Rory Burns 0.
Next over - Dom Sibley 0.
England 1/2.
Lord’s crowd suddenly silent.
India fast bowlers full attack mode.
Shami.
Bumrah.
Ishant.
Siraj.
Joe Root தான் Englandக்கு biggest hope. First inningsல 180* அடித்தவர். அவர் creaseல இருக்கும் வரை match finish ஆகாது.
Bumrah வந்தார்.
Root edge.
Kohli catch.
Root 33 - OUT.
அங்கிருந்து Indiaக்கு belief இன்னும் அதிகமாயிடுச்சு.
Jos Buttler மட்டும் long resistance கொடுத்தார். 96 balls face பண்ணி match save பண்ண முயற்சி. Moeen Aliயும் support. Time போய்க்கிட்டே இருந்தது.
ஆனா Siraj வந்ததும் மீண்டும் wickets.
Moeen Ali out.
Sam Curran next ball duck.
Buttler 25க்கு out.
Last wicket James Anderson.
Siraj ball.
Stumps.
ENGLAND 120 ALL OUT.
India won by 151 runs.
Bowling figures பார்த்தா இன்னும் beautiful.
Mohammed Siraj - 4/32
Jasprit Bumrah - 3/33
Ishant Sharma - 2/13
Mohammed Shami - 1/13
India fast bowlers தான் Englandவின் எல்லா 10 wicketsயும் எடுத்தாங்க.
இந்த win special ஆனது Lord’sல வென்றதால மட்டும் இல்ல.
Day 5 morning 209/8.
England match controlல.
அந்த இடத்துல இருந்து Shami, Bumrah batting partnership matchஐ save பண்ணியது.
அதுக்கப்புறம் அதே fast bowling unit England battingஐ destroy பண்ணியது.
Morning sessionல heroes bat உடன்.
Evening sessionல heroes ball உடன்.
India - 364 & 298/8 declared
England - 391 & 120
India won by 151 runs
Test cricketல ஒரு நாள் எவ்வளவு வேகமா story change ஆகும்னு பார்க்கணும்னா...
Lord’s 2021 போதும்.
209/8ல இருந்த India...
சில மணி நேரம் கழித்து Lord’s balcony முன்னாடி victory celebrate பண்ணிக்கிட்டு இருந்தது. 🇮🇳🔥
Batல ஆரம்பிச்ச fight.
Ballல முடிந்த domination.
Lord’s conquered. ❤️🔥
Cricket with Thiru1990 🏏

Ian Bishop talking about Shai Hope in com box.
#INDvsENG
Speed Jumping over Anshul Kamboj, Gurnoor and Nitish Kumar Reddy.
#INDvsENG
Gurnoor Brar Came So Close… 2 Centuries Missed in 3 Matches! 😮💨🔥
#GurnoorBrar #Cricket #TeamIndia #CricketUpdates #INDvsWI #INDvsENG #CricketStats #ABCricinfo

Let's refresh yuvraj singh 6 sixes vs ENG #IndvsEng
Strike rate and intent merchants in mud 😭😭 #Indvseng
#ବିଜୟ_ପରେ_ବି_ଭାରତକୁ_ଝଟ୍କା
ଟି-୨୦ କ୍ରିକେଟ୍ରେ ପୁଣି ଥରେ ବଦଳିଗଲା ବିଶ୍ୱର ନମ୍ବର-୧ ସିଂହାସନ। ଭାରତ ହୋଇପାରିଲାନି ନମ୍ବର-୧; ଶ୍ରୀଲଙ୍କାକୁ ୩-୦ରେ ହରାଇ ଟି-୨୦ ରାଙ୍କିଂ ଶୀର୍ଷକୁ ଫେରିଲା ଇଂଲଣ୍ଡ।
#ICCT20Ranking #TeamIndia #EnglandCricket #T20Cricket #CricketNewsOdia #SportsUpdates #INDvsENG #SriLankaTour #BCCINews #SambadDigital
One heated exchange. One over. Yuvraj Singh had his answer written all over the stands. Six sixes.
Stuart Broad never saw it coming, and cricket never forgot it. The most savage response in cricket history.
#YuvrajSingh #INDvsENG #StuartBroad
ଆଜିର ଦିନରେ ଯୁବରାଜ ମାରିଥିଲେ ୬ ଛକା, କାହିଁକି ରାଗିଥିଲେ ଯୁବି; ଏହା ପଛର କାହାଣୀ କ’ଣ ଥିଲା ?
#PrameyaNews7 #yuvrajsingh #StuartBroad #INDvsENG #t20worldcup2007
https://t.co/XCWEuCHvTi
🏏🔥 𝗢𝗡 𝗧𝗛𝗜𝗦 𝗗𝗔𝗬 — 𝗬𝗨𝗩𝗥𝗔𝗝 𝗦𝗜𝗡𝗚𝗛’𝗦 𝗨𝗡𝗙𝗢𝗥𝗚𝗘𝗧𝗧𝗔𝗕𝗟𝗘 𝗢𝗩𝗘𝗥! 🇮🇳
On this day, Yuvraj Singh produced one of the most iconic moments in T20I cricket against England. 🏆
#YuvrajSingh #SixSixes #INDvsENG #YuvrajSinghSixes #ICECricNews #CricketOnICE

19 வருடங்களுக்கு முன்பு... இதே நாளில்.. யுவராஜ் சிங்-ன் ருத்ர தாண்டவம்..
#YuvrajSingh | #IndvsEng | #England | #Flintoff | #StuartBroad | #2007WCT20 | #PolimerNews

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.8M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.5M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.3M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.7M followers

X 
@x
60.7M followers
















