Top Tweets for #KAMAL60
Iam reminded of this story by My Thalaivar the great @Rajinikanth , on #Kamal60 stage . Rajini Kamal , most sought after impeccable gentlemen duo, never before never after 🔥
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த வன்ம குடோன்கள் Vijay & SAC... எவ்வளவு காழ்ப்புணர்ச்சி இருந்த இப்படி பேசுவான்!
All are well planned and scripted from 1990's.
#kamal60

@svigneshchn @iganeshsai வடிவேலு #Kamal60 டயலாக் டெலிவரி ஸ்டைலில் படிங்க.
டேய் இவன்தாண்டா கோமாளி @rajinikanth தாண்டா கோமாளி!
கன்னட காம மெண்டல் கோமாளி காந்த்! #rajinikanth

@Cine_Maniac_TK Rajinikanth narrated a similar incident in #Kamal60
They always say #KamalHaasan cares a lot for his people and does whatever he can to bring out the best from his co actors.
@TheDhaadiBoy இது மாதிரி எத்தனையோ பாத்துட்டார் @ikamalhaasan. வடிவேலு #Kamal60 நிகழ்ச்சியில பேசினது தான் ஞாபகம் வருது, கமல் கால் வெக்கிற இடம்லாம் கன்னிவெடியா இருக்கும்னு.
#AnbeSivam
#ஆண்டவர்_நிரந்தரம்
#BiggBossTamil7
போயஸ் கார்டன் மாஃபியாவும் கூட சேந்து உள்குத்து வேலையை சைலண்டா பண்றாங்கன்னு தோணுது.
இது மாதிரி எத்தனையோ பாத்துட்டார் @ikamalhaasan. வடிவேலு #Kamal60 நிகழ்ச்சியில பேசினது தான் ஞாபகம் வருது, கமல் கால் வெக்கிற இடம்லாம் கன்னிவெடியா இருக்கும்னு.
#ஆண்டவர்_நிரந்தரம்
#BiggBossTamil7
" ஓர் உயிர் கொண்டு
உலகத்தில் இன்று
ஆயிரம் பிறவி கொண்டாய்
உன் வாழ்வில்
ஆயிரம் பிறைகள் கண்டாய் " 🙏🏻
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா🎁🎉🎊
#HBDKamalHaasan #Kamal60 #Indian2

ரஜினி கோமாளி மாதிரி பேசி நல்ல கலகலப்பா வச்சு இருந்திருப்பாரு 🙄
#Kamal60 ல அண்ணன் வடிவேலு மேடையில பேசின மாதிரி 😂😂😂😂
@rajinikanth and his punch of Jokers should watch this scene whenever they get time
#Mentalaans_For_A_Reason 1/2
#Kamal60 மேடையில் வடிவேலு பேசியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போதாவது பல பேருக்கு புரிந்து இருக்கும்
துரோகிகள் நிறைந்த சினிமா துறையில் பின் விளைவுகளை பற்றி சிறிதும் உணராத ஆண்டவர் #KamalHaasan𓃵
பல உதவிகள் செய்து வந்துள்ளார்
இவனின் @Johnroshan
இந்த பதிவு இங்கு தேவையற்றது 1/2
கண். காது. மூக்கு. உதடு. கழுத்து. முதுகு.கை.கால்.விரல்கள்.நடை.
உடை. பாவனை.வசன உச்சரிப்பு எல்லாவற்றையும் உள் வாங்கி அதை நடிப்பில நூட்பமா வெளி படுத்துவது கமல் சார் தான்💯 🔥 Director @shankarshanmugh says @ikamalhaasan is a 360 degree actor.’ #KamalHaasan𓃵 🔥🔥🔥#kamal60
Vadivelu @ #Kamal60 Function ~ கால் வைக்கிற இடமெல்லாம் கன்னிவெடி வக்கிறானுக இவருக்கு எத்தனை ஏவுகணை விட்றுபானுக.??
~ யாராவது அதுலயே ஒருத்தன கூப்பிட்டு Chief Guest ஆ பக்கத்துல ஒக்காற வப்பானா?

@SakalaVallavan @Mass_Maharaja @ikamalhaasan வடிவேலு ஒரு பங்கஷன்ல சொல்லி இருப்பாரு இத்தனை வருசம் சினிமாவில் இருக்காரு எத்தனை பேரு எத்தனை வெடி எத்தனை குழி வெட்டி இருப்பாங்களோன்னு ஆனா மனுசன் அதெல்லாம் பொருட்படுத்தாம உழைப்ப கொட்டியுருக்கார். ஆனா வடிவேல் பேசும்போது ரஜினி கைதட்டி ரசிச்சிட்டு தான் இருந்தார் 😂. #Kamal60
.@VijaySethuOffl says he got rejected during #Nammavar audition. Later expressed his interest to act alongside with @ikamalhaasan during #Kamal60 and it happened with #Vikram. VJS also wants to work under KH’s direction !
.@VijaySethuOffl says he got rejected during #Nammavar audition. Later expressed his interest to act alongside with @ikamalhaasan during #Kamal60 and it happened with #Vikram. VJS also wants to work under KH’s direction !
A complete 360 degree angle actor Mr. @ikamalhaasan says one of the finest director who took Indian Cinema to world level Mr. @shankarshanmugh during the #Kamal60 event at Chennai. Kindly restart #Indian2 as early as possible ❤️👍 it’s a humble request 👍
ஏண்டா இரயில்வே டிராக் ல சாப்பிட்டு டா அது பிரம்மாண்டாம டா பிரம்மாண்டம் னா இந்த வீடியோ பார்த்து தெரிஞ்சுகோங்க டா மெண்டலாண்ஸ் 👇 #Vikram #KamalHaasan𓃵 🔥🔥🔥
#kamalHaasan ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் அவருக்கு தெரியாத விஷயங்களே கிடையாது அவருக்கு தெரிந்த விஷயத்தை மக்கள் கிட்ட சொல்ல விரும்புகிறார் அதுல சில பேர் அவரு சொல்லுறது புரியல னு சொல்றாங்க தூங்குறவன எழுப்பலாம் தூங்குற மாதிரி நடிக்கிறவனை எப்படி எழுப்ப முடியும் @rajinikanth 👌💯👌
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.5M followers

Barack Obama 
@barackobama
118.9M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.8M followers

Narendra Modi 
@narendramodi
107.1M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.3M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.2M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers





















